Yarl Forum
ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஆண்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்த பெண்கள் (/showthread.php?tid=1862)

Pages: 1 2


- kuruvikal - 12-24-2005

sinnappu Wrote:
kuruvikal Wrote:பாருங்கோ...ஆண்கள் ஆண்டாண்டா ஆண்டும்..பெண்களுக்கு கேடு செய்யல்ல..அதிகாரத்தைக் கேட்டு வாங்கிற அளவுக்கு அனுமதிச்சிருக்கினம். பெண்களுக்கு இன்னும் அதிகாரமே வரேல்ல..அதுக்க ஆண்களை தங்கட தேவைக்கு மட்டும் பாவிச்சிட்டு வீசிவிட நினைக்கினம்..! ஏமாளியான ஆண்கள்..! பெண்களின் சுயநலம்..சந்தேகம்...இதுகளுக்கு முன்னால ஆண் எப்பவும் தலைநிமிர முடியாது போல..!

உலகின் கொடிய ஆட்சியாளர்கள் வரிசையில் பெண்களே அதிகம் இருந்துள்ளனர்..! யுத்த விரும்பிகளாக..!

சந்திரிக்கா
இந்திரா
தட்ஷர்
பெனாசிர்
சிறிமாவோ....etc etc :roll: Idea

ஓய் குறுவீ ளொள்ளா
பிரச்சனையை வளக்கிறீர் Cry Cry Cry Cry
நாறப்போறீர் என்னை விடங்கோ நான் போய்டு வாறன்
Cry Cry Cry Cry Cry

சின்னப்பு குருவிகள்.. ஆணோ பெண்ணோ.. நியாயத்தை மதிக்குங்கள். மிதிக்க நினைச்சா குமுறுங்கள்...ஆணோ பெண்ணோ..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-24-2005

இப்படி பார்த்தால் ஆண் தலைவர்களும் ஏதாவது ஒரு வகையில் யுத்த விரும்பிகளாகவே காட்சி அளிப்பார்கள். தவிர பெண் தலைவர்கள் குறைவாக இருப்பதால் இப்படி தோன்றலாம்


- MUGATHTHAR - 12-24-2005

என்ன மதன் யாழ் களத்ததை வைச்சு கொண்டு ஒரு முடிவுக்கு வந்திட்டீயள் போல ..............அதுவும் சரிதான் ஒரு கூட்டத்துக்கை ஒண்டு இரண்டு வித்தியாசமா நிண்டாத்தானே கண்ணுக்கு குத்தும் அதுபோலத்தான் இதுவும்..............


- kuruvikal - 12-24-2005

10க்கு 5 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதும் 100 க்கு 20 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கு..! இந்த விகிதத்தில் பார்த்தால் 100 பெண் தலைவர்களில் குறைஞ்சது 40 பேராவது யுத்தப் பிரியர்களாக வாய்ப்பிருக்கு...! பெண்கள் தங்களைப் பாதுகாக்க...சுயநலத்துக்காக..பொதுவாக ஆண்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும்..பிறரை வருத்துபவர்களாகவும் இருக்கவே விரும்புகின்றனர் அதிகம்..! ஆண்களை விட பெண்களே அதிகம் தமக்குள் அடிபட்டுக் கொள்வதும் பொறாமை கொண்டிருப்பதும் இதற்கு சான்று..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-24-2005

ஆகா இது குருவி இந்த தலைப்பில் ஒரு பெரிய கருத்து மோதலை உருவாக்கிற பிளான் போல இருக்கு. எதுக்கும் பெண் அணியினர் வரட்டும் என்ன பதில் வருகின்றது என்று பார்க்கலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 12-24-2005

Mathan Wrote:ஆகா இது குருவி இந்த தலைப்பில் ஒரு பெரிய கருத்து மோதலை உருவாக்கிற பிளான் போல இருக்கு. எதுக்கும் பெண் அணியினர் வரட்டும் என்ன பதில் வருகின்றது என்று பார்க்கலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இல்லை மதன்... உலக நடப்பை அவதானிக்கத் தெரிஞ்சுது சொன்னம்..! தவறாயும் இருக்கலாம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 12-24-2005

kuruvikal Wrote:10க்கு 5 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதும் 100 க்கு 20 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கு..! இந்த விகிதத்தில் பார்த்தால் 100 பெண் தலைவர்களில் குறைஞ்சது 40 பேராவது யுத்தப் பிரியர்களாக வாய்ப்பிருக்கு...! பெண்கள் தங்களைப் பாதுகாக்க...சுயநலத்துக்காக..பொதுவாக ஆண்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும்..பிறரை வருத்துபவர்களாகவும் இருக்கவே விரும்புகின்றனர் அதிகம்..! ஆண்களை விட பெண்களே அதிகம் தமக்குள் அடிபட்டுக் கொள்வதும் பொறாமை கொண்டிருப்பதும் இதற்கு சான்று..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன குருவி வாற ராமா முளுக்க பார்க்கிறயள் போல கிடக்கு! குருவி கதைக்கிறதை வைச்சு என்னவோ எல்லாம் நினைச்சன் கடசில குருவியும் ஒரு சராசரி ஆண் என்று சொல்லிப்போட்டார்!!


- தூயா - 12-24-2005

Quote:மோகனைத்துக்கிப்போட்டு மிதிச்சிட்டு = துயா


மோகண்ணாவுக்கும் எனக்கும் இருக்கும் சகோதர பாசத்தை குளப்புவது போல் பேசியதிற்கு, சி *5 பதில் சொல்லியே ஆகவேண்டும். இல்லை எனில் இன்று முதல் சின்னாச்சி சமையல் தான் உங்களுக்கு வீட்டில <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> எப்படி வசதி? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- SUNDHAL - 12-24-2005

நான் போட்ட செய்தியால இவ்வளவு பிரச்சனையா? :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-24-2005

Rasikai Wrote:
kuruvikal Wrote:10க்கு 5 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதும் 100 க்கு 20 பேர் யுத்தப் பிரியர்களாக இருப்பதுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கு..! இந்த விகிதத்தில் பார்த்தால் 100 பெண் தலைவர்களில் குறைஞ்சது 40 பேராவது யுத்தப் பிரியர்களாக வாய்ப்பிருக்கு...! பெண்கள் தங்களைப் பாதுகாக்க...சுயநலத்துக்காக..பொதுவாக ஆண்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும்..பிறரை வருத்துபவர்களாகவும் இருக்கவே விரும்புகின்றனர் அதிகம்..! ஆண்களை விட பெண்களே அதிகம் தமக்குள் அடிபட்டுக் கொள்வதும் பொறாமை கொண்டிருப்பதும் இதற்கு சான்று..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன குருவி வாற ராமா முளுக்க பார்க்கிறயள் போல கிடக்கு! குருவி கதைக்கிறதை வைச்சு என்னவோ எல்லாம் நினைச்சன் கடசில குருவியும் ஒரு சராசரி ஆண் என்று சொல்லிப்போட்டார்!!

எங்கையோ இங்கதான் வாசிச்சனாங்கள்..! விஞ்ஞானத்துக்க ஒன்று..மிச்சம் எங்கையோ தேடினம் காணல்ல..! மற்றும்படி.. குருவிகள் குருவிகள் தாங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- suddykgirl - 12-24-2005

சுண்டல் அண்ணா நீங்கள் சண்டையை ஆரம்பித்துவிட்டு என்ன தப்பப் பார்க்கிறீகிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:


நன்றி தங்கள் தகவலுக்கு