Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- அருவி - 12-28-2005

நானும் பங்குபற்ற வருகிறேன், முன்புபோல் அல்லாமல் இதையாவது விரைவாகத் தொடங்குங்கப்பா.

இப்போதைக்கு "* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" என்ற தலைப்பில தொடங்க விரும்புகிறேன்.


- kuruvikal - 12-28-2005

MUGATHTHAR Wrote:நல்ல விடயம் சும்மா களத்திலை அலட்டல் இல்லாமல் எதாவது பிரயோசனமாக கருத்தாடுவது நல்லம் அந்த வகையில் சமூகத்துக்கு உதவும் எதாவது கருத்துக்களை வைத்து தொடங்குங்கோ ............. இதில் அணிகளாக பிரிக்கத்தேவையில்லை விவாதிப்பவர்கள் யார் எண்டாலும் வந்து தமது தரப்பு கருத்துக்களை தெரிவிச்சால் நல்லம் என நினைக்கிறன் அப்படியே நடுவருக்கு ஒருவரைப் போடாமல் ஒரு குழு மாதிரி போட்டால் அவர்கள் தங்களுக்குள் அலசி ஆராந்து முடிவைத் தெரிவிக்கலாம் இதனால் பிறகு தலைவராக இருந்தவருக்கு பிரச்சனை வராது........(நான் எல்லாம் அழகி போட்டிகளில் நடுவராக பங்குபற்றிய அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன் கேளுங்கோ....அங்கு 6 7 பேர்தான் நடுவராக இருக்கிறது.)

முகத்தார் உங்கள் ஆலோசனை கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்..! தனித்தலைமை சர்வாதிகாரம் என்ற நிலைக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு..குறிப்பா விவாதங்களில்..இது நடப்பது சாதாரணம்..! அணி பிரிக்காட்டி...அடிபாடு வராது.. அடிபாடு வராட்டி ஆக்கபூர்வமா ஒன்றும் வராது.. சோ...அணி பிரிக்கலாம்.. இல்லாட்டி எல்லாரும் ஓர் பக்கமே கருத்து வைக்க நிப்பினம்..! ஏற்கனவே இங்க எதிர்கருத்து நிலைபாடுகள் எடுத்து வாங்கிக்கட்டின அனுபவத்தில சொல்லுறம்..! நடுவர் விடயத்தில் முகத்தார் கூறியது போல.. கூட்டு நடுவர் வைக்கலாம்...(பிறகு நடுவர்களுக்க பிரச்சனை வராட்டிச் சரி..! ). ஆனால் ஒன்று நடுவர்கள் அங்கினை இங்கினை தங்களுக்க டிஸ்கஸ் பண்ணிட்டு தீர்ப்புச் சொல்லக் கூடாது..! விவாதத்தில் வந்ததை வைச்சு சொல்லனும்..! வைச்சுத்தான் பாருங்களேன்..புது அனுபவமா வேற இருக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- தூயவன் - 12-28-2005

அணி பிரிக்கப்பட்டால் எமக்கு விருப்பமற்ற கருத்துக்களுக்காக விவாதிக்க வேண்டி வரும். எனவே விரும்பிய அணிக்குள் எவராவது இணைந்து கொள்ளலாம். ஆனால் முதலில் தொடங்கியதன் சார்பாகவே செல்லவேண்டும். பிறகு ஆதரவு கூடுது என்று மற்றப்பக்கம் சாயக் கூடாது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-28-2005

ஆரம்பத்திலேயே விரும்பின அணில அமர்த்திட்டாப் போச்சு..! அதுக்காக எல்லாரும் ஓர் அணில நிக்கிறதில்லை. சமனா அண்டஸ்ராண்டிங்கோட நில்லுங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கூட்டு நடுவரில...ஆண்களும் பெண்களும் சமனா அங்கம் வகிக்கலாம்..!

சோழியான் அண்ணா..சண்முகி அக்கா.. முகத்தார்..தமிழினி இவர்களை அமர்த்தலாம்..! உங்கள் யோசனைகள் எப்படி..??! விவாதிக்கவும் ஆக்கள் வேணும்.. அதையும் கருத்தில் வைச்சு பிரேரிங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- sOliyAn - 12-28-2005

kuruvikal Wrote:
sOliyAn Wrote:நல்ல விடயம். வாழ்த்துக்கள்.
ப்ரியசகியின் தலைப்புகள் காலத்தோடு ஒட்டி விவாதிக்கப்பட வேண்டியவையே.

முதலாவது தலைப்பில் விவாதித்தால், தமிழினியை அல்லது இளைஞனை நடுவராக போடலாம்.

ஆனால்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இரண்டாவது தலைப்பில் விவாதித்தால், இளைஞனை போட்டுடாதீங்கப்பா.. ஆள் கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பு சொல்லிடுவாரு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நடுவர்களாக்கி விவாதிகளை ஓரம் கட்டாதீங்கோ..! நீங்கள் தான் சரியான ஆள்.. எங்க ஓடுறீங்கள்..! மற்றது நடுவருக்கு மிகவும் அனுபவமும் நிதானமும் விவதாப் பொருள் தொடர்பில் அகலப்பார்வையும் வாதிகளுடன் நட்புறவும் அவசியம்..! உணர்ச்சி வசப்படக் கூடியவர்களுக்கும் நடுவர் தகமைக்கும் வெகுதூரம்..! இவற்றை கருத்தி நடுவர்களைத் தீர்மானிப்பதே சிறந்தது.. சோழியான் அண்ணா..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நடுவர்களுக்கு பயிற்சிக்கு என்றால் உங்கள் பிரேரணை ஓக்கே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:


- தூயவன் - 12-28-2005

sOliyAn Wrote:இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:


பாத்தியளோ!!
சோழியன் அண்ணா சைட் கைப்பில் தன்னை இளம்பெடியன் என்று சொல்லிப் போட்டார். ஆனாலும் இப்ப தலையில் கறுப்பு முடி புடுங்கின்ற அளவு நரைச்சுப் போட்டாமே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அருவி - 12-28-2005

பட்டிமன்ற விவாதத்தின் இடையில் தேவையற்ற அரட்டைகளைத் தவிர்ப்போம். அதுவே களைப்பு வராமல் தொடர்ந்து விவாதிக்க உதவும்..


- kuruvikal - 12-28-2005

தூயவன் Wrote:
sOliyAn Wrote:இளைஞர்களுக்கேற்ற தலைப்பு வரப்போவது போல தெரிகிறது.. ஆகவே.. நானும் களத்தில குதிக்க கொடுக்குக் கட்டிப்போட்டன்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்தமுறை மோதலோ மோதல் கருத்து மோதல்தான். :wink:

பாத்தியளோ!!
சோழியன் அண்ணா சைட் கைப்பில் தன்னை இளம்பெடியன் என்று சொல்லிப் போட்டார். ஆனாலும் இப்ப தலையில் கறுப்பு முடி புடுங்கின்ற அளவு நரைச்சுப் போட்டாமே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>மிக்க மகிழ்ச்சி... சோழியான் அண்ணா..! உங்கள் உற்சாகம் தரும் பதில் இங்கு இந்தப் பட்டிமன்றத்தை வெகு சிறப்பாக முன்னெடுக்க உதவும் என்று எண்ணி வாழ்த்துகின்றோம்..!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தூயவன்...

94 வயதில டிகிரி படிக்கிற இளைஞனும் இருக்கிறான் உலகில்..! 18 வயதில் சந்தியில் தூங்கும் மனிதனும் இருக்கிறான்..! இளைஞன் என்பதுக்கு வெறும் பிறந்ததில் இருந்தான காலம் என்பது அல்ல வரையறை...! அது சமூகத்தில் பலரின் தவறான கண்ணோட்டமும் கூட..! அறியாமையில் கூத்தடிக்கும் குணமல்ல இளைஞத்தனம்..! அத்தோடு...இதுதான் இளமை என்று எங்கும் காலம் குறித்து திடமான திட்ட வரையறையில்லை.!

ஒரு தடவை மனிதப் பருவங்கள் பற்றிய உளவியல் நூல் ஒன்றைப்படித்த போது..ஒரு தனி மனிதனின் ஆளுமையும் திறமையும் வெளிப்படும் அளவில் தான் அவனது இளமை என்பது தங்கி இருக்கிறது என்பதாக அது சொல்லி இருந்தது..! மனித வாழ்வுக்காலத்தில் ஆளுமையும் திறமையும் அதிகம் வெளிப்படுவது நாற்பதைத் தாண்டிய பிந்தான். அநேக நோபல் பரிசாளர்கள்.. அடங்குவதும் அதற்குள் தான்..!

அதுபோல் இளமை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபட்டது. பெண்கள் ஆண்களை விட விரைவாக ஆளுமை முதிர்ச்சி கண்டுவிடுவார்கள்..! பிரச்சனை என்னவென்றால் அவர்கள் திறமையை வெளிப்படுத்த பின்னிற்பதுதான்..! ஆளுமை முதிர்ச்சி கண்ட வயதில் குறைந்த பெண்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்த முயலும் போது அவர்களை வயது கூடியவர்களாக சமூகம் இனம் கண்டிடுமே என்று பயம் கொள்கின்றனர்..! அதனால் பல பெண்கள் தங்கள் இயல்பை குறிப்பா ஆண்கள் முன் தங்கள் இயல்பைத் தொலைத்து குழந்தைகள் போல பழகுவதை அவதானித்திருக்கிறோம்..! அது பெண்களின் உளவியல்..! நமக்கேன் வீண் வம்பு..!

இந்த இளமை இளைஞன் யுவதி என்ற தேடல் எமக்கு சிறுவயதில் இருந்தே ஆரம்பிச்சது..! வீட்டில் எப்பவும் ஒரு நியாயத்தைச் சொன்னால் "நீ சின்னப்பிள்ளை உனக்கு ஒன்றும் தெரியாது பேசாம இரு" என்று விடுவார்கள்..! நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதைக் கூட செவிமடுக்க மாட்டார்கள்..! அது பெற்றோரின் கூடிக் கதைப்பவரின் ஆளுமைக் குறைவையே காட்டுகிறது..! அவர்கள் இளைஞர்களா...சிறுவனாக இருந்தும் தான் சிந்தித்ததை துணிந்து சொல்ல முயன்றவன் இளைஞனா...???! அதுபோல்.. எனிப்படிக்க ஏலாது வயசு போட்டு என்று 25 வயதில் படிப்பை உதறுபவன் இளைஞனா..??! 95 வயதிலும் படிக்க வேணும் என்ற ஆர்வத்தை கொண்டவன் இளைஞனா..??! வெறும் உடற்தொழிற்பாடுகள், இனப்பெருக்கும் தகுதி சார்ந்ததல்ல இளமை என்பது..! தனி மனித ஆளுமையை திறனை வெளிப்படுத்தத் தக்க உளப் பலமே இளமைத்தனம்..! அதற்கு வயது வரையறையில்லை..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea Idea


- தூயவன் - 12-28-2005

அடப் பாவமே

சோழியன் அண்ணாவை நக்கல் பண்ணினால் சீரியசாக எடுத்துக் கொண்டு. பாருங்கள் இப்பவும் அவர் எவ்வளவு மிடுக்கோடு ஓடிக் கொண்டிருக்கின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-28-2005

தூயவன் Wrote:அடப் பாவமே

சோழியன் அண்ணாவை நக்கல் பண்ணினால் சீரியசாக எடுத்துக் கொண்டு. பாருங்கள் இப்பவும் அவர் எவ்வளவு மிடுக்கோடு ஓடிக் கொண்டிருக்கின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

வாசித்தறிந்த ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டமெல்ல..! அது கூட சோழியான் அண்ணாக்கு வழங்கும் மரியாதைதான்..!

அருவி சொல்லுறாப் போல எனி நாங்களும் உதுகளை இங்க தவிர்ப்பம். குழப்பகாரர் வந்திட்டினம் குழப்ப என்று ஒரு கதை வந்தாலும் வரும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 12-28-2005

SUNDHAL Wrote:
shobana Wrote:நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...
விபரம்
பெயர் சோபனா
பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...


ஜயோ நீங்க மாறி வந்திட்டிங்க...இது சமையல் பகுதி இல்ல....பட்டிமண்றம்பா... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சுண்டல் கிண்டலா?? நீங்க தான் அங்க இங்க சுட்டு போடுறனீங்க நான் இல்ல... :evil: :evil: :evil:


- SUNDHAL - 12-28-2005

shobana Wrote:
SUNDHAL Wrote:
shobana Wrote:நானும் வாறன் என்னையும் சேத்துக்கொள்ளுங்கோ...
விபரம்
பெயர் சோபனா
பட்டி மன்றத்தில் இணைய ஏதாவது தகைமை வேனுமா?? அப்பிடி என்றா நான் வரல...


ஜயோ நீங்க மாறி வந்திட்டிங்க...இது சமையல் பகுதி இல்ல....பட்டிமண்றம்பா... :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சுண்டல் கிண்டலா?? நீங்க தான் அங்க இங்க சுட்டு போடுறனீங்க நான் இல்ல... :evil: :evil: :evil:



எதுக்கு இப்படி கோவிச்சுகடகிறிங்க? உங்கள அந்தப்பக்கம் தான் அதிகமா காணகிடைக்கிறதால சொன்னன் தப்பா?
Cry Cry சரி கோபத்தில கூட அழகா தான் இருக்கிங்க...(அப்பா தப்பிச்சன்..)


- AJeevan - 12-28-2005

நல்ல விடயம் தொடருங்கள். வாழ்த்துக்கள்...........


- Rasikai - 12-28-2005

<b>வணக்கம் உறவுகளே!

பட்டிமன்றத் தலைப்பு </b>
<span style='font-size:25pt;line-height:100%'><b>* புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</b></span>

[b]
உங்கள் எல்லோரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன. பட்டிமன்றம் என்று சொன்னால் அணி பிரித்து நடுவர் இருந்து வாதாடினால்தான் பட்டிமன்றம் விறுவிறுப்புடன் செல்லும் ஆகவே நீங்கள் நன்மை பக்கமா இல்லை தீமை பக்கமா என்று சொல்லவும். இவ்வளவு பேரும் பெயரை பதிந்து உள்ளீர்கள். இன்னும் பதியாத ஆக்கள் விருப்பமாயின் உங்கள் பெயரை பதிவு செய்யலாம்.

தல
வியாசன்
குளம்
இளைஞன்
சோபனா
சுட்டி
விஷ்ணு
றமா
காக்காய் வன்னியன்
வசம்பு - நன்மை
அனித்தா
வர்ணன்
சோழியன்
சுண்டல்
தூயவன்
குருவிகாள்
முகத்தார்
அருவி
பிரியசகி
அஜீவன்
சின்னப்பு

முகத்தாரின் கருத்துப்படி 2 அல்லது 3 நடுவர்கள் அமர்த்தலாம் என்று இருக்கிறேன். சீக்கிரம் நீங்கள் எந்தப்பக்கம் என்று சொன்னீர்களானால் சீக்கிரம் ஆரம்பிக்கலாம்.

நன்றி
வணக்கம்


- AJeevan - 12-28-2005

3 நடுவரா?
அவங்களுக்கு யார் நடுவர்?

ஒரு நடுவரே போதும்.

பலர் இருந்தால் அவர்களுக்குள் பிரச்சனைகள் வரலாம்.................

சரியோ தப்போ ஒருவரே முடிவெடுக்கட்டும் இரசிகை?


- poonai_kuddy - 12-28-2005

நானுமு் சண்டைபிடிக்க வரட்டா இரசிகைக்கா????????? என்னையும் எந்த குறூப்பிலயாவது போடுங்கோ அக்கா...............


- SUNDHAL - 12-28-2005

நான் 2 பக்கமுமு; கதைக்கிறன்...2 அணியிலையும் என்ன போடுங்க...ரசிகை மாமி... :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 12-28-2005

<!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->நான் 2 பக்கமுமு; கதைக்கிறன்...2 அணியிலையும் என்ன போடுங்க...ரசிகை மாமி... :oops:  :oops:  :oops:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆகா.. அப்ப நடுவர் பிரச்சினை தீர்ந்தது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

'புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் சீரழிந்துபோகிறார்களா?" இந்த அணீல பேச.. சின்னச் சின்ன ஆசை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 12-28-2005

எது சீரழிந்து போகிறார்கள் என்ன அணியிலையா சோழியன் அண்ணா?


- Mathan - 12-28-2005

நானும் விவாதத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றேன் ரசிகை.