![]() |
|
பொங்கல் விழா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: பொங்கல் விழா (/showthread.php?tid=1804) Pages:
1
2
|
- kuruvikal - 01-05-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->என்ன குருவி 2006ம் வருஷபலனைப் பாக்கேலைப்போல கிடக்கு பழைய மாணவர்களின்ரை தாக்குதலுக்கு ஆளாகப் போறியள் இப்பவே பறந்திடுங்கோ....................<!--QuoteEnd--><!--QuoteEEnd--> போட்டுத் தாக்கிறாங்க முகத்தார்..! அதுக்காக கண்டதைக் கேட்டதை சொல்ல நினைச்சதை சொல்லாம விடக்கூடாது..! அண்மைல எங்கையோ வாசிச்சம்... பழைய மாணவர் சங்கம் கிறிஸ்மஸ் ஒன்று கூடல் என்றிட்டு...ஒரே தண்ணி அடிதான்..! அதை வெப்பில வேற போட்டிருக்கு..! அவையும் அவைட மனிசிமாரும் கூட இருந்து கூத்து..! ஆனா அங்க ஊரில பாடசாலைல செல்லட்டிச்சு உடைஞ்ச கட்டடம் இன்னும் திருத்துப்பட்டதா தெரியல்ல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 01-05-2006 குருவிஸ் இலங்கேலை பெரிய பள்ளிக்கூடம் றோயல்ன்ரை ஆண்டு இறுதி சிடி ஒண்டு பாக்கக் கிடைச்சுது.............வெளிநாட்டு பெம்பிளைகளை கொண்டு வந்து தண்ணியும் கூத்தும் அதை படமெடுத்து சிடி வேறை...............இப்பிடி பெரிய பள்ளிக்கூடங்களே செய்ய வெளிக்கிடேக்கை... அதுவம் வெளிநாட்டிலை இருக்கிறவை செய்யாட்டிக்கு எங்கடை மதிப்பு என்னவாகிறது..................... - kuruvikal - 01-05-2006 <!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->குருவிஸ் இலங்கேலை பெரிய பள்ளிக்கூடம் றோயல்ன்ரை ஆண்டு இறுதி சிடி ஒண்டு பாக்கக் கிடைச்சுது.............வெளிநாட்டு பெம்பிளைகளை கொண்டு வந்து தண்ணியும் கூத்தும் அதை படமெடுத்து சிடி வேறை...............இப்பிடி பெரிய பள்ளிக்கூடங்களே செய்ய வெளிக்கிடேக்கை... அதுவம் வெளிநாட்டிலை இருக்கிறவை செய்யாட்டிக்கு எங்கடை மதிப்பு என்னவாகிறது.....................<!--QuoteEnd--><!--QuoteEEnd--> றோயலின்ர கூத்தோ...அதையேன் பேசுவான்.. அது நம்ம பெரிய இனத்து ஆக்களோட பெருமைக்குரிய இடமெல்லோ..! சோ...அவை அப்படிச் செய்யாட்டி அவைட பெருமை என்னாகிறது..! அதையும் வென்றிட்டினம் நம்மாக்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 01-05-2006 kuruvikal Wrote:முந்தி ஊரில இருக்கேக்க...படிக்கேக்க கூட பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படாத கனபேர் இங்க புலம்பெயர்ந்து வந்த உடனை ஒரு சங்கம் அமைச்சிடுவினம். அதுதான் பழைய மாணவர்..மாணவிகள் சங்கம். அவையட்ட ஒருக்கா பாடசாலைக் கீதம் தெரியுமோ என்று கேளுங்கோ..ம்ம்ம்...நினைக்கல்ல..! பட் பாடசாலையின் பெயரால் நல்லாப் புழங்குதாம்..பெயரும்..புகழும்..பணமும் தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> வணக்கம் குருவிகள்... மன்னிக்க வேணும் நீங்கள் தப்பாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். வேறு யாருடைய கூத்துக்களையும் கேலிகளையும் பார்த்துட்டு எமது இந்த தலைப்பிற்குள் இதை எழுதுவது வேதனைக்குரியது. மற்றும் குருவிகளே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் எமது பாடசாலை பொங்கல் விழா மிகவும் வேறுபாட்டது. பொங்கல் விழா நிச்சயம் புலத்தில் இருக்கும் மற்ற விழாக்களிலும் வேறுபட்டது. உரும்பிராய் பழைய மாணவர்களின் பிள்ளைகளால் மட்டுமே ஒருக்கிணைந்து நடத்தப்படுகின்றது. அத்துடன் நாம் கேளிக்கைகளுக்கு இடம் கொடுப்பது இல்லை. கடந்த வருடம் எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலமையிலும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவால் உடனே ரத்து செய்யப்பட்டது. கேளிகைகளுக்கு மட்டுமே நாம் இப்படியான நிகழ்வுகளை நடத்துதென்றால் சுனாமி என்ன ஏது வந்தாலும் நடத்தியிருப்போமா? அடுத்து இந்த பொங்கல் விழா நடத்துவது இன்னொரு நோக்கமும் உண்டு. புலத்தில் இருக்கும் உரும்பிராய் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு பேச்சுப்போட்டிகள் சங்கீத போட்டிகள் நடத்தி தமிழ் திறமையை வளர்க்கின்றார்கள். தாயகத்தில் நடந்த ஈழப்போரட்டத்தில் எமது பாடசாலைகள் எல்லாம் பலமாக சேதமடைந்து இருந்தது. அதை திருத்துவதற்கு அரசாங்கம் ஒன்றும் அள்ளிக் கொடுத்து விடவில்லை. எமது பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பிய பணத்தில் தான் எமது பாடசாலைகளில் இப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றது. ஆகவே எமது பழைய மாணவர் சங்கம் வேறுபட்டது. எமது முக்கிய நோக்கம் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு உதவுதும் இங்கு இருக்கும் உரும்பிராய் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வை கூட்டுவது தான் எமது பிரதான நோக்கம். நீங்கள் எமது பொங்கல் விழாவிற்கு ஒருமுறை வருகை தந்து விட்டு பின்னார் எழுதுங்கள்.... - RaMa - 01-05-2006 kuruvikal Wrote:முந்தி ஊரில இருக்கேக்க...படிக்கேக்க கூட பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படாத கனபேர் இங்க புலம்பெயர்ந்து வந்த உடனை ஒரு சங்கம் அமைச்சிடுவினம். அதுதான் பழைய மாணவர்..மாணவிகள் சங்கம். அவையட்ட ஒருக்கா பாடசாலைக் கீதம் தெரியுமோ என்று கேளுங்கோ..ம்ம்ம்...நினைக்கல்ல..! பட் பாடசாலையின் பெயரால் நல்லாப் புழங்குதாம்..பெயரும்..புகழும்..பணமும் தான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குருவிகளே நமக்கு தெரிந்த எமது பாடசாலை கீதத்தை புலத்தில் பிறந்த அதாவது எமது ஊர் மண்ணையோ பாடசாலையோ தெரியாத எமது உரும்பிராய் மக்களின் சிறார்களை கொண்டு பயிற்றுவித்து அவர்களின் மூலமாக தான் மேடையேற்றுகின்றோம். - RaMa - 01-05-2006 kuruvikal Wrote:MUGATHTHAR Wrote:என்ன குருவி 2006ம் வருஷபலனைப் பாக்கேலைப்போல கிடக்கு பழைய மாணவர்களின்ரை தாக்குதலுக்கு ஆளாகப் போறியள் இப்பவே பறந்திடுங்கோ.................... நீங்கள் கண்டதை சொன்னது தப்பில்லை குருவிகளே. அதற்காக இன்னொரு பக்கத்தை ஆரம்பித்து சொல்லியிருக்கலாமே? இந்தப்பக்கத்திலா? எமது பாடசாலை மாணவர் சங்கம் வேறுபட்டது... இப்படி கிறிமஷ்க்கு புத்தாண்டுக்கோ நாம் ஒன்று கூடலை நடத்துவது இல்லை. வருடத்தில் 2 முறைதான். ஒன்று வசந்த காலங்களின் ஒரு ஒன்று கூடல். அதாவது விளையாட்டுப்போட்டி அடுத்து இந்த பொங்கல் விழா தான். தயவு செய்து எல்லா பாடசாலைகளின் பழைய மாணவர்கள் போல் நம்மையும் எண்ணாதீர்கள். எமது பழைய மாணவர் கட்டிடம் திருத்தியதோடு மட்டுமல்ல பல வித அபிவிருத்திகளையும் எமது பாடசாலைக்காக செய்திருக்கின்றது. அத்துடன் நாம் ஒரு பாடசாலைக்காக உதவ இல்லை. எமது ஊரில் இருக்கும் 5 பாடசாலைக்காக உதவி செய்கின்றோம். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இன்னும் கூடுதலான தகவல்கள் தேவைப்படின் உங்கள் தருகின்றேன். |