Yarl Forum
தரிசனம் கிடைக்காதா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: தரிசனம் கிடைக்காதா (/showthread.php?tid=1864)

Pages: 1 2 3


- Snegethy - 01-02-2006

இதில சுண்டல் எங்க வந்தவர் சகி?


- sabi - 01-05-2006

அப்பாடா... இப்பத்தான்
வாசிக்க நேரம் கிடைச்சிது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ச்சே ...பாவம் அந்த அண்ணா
அவக்கு கனக்கத் திமிர்

எனக்கு ஒரு சந்தேகம்
ஏன் காதலைச் சொல்லக் கவிதைப் புத்தகம்
லஞ்சமா? :wink:


- Snegethy - 01-05-2006

புத்தகக் கடையில வேலை செய்துகொண்டெல்லோ இருந்தவை 2 பேரும்...வைரமுத்துவின் கவிதைகள் அந்தக்காக்கு விருப்பம்.லஞ்சமா ??????????????


- sabi - 01-05-2006

சரி சரி டென்சன்
ஆகாதேங்கோ சும்மா
ஒரு பம்பலுக்குக் கேட்டனான் :wink:


- Snegethy - 01-05-2006

பம்பலா...அதுசரி நீங்கள் Hello சொல்லிப்போட்டு எங்க போய் விழுறீங்கள்??


- Thala - 01-05-2006

ராஜேஸ் அண்ணா பாவம்... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்னண்டாலும் அவருக்கு என்ர ஆறுதலைச் சொல்லுங்கோ.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாட்டில சுகறுக்குத்தான் பஞ்சம் பிகருக்குமா...?? அதாலா நல்லதா இன்னும் ஒண்டு... வாழ்க. :wink:


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நல்லவேளை அக்கா, ராஜேஸ் அண்ணாவைத் தூக்கிப் போடாமல் விட்டாவே...... பிறகு அவரும் கிளிஞ்சிருப்பார்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-05-2006

ராஜேஷ் அண்ணா கிளிஞ்சுபோறது இருக்கட்டும் நீங்கள் இங்க வந்து என்கதைக்குக் கருத்து சொன்னத தூதூதூதூயவன் அறிஞ்சா நீங்கள் கிளிஞ்சுபோயிடுவியள் கவனம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thala - 01-05-2006

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ராஜேஷ் அண்ணா கிளிஞ்சுபோறது இருக்கட்டும் நீங்கள் இங்க வந்து என்கதைக்குக் கருத்து சொன்னத தூதூதூதூயவன் அறிஞ்சா நீங்கள் கிளிஞ்சுபோயிடுவியள் கவனம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அட தூயவன் தானே எல்லாருக்கும் முதல்ல கருத்து சொல்லியிருகார்.....ஆகவே பிரச்சினை இல்லப்பா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-05-2006

சினேகிதி எழுதியது:
ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர யுஃடு ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்

நல்ல ஆசிரியர்.. நல்ல மாணவர்.. நல்லாதான் படிப்பு..ஹ்ம்ம் :wink:

ஒரு விவரணத்தை சுவையாக சொன்னதற்கு நன்றிகள் சினேகிதி 8)


- sabi - 01-05-2006

Snegethy Wrote:பம்பலா...அதுசரி நீங்கள் Hello சொல்லிப்போட்டு எங்க போய் விழுறீங்கள்??






நண்பர்களே துரோகி
ஆகீட்டினம் அதுதானப்பா Cry
கலோ சொன்ன உடனேயே கவுத்திட்டாங்கள்( ரிபிசி மாதிரி) :wink:


- Snegethy - 01-06-2006

ஆ யாருப்பா அது சபிக்கு துரோகம் நினைத்தது....நாளடைவில் எல்லாம் மறக்கப்படும் மன்னிக்கப்படலாம் சபி ..


- Vishnu - 01-07-2006

சினேகிதி நல்ல கதை.. ஆமா என்ன உண்மைக்கதையா இது?? :roll: :roll: புத்தகம் விக்கிறது எல்லாம் உண்மை.. அதுதான் கேட்டன்.


- vasisutha - 01-07-2006

கதை நல்லா இருக்கு.. உண்மைக் கதை போலத்தான்
இருக்கு....... ஆனாலும் இந்த பொண்ணுங்களுக்கு சரியான
திமிர்........ :evil:


- ப்ரியசகி - 01-07-2006

Snegethy Wrote:இதில சுண்டல் எங்க வந்தவர் சகி?

சுண்டல் கதையில வரல..பட் அவர் கொஞ்சம் டென்சன பெண்களை பேசி இருந்தார்..அதுதான் நான் இன்னும் எரியிற நெருப்பில எண்ணெய் ஊத்துறனோ எண்டு அப்பிடி சொன்னன்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 01-07-2006

வணக்கம் விஸ்ணு அண்ணா வணக்கம் வசி...ஆமா உண்மைக்கதைதான்..நீங்களும் புத்தகம் வித்தனீங்களோ??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 01-08-2006

Snegethy Wrote:வணக்கம் விஸ்ணு அண்ணா வணக்கம் வசி...ஆமா உண்மைக்கதைதான்..நீங்களும் புத்தகம் வித்தனீங்களோ??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ம்ம்... மஞ்சள் கடலை போட்டுக்கிட்டே


- Snegethy - 01-08-2006

விஸ்ணு அண்ணா மஞ்சள் கடலையா?? அது நீங்களாக்கும்.


- kuruvikal - 01-08-2006

கதை ஓக்கே..ஆனா "தரிசனம் கிடைக்காதா" என்ற தலைப்பு ரெம்ப ஓவர்..! தரிசனம் பெற அந்தப் பெண் என்ன அபூர்வ ஜீவனா...??! சாதாரண பெண் தானே...! அவங்க அவங்க விருப்பு வெறுப்புக்கு நடக்கிறாங்க..! ஆனா பெண்களின் வெறுப்பு சில வகை என்றவை... அதில ஒன்று நிஜமான வெறுப்பு...( அது மனிதருக்குப் பொது) இன்னொன்று செல்ல வெறுப்பு..(இந்த செல்ல வெறுப்பை நாங்க காணேல்ல.. கண்டவை சொல்லக் கேள்வி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )..!

என்னதான் அக்காக்கு வெறுப்பு என்றாலும் அதைப் போயும் போயும் புத்தகத்தில காட்டுறது சரியில்லை.அது என்ன கேட்டிச்சுது அவாவை..! அவரும் காதலுக்கு புத்தக்கத்தை யூஸ் பண்ணினது ரெம்ப சீப் வே..! சரஸ்வதி கோவிக்கப் போறா.. தன்னைக் கேட்காம புக்கை லவ்வுக்கு மீடியேற்றரா யூஸ் பண்ணினதை.! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-08-2006

ஹா ஹா....சரஷ்வதி கோபிக்கமாட்டாவாம்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->கதையெழுதும்போது அந்தப்பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்த நான்.மாத்தளை முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவில அம்மன் தரிசனத்தைவிட அக்காமார் தரிசனம்தான் அந்த அண்ணாவைக்கு பெரிசு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவை ஒருதரும் வாசிக்க மாட்டினம் என்ற தைரியத்தில எழுதுறன்.