Yarl Forum
கண் பாதுகாப்பு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கண் பாதுகாப்பு.... (/showthread.php?tid=1773)

Pages: 1 2


- ப்ரியசகி - 01-02-2006

MUGATHTHAR Wrote:
priyasahi Wrote:அத்தோடு தோடம் பழ தோலை கண்ணுக்கு கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நல்லதென்றும் வாசித்திருக்கிறேன்.

பிள்ளை சின்ன டவுட் ஒண்டு கண்ணாடியை கழட்டிப் போட்டு வைக்கவேணுமா??? அல்லது அப்பிடியே கண்ணாடிக்கு மேலையே வைச்சாக் காணுமா..............டென்சன் ஆகாம சொல்லுங்கோ

அங்கிள்..கடைசியா சொன்ன வார்த்தைக்காக பேசாமல் இருக்கேன்...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நீங்கள் கண்ணுக்கா இல்லை கண்ணாடிக்கா புத்துணர்ச்சி கொடுக்கப்போறீங்கள்..அதை யோசிச்சிட்டு எதுக்கு செய்யணுமோ அதுக்கு மேல வையுங்கோ..
கஷ்டம்னா சொல்லுங்கோ...ஆன்டிக்கிட்ட விளக்கமா சொல்ல் ஆனுப்புறேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: கண் பாதுகாப்பு.... - sWEEtmICHe - 01-22-2006

ப்ரியசகி ........ பயனுள்ள தகவல் நன்றி !! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->