Yarl Forum
வணக்கம் நண்பர்களே! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நண்பர்களே! (/showthread.php?tid=1697)

Pages: 1 2 3


- ப்ரியசகி - 01-02-2006

வணக்கம் வாங்க


- Snegethy - 01-03-2006

வணக்கம் வாங்கோ
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


en peyarin vilakkam - eezhanation - 01-03-2006

varnan Wrote:ஏன் இப்பிடி போட்டு இருக்கிங்க உங்கட பெயரை? சரியா மொழி பெயர்த்தால் - உங்கள் பெயர் ஈழநேசன் இல்ல ... ஈழநாடு (ஈழம் - நேசன்) :wink:



- eezhanation - 01-03-2006

eezhanation Wrote:
varnan Wrote:ஏன் இப்பிடி போட்டு இருக்கிங்க உங்கட பெயரை? சரியா மொழி பெயர்த்தால் - உங்கள் பெயர் ஈழநேசன் இல்ல ... ஈழநாடு (ஈழம் - நேசன்) :wink:
வர்ணன்...என் நாட்டின் மேலுள்ள அதீத பற்றுக்காரணமாகவே என் பெயரை இப்படி வைத்திருக்கின்றேன் ஆங்கிலத்தில் ஈழநேசன் என்றால் ஈழக்குடிமகன் என்றும் பொருள் வரும் தமிழில் ஈழத்ததை நே சிப்பவன் என்று அர்த்தம்


varaverra ellorukkum nanri - eezhanation - 01-03-2006

வருக..வருக.. என, வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இது வரை 23பேர் என்னை வரவேற்று இர்க்கின்றீர்கள்363பேர் என் அறிமுகத்தகவலைப்படித்திருக்கின்றீர்கள். ஆகா...உள்ளமெங்கும் சந்தோசச்சாரல், எல்லோருக்கும் தனிமடல் மூலம் நன்றி சொன்னதில் இரு தினங்கள் களிந்தன, றீநன்றி அனுப்பிய இதங்களுக்கும் நன்றி இனிவரும் நாட்களில் எனது கருத்துக்களுடன் களம் வருகிறேன் வணக்கம்


- ENRUM NEDUNTHIVAN - 01-05-2006

HAI FRIENDS, IM HAVING SOME DIFFICULTIES TO TYPE IN TAMIL, HOPE U ALL UNDERSTAND MY SITUATIONS... LOOKING FORWARD TO HEAR FROM U ALL. TAKECARE,


- ENRUM NEDUNTHIVAN - 01-05-2006

[img][/img] :roll: :twisted: 8) :x :evil: :!: Arrow :wink: Cry


- Rasikai - 01-05-2006

வாங்கோ ENRUM NEDUNTHIVAN
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- ENRUM NEDUNTHIVAN - 01-05-2006

NANRI RASIKAI UNGKALIN VARAVERPITKU,


- gausi - 01-05-2006

வண்க்கம் ஈழனெசன் அவர்க


- sabi - 01-05-2006

வணக்கம் nedunthivan
வாங்கோ வாங்கோ


- நர்மதா - 01-05-2006

வணக்கம் நெடுந்தீவான்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- கீதா - 01-05-2006

வணக்கம் நெடுந்தீவான்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- வர்ணன் - 01-06-2006

வணக்கம் வாருங்கள் என்றும் நெடுந்தீவான்! 8)


- தூயவன் - 01-06-2006

வணக்கம். வருக நெடுந்தீவான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-06-2006

வணக்கம் நெடுந்தீவான்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Thala - 01-06-2006

வணக்கம் ஈழநேசன், நெடுந்தீவான்... வாருங்கள்..


- sooriyamuhi - 01-06-2006

வணக்கம் ஈழநேசன், நெடுந்தீவான்
வரவு நல்வரவாகட்டும்!

என்றும் என முன்னாலே போட்டிருக்கிறியள் நெடுந்தீவான்................என்ன தீவை விட்டு வெளிக்கிடமாட்டியளோ?


- Niththila - 01-06-2006

வணக்கம் ஈழநேசன்இ நெடுந்தீவான் உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- hari - 01-06-2006

வணக்கம் ஈழநேசன், நெடுந்தீவான்
வரவு நல்வரவாகட்டும்!