![]() |
|
திரு மோகன் அவர்களுக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: திரு மோகன் அவர்களுக்கு (/showthread.php?tid=1735) Pages:
1
2
|
- தூயவன் - 12-29-2005 அப்துல் கலாமைப் பற்றி தனிக் கட்டுரையை எழுதி வழங்கலாமே. கள உறுப்பினர்கள் அறிய வசதியாக இருக்கும்
- Thala - 12-29-2005 rajathiraja Wrote:அவரின் அக்னி சிறகுகள் (wings of fire )புத்தகம் படித்த்து உண்டா ? இல்லை முடிந்தால் அவரில் வாழ்க்கைத் தொகுதிய எழுதி இணைக்கிறீர்களா..??? - Thala - 12-29-2005 தூயவன் Wrote:அப்துல் கலாமைப் பற்றி தனிக் கட்டுரையை எழுதி வழங்கலாமே. கள உறுப்பினர்கள் அறிய வசதியாக இருக்கும் ம்ம்ம் செய்யுங்களேன்..! - rajathiraja - 12-29-2005 கண்டிப்பாக செய்கிரேன். வாய்ப்புகு நண்றி - Luckyluke - 12-29-2005 தொப்புள் கொடி உறவுகள் தயவு செய்து அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.... ஒரு தமிழன் எழுதிய புத்தகத்துக்கு இன்னொரு தமிழன் தானே ஆதரவு தெரிவிக்க வேண்டும்? - Thala - 12-29-2005 Luckyluke Wrote:தொப்புள் கொடி உறவுகள் தயவு செய்து அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.... ஒரு தமிழன் எழுதிய புத்தகத்துக்கு இன்னொரு தமிழன் தானே ஆதரவு தெரிவிக்க வேண்டும்? கட்டாயம் வாங்க்குவோம்... ஆனாலும் களத்திலும் சில பதிவுகளைப் போட்டான் நண்று... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->rajathiraja Wrote:கண்டிப்பாக செய்கிரேன். வாய்ப்புகு நண்றி நண்றி நண்பா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 12-29-2005 Luckyluke Wrote:தொப்புள் கொடி உறவுகள் தயவு செய்து அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.... ஒரு தமிழன் எழுதிய புத்தகத்துக்கு இன்னொரு தமிழன் தானே ஆதரவு தெரிவிக்க வேண்டும்? :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - Luckyluke - 12-29-2005 Luckyluke Wrote:தொப்புள் கொடி உறவுகள் தயவு செய்து அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.... ஒரு தமிழன் எழுதிய புத்தகத்துக்கு இன்னொரு தமிழன் தானே ஆதரவு தெரிவிக்க வேண்டும்? :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - Luckyluke - 12-29-2005 அழகுத் தமிழில் தலைப்பு மாற்றப் பட்டிருக்கிறது. மட்டுறுத்துனருக்கு நன்றி..... - rajathiraja - 12-29-2005 நன்றி.....!! நன்றி.....!! நன்றி.....!! - Vasampu - 12-29-2005 அப்துல் கலாம் அவர்களால் எழுதப்பட்ட அக்னிச்சிறகுகள் பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் படித்ததில்லை. அப்படைப்பின் சில முக்கிய பகுதிகளை முடிந்தால் இங்கு இணையுங்கள். அப்புத்தகத்தை வெளிநாட்டிலுள்ள என்போன்றோர் எப்படிப் பெறமுடியும் என்ற விபரத்தையும் முடிந்தால் இணையுங்கள். - Luckyluke - 12-29-2005 நன்றி திரு வசம்பு அவர்களே ! தாங்கள் சுவிஸ் நாட்டில் இருப்பதாக அறிகிறேன்.... இது பற்றிய தகவல்களை எங்கள் இக்கின் பாதம்ஸில் விசாரித்து நாளை சொல்கிறேன்.... உங்களுக்கு தமிழ் பதிப்பு வேண்டுமா அல்லது ஆங்கில பதிப்பு வேண்டுமா என தெரியப் படுத்துங்கள்..... |