![]() |
|
செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: செல்வமுத்துவின் தாயார் இறைவனடி சேர்ந்தார் (/showthread.php?tid=1708) |
- sOliyAn - 12-30-2005 அன்னையை இழந்து தவிக்கும் செல்வமுத்து அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன். - அனிதா - 12-30-2005 செல்வமுத்து ஐயாவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் ...அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வினித் - 12-30-2005 <b>ஆழ்ந்த அணுதாபங்கள் </b> செல்வமுத்து அண்ணா - eelapirean - 12-30-2005 எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ப்ரியசகி - 12-30-2005 அனையை இழந்து வருந்தும் செல்வமுத்து ஐயாவிற்கு எனது ஆழந்த அனுதாபங்கள்..அவரின் அன்னையின் ஆத்ம சாந்திக்காக நானும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் - sinnappu - 12-30-2005 எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- yarlpaadi - 12-30-2005 செல்வமுத்து அவர்களது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். - narathar - 12-30-2005 ஐயா செல்வமுத்து அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். - தீபா - 12-30-2005 எனது சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் - கீதா - 12-30-2005 ஆழ்ந்த அணுதாபங்கள் செல்வமுத்து அண்ணா
- adsharan - 12-30-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். - வியாசன் - 12-30-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்கள். - Mathuran - 12-30-2005 செல்வமுத்து அண்ணனுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதல் வார்த்தையை தெரிவிக்கின்றேன். செல்வமுத்து அண்ணனின் அன்னையின் ஆத்மாசாந்தி அடைய வேண்டுகின்றேன். - Eelathirumagan - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் கள உறவுகளான நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.... - RaMa - 12-30-2005 ஆழ்ந்த அனுதாபங்கள் செல்வமுத்து. உங்கள் துயரில் நாமும் பங்கு பெறுகின்றோம். அன்னையின் அத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் - iruvizhi - 12-30-2005 செல்வமுத்து அண்ணன் அவர்களே உங்கள் துயரில் யாழ்கள உறவுகளோடு நானும் பங்கெடுத்துக் கொள்கின்றேன். - வர்ணன் - 12-30-2005 அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறையருள் வேண்டி பிரார்த்திக்கிறோம்! - shobana - 12-31-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். - sri - 12-31-2005 எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். - Nitharsan - 12-31-2005 துயரத்தில் பங்கு கொள்வதோடு, அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.. |