![]() |
|
ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: ஈழ விடுதலைப் போராட்டமும் இந்திய வெளியுறவுக் கொள்கையும் (/showthread.php?tid=1705) Pages:
1
2
|
- Thala - 12-31-2005 Sukumaran Wrote:யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா? வங்கதேச தரவுகள் சரியாக தெரிந்தா சொல்கிறீர்கள்... :roll: :roll: உள்வந்த இந்தியா உடனே போனது வெறும் தன்னலமற்ற செயல்ப்பாடு எண்டெல்லாம் சாதாரண பாமரமக்களிடம் சொல்லுங்கோ கேட்பார்கள்... பலகோடி செலவளித்து இந்தியா பங்களாதேசத்தில் படை எடுத்தது அம்மக்களின் மேல் இருந்த பாசம் எண்டால் கேக்கிற அரசியல் கத்துக்குட்டிகள் கூட சிரிக்கும். ஈழத்தில் படை எடுப்பு ஏன் எண்று.. குமரப்பா புலேந்தியம்மானைக் கைதுசெய்து இலங்கையரசுக்கு உதவிசெய்தபோதே எல்லாருக்கும் விளங்கியது... இலங்கையில் என்ன நடைபெறப் போகிறது எண்று....! முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இந்திய ராணுவகாலத்தில் தமிழீழ்ப் பிரகடனம் செய்தாராமே...??? தெரியுமா..??? :wink: - Thala - 12-31-2005 ஜெயதேவன் Wrote:ஏய் குறுக்ஸ்! அதுதானா அந்தப்புத்தகதின் பெயர்..??? நானும் மீண்டும் மீட்டிப்பார்க்க தேடுகிறேன் அறியத்தாங்கள் அண்ணா..! - ஜெயதேவன் - 12-31-2005 Quote:உள்நுளைந்த இந்தியா உடனடியாக வங்காளதேசம் எனப்பிரகடனப்படுத்தி வெளியேறியது.. ரோகாரா எண்டானாம் ஈழ்பதீஸான்..... அப்பு சுகுமாறா! வங்கதேச சரித்திரம் தெரியுமா? இல்லை ஈழத்தில்தான் இந்தியா யாரழைத்து வந்ததெண்ட சரித்திரம்தான் தெரியுமா? ஏனப்பு இந்தியா ஈழத்தை விட்டு தப்பியோடும் போது, இந்தியக்கூலி வரதராசப் பெருமாள் "தனி நாடு" பிரகடனப்படுத்தினாரே!! அதற்காவது இந்தியா ஆதரவளித்ததா???? அதைவிட விடுதலையை பெற்றுக் கொடுத்த நாட்டுடன், ஏனப்பு பங்காளதேசம் விடுதலை பெற்ற நாளிலிருந்து நட்புறவு வைத்திருக்கவில்லை?? " ..... .... செக்கென்ன? சிவனென்ன?" ... நீர் செய்யும்! நீர் செய்யும்!!! சுவையோ... அரோகரா......... - தூயவன் - 12-31-2005 Sukumaran Wrote:யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா?பிச்சைப் பணத்துக்காக சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கும் பச்சைத் துரோகிகளைப் பற்றித் தான் விவாதிக்க நினைத்தோம். ஆனால் மக்களுக்கு அவர்களின் கபட எண்ணங்கள் தெளிவாகத் தெரியும் என்பதால், காப்பாற்ற வருகின்றோம் என்று சொல்லி சமாதனப் படை என்ற பெயரில் வந்த கபட அரசாங்கத்தைப் பற்றி கதைக்கன்றோம் ஜயா!! வங்கத்தை வைத்திருக்கும் சக்தி தன்னிடம் இல்லை என்று பாரதத்துக்கு தெரியும். அது தான் வெளியேறியது. பாகிஸ்தான்கள் இரண்டாக இருந்தால் தனக்கு பாதிப்பு என்ற எண்ணத்தில் தான் வங்கத்தை பிடித்தது. நீர் சொல்லுவது போல மீட்பர் உடை அணிந்த நரி. கள்ளத்தனமாக ஈழத்தில் வந்து குழப்பங்களை ஏற்படுத்தலாம் என மனப்பால் குடிக்கும் சில அமைப்புக்களின் அழிவு தான் விரைவில் காணப் போகின்றீர்கள். அது ஆயார் வந்து சொல்லத் தேவையில்லை. வெளிப்படையாக கண இருப்பது - kurukaalapoovan - 12-31-2005 ஆயர்கள் தந்த செய்திக்கு நல்லதொரு விளக்கவுரை. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. ஆயர்கள் என்ன பிக்குகள் உட்பட எல்லா மதத் தலைவர்களும் வருவார்கள், தென்னிலங்கையிலிருந்து பல சமாதான தூதுக்குழுக்கள் கூட வரும். இது ஒன்றும் புதிய விடையம் இல்லையே. அவர்கள் முன்னர் எந்த சூழ்நிலைகளில் வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்களது வரவு ஒன்றும் புதியது இல்லை என்று விளங்கும். - Raguvaran - 12-31-2005 Quote: யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா? அப்பு உனக்கு என்ன சம்பளம் வருகுது. எனக்கு ஒரு part timeமாக நல்ல சம்பளத்துடன் வேலை வேண்டும். உதவி செய்வீரோ. :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: - Sukumaran - 12-31-2005 Raguvaran Wrote:Quote: யாருடன் போராடப்புறப்பட்டார்களோ அவர்களிடமிருந்து ஆயதம்வேண்டி உதவிக்கு வந்தவர்களுக்கு அடித்தவாகள்பற்றி.. ஒன்றுமில்லாத ஒப்பந்நத்திற்காக எதிரிக்கு ஆயுதம் கொடுத்த அரசாங்கத்தையும்பற்றி விவாதம் நடக்கிறதா? [b][size=18]அண்ணா.. உண்டியல் சேர்ப்புக்கு 10% தான் குடுக்கிறது.. தெரியும்தானே.. பிறகேன் அண்ணா அடம்பிடிக்கிறியள்? இன்னுமொன்று சொல்ல மறந்திட்டன் அண்ணா.. இங்க part time ஒன்றும் கிடையாது.. செய்யிறதெண்டா Full time அல்லது நடையைக்கட்டுங்கோ.. - ஜெயதேவன் - 12-31-2005 Quote:அண்ணா.. உண்டியல் சேர்ப்புக்கு 10% தான் குடுக்கிறது.. தெரியும்தானே.. பிறகேன் அண்ணா அடம்பிடிக்கிறியள்? ரோகரா....... உண்டியலானுக்கு 10% அல்ல, 100%!! பொய்த்தகவல்களைப் பரப்ப வேண்டாம்!! ரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்....... - Sukumaran - 12-31-2005 ஜெயதேவன் Wrote:<span style='color:red'>அண்ணா தலைப்புக்கு சற்று விலகியிருந்தாலும் உங்களது நேர்மைக்கு பாராட்டு தெரிவிக்குமுகமாக..Quote:அண்ணா.. உண்டியல் சேர்ப்புக்கு 10% தான் குடுக்கிறது.. தெரியும்தானே.. பிறகேன் அண்ணா அடம்பிடிக்கிறியள்?ரோகரா....... [size=18]அண்ணா.. விடுதலை ஜெ***தேவன் 100% எடுக்கிறாரோ இல்லையோ வானொலியில் சொல்லவேண்டும்.. சொல்லுவார்என எதிர்பார்ப்போம்.. நீங்கள் உண்மையிலேயே ஒரு Gentleman. 100% உங்களது.. எடுக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்கள்.. அதற்காக உங்களை பாராட்டவேண்டும்..</span> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnakuddy - 12-31-2005 பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானென்று இந்தியாவின் இரு பக்கங்களிலும் இருந்தது. .இந்த கிழக்கு பாகிஸ்தான் தான் இன்றைய வங்காளதேசம். பாகிஸ்தானை பிரிப்பதனால் தனது நன்மைகருதி வங்களாதேசம் உருவாக உதவியது.இந்தியஆக்கிரமைப்பு படைகளுடன் உண்மையான இடதுசாரி விடுதலை இயக்கங்கள் மோதிய போது கற்பழிக்கப்பட்ட பெண்களின் அளவு கணக்கில் அடங்கா...காந்திதேசம் செய்த சாதனைகளில் இதுவும் ஒன்று. - VERNON - 12-31-2005 வங்கதேசத்தின் வரலாறுபற்றி சில இணைத்தள இணைப்புகளை தருகிறேன் .இவை இங்கே இணைப்பதற்கு தருதியானவையா என நான் அறியேன் . தவறான இணைப்பு எனில் இணைப்பை அகற்றி விடவும் - நன்றி http://www.virtualbangladesh.com/history/ekushe.html http://www.infoplease.com/ce6/world/A0856834.html http://www.mongabay.com/reference/country_...sh/HISTORY.html இது கட்டண இணைப்பு http://www.countryreports.org/history/bdto...Name=Bangladesh |