Yarl Forum
இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இந்தியா ராணுவ உதவி வழங்காது - கருணாநிதி (/showthread.php?tid=1648)

Pages: 1 2 3


- Luckyluke - 01-03-2006

அதே முதலமைச்சர் 15 நாள் காவலை இரண்டே நாளில் வாபஸ் வாங்க நேர்ந்தது சின்னப்பு அவர்களுக்கு தெரியாதா?


- rajathiraja - 01-03-2006

தமிழ் போரடதக்கு சிறை சென்றவர் தான் அந்த சிறை கொடுமைகளை அறிய முடியும்.


- sinnappu - 01-03-2006

rajathiraja Wrote:அம்மா இழுத்து போனால் நீங்களும் அவரை இப்படி பேசலாமா?

நாங்கள் பேசவில்லை ராசா எங்களுக்கு 2 கடமைகள் இருக்கு
1. எமது விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க ஏலாது

2.அதனுடைய தரம் என்ன என்பதை விளங்கியும் விளங்காத மாதிரி நடிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு திருப்பித்திருப்பி ஏதாவது ஒரு வளியில விளங்கப்படுத்திறது

உதத்தான் திருப்பித்திருப்பிச்சொல்லுறம் நீங்கள் உங்கட வேலையைப்பாருங்கோ நாங்கள் எங்கட வேலையைப்பாக்கிறம்
:wink: :wink: Idea Idea Idea Idea


- sinnappu - 01-03-2006

Luckyluke Wrote:அதே முதலமைச்சர் 15 நாள் காவலை இரண்டே நாளில் வாபஸ் வாங்க நேர்ந்தது சின்னப்பு அவர்களுக்கு தெரியாதா?

அது உங்கட அரசியல் சுத்துமாத்து எல்லா இடமும் செய்யிறது தான்
15 நாள் காவலை 2 நாளில் வாபஸ் வாங்கினால் அடித்தது சரியா புரியவில்லையே லுக்கு
:wink: :wink: :wink: :wink: :wink:


- rajathiraja - 01-03-2006

நாங்கள் யாரும் உங்கள் போராட்தை இழிவாக பேச இங்கு வரவில்லை. இந்திய தலைவர்களை பற்றி தெளிவு படுத்தவே வந்தோம்.


- sinnappu - 01-03-2006

rajathiraja Wrote:தமிழ் போரடதக்கு சிறை சென்றவர் தான் அந்த சிறை கொடுமைகளை அறிய முடியும்.

முதலில தமிழரை மதியும் சிறை சென்ற அனுபவம் நமக்கு அதிகம் இருக்கு :wink: :wink: :wink:
சிறை எப்படி என்றும் எமக்குத்தெரியும்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
சிறையின் கொடுமைகளை உங்கட ராணுவத்திடம் இருந்து அதிகமாக கற்றவர்கள் நாங்கள்
:wink: :wink: :wink: :wink: :wink:


- Luckyluke - 01-03-2006

தமிழக அரசியல் ஈழத்தமிழர் பிரச்சினையை மட்டுமே மையம் கொண்டு இயங்குவதாக நினைக்காதீர்கள்.... அங்கேயும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கிறது.....


- sinnappu - 01-03-2006

Luckyluke Wrote:தமிழக அரசியல் ஈழத்தமிழர் பிரச்சினையை மட்டுமே மையம் கொண்டு இயங்குவதாக நினைக்காதீர்கள்.... அங்கேயும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கிறது.....

அப்ப அந்த வேலையைப்பாருங்கப்பாாாாாாா
ஏனப்பா பக்கத்து நாட்டுக்கை மூக்கை நுளைக்கிறீங்கள்
1008 பிரச்சனையை விட்டுட்டு 1 பிரச்சனையை பாக்கிறது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்பத்தான் நம்மட லுக்கு விசயத்துக்கு வந்திருக்கிறார்
:wink: :wink: :wink: :wink:


- நர்மதா - 01-03-2006

அவங்கட நாட்டில அரசியல் வாதிகள் அடிக்கிறதோ எங்க வைப்பம் என்டு முழசிறாங்கள் அப்பிறம் இதில வேற எங்கட பிரச்சனையா பார்க்க பேறாங்கள் இன்றைய அரசியல் சந்தையில் தமிழிழ பிரச்சனை தான் சூடான வியாபாரம் இதை தவறவிட்டால் அவர்களுக்கு உழைப்பு இல்லை அதனால் தான் இதை துாக்கி பிடிக்கிறார்கள்


- sinnappu - 01-03-2006

நர்மதா Wrote:அவங்கட நாட்டில அரசியல் வாதிகள் அடிக்கிறதோ எங்க வைப்பம் என்டு முழசிறாங்கள் அப்பிறம் இதில வேற எங்கட பிரச்சனையா பார்க்க பேறாங்கள் இன்றைய அரசியல் சந்தையில் தமிழிழ பிரச்சனை தான் சூடான வியாபாரம் இதை தவறவிட்டால் அவர்களுக்கு உழைப்பு இல்லை அதனால் தான் இதை துாக்கி பிடிக்கிறார்கள்

உதத்தான் நாங்கள் சொல்லுறம் உது தமிழ் நாட்டில வழமையா நடக்கிற அரசியல் வியாபாரம்
நம்மட லுக்கு விளங்காமல் தானும் குளம்பி !!!!!
ஓய் நீரும் ஒரு கட்சி தொடங்கலாமே லுக்கு
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Luckyluke - 01-03-2006

ஏனய்யா உங்கள் ஊரில் எல்லாம் உங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லையா? - இருந்தாலும் விட்டு வெச்சா தானே.....


- நர்மதா - 01-03-2006

உண்மைக்கு ஏன் அஞ்சுகிறீர்கள் சொல்லுங்கள்(எமது அரசியல் என்றால் எதை கருதுகிறீர்கள்)


- sinnappu - 01-03-2006

Luckyluke Wrote:ஏனய்யா உங்கள் ஊரில் எல்லாம் உங்களுக்கு எதிர்கட்சிகளே இல்லையா? - இருந்தாலும் விட்டு வெச்சா தானே.....

எதிர் கட்சி இருக்கலாம் ஆணால் உங்களைப்போல தமிழீழ எதிர்ப்புக்கட்சிகள் இருக்க அனுமதிக்க ஏலாது

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

அதில் 100 வீதம் உறுதியா இருக்கிறம்


- MUGATHTHAR - 01-03-2006

sinnappu Wrote:எதிர் கட்சி இருக்கலாம் ஆணால் உங்களைப்போல தமிழீழ எதிர்ப்புக்கட்சிகள் இருக்க அனுமதிக்க ஏலாது
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
அதில் 100 வீதம் உறுதியா இருக்கிறம்
சின்னப்பு ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொன்னாய் <img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'><img src='http://forumhub.mayyam.com/hub/images/smiles/thumbsup.gif' border='0' alt='user posted image'>


- நர்மதா - 01-03-2006

எமது அரசியலை வெளிப்பாடுகளை பற்றி இன்று சர்வதேசமே வாயடைத்து போய் நிக்கிறது


- Luckyluke - 01-03-2006

இட்லரும், இடி அமீனும் என்ன ஆனார்கள் என்று வரலாறு கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....


- rajathiraja - 01-03-2006

நர்மதா எழுதியது:
எமது அரசியலை வெளிப்பாடுகளை பற்றி இன்று சர்வதேசமே வாயடைத்து போய் நிக்கிறது

தெரியாமல் கேட்கிரேன் எந்த நாடு உங்கள் அரசியலை அங்கிகரித்து உள்ளது.


- sri - 01-03-2006

சின்னப்பு தமிழீழம் என்ற காய் கனிந்து விட்டது அதை கொத்தி சேதப்படுத்துவதே இவர்களின் நோக்கம் ஆகவே இவர்களுக்கெல்லாம் போய் நீங்கள் கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். :evil:


- Thala - 01-03-2006

Luckyluke Wrote:இட்லரும், இடி அமீனும் என்ன ஆனார்கள் என்று வரலாறு கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.....

மண்டேலாவும், கஸ்ரோவும் என்ன ஆனார்கள் எண்டு நீங்களும் கேழுக்கள்... முடிந்தால் பின்நோக்கி லெனினும், மாவோவும் கூட ....

முதலில் <b>ஆக்கிரமிப்பாளனுக்கும் போராளிக்கும் </b>வித்தியாசம் காணுங்கள் இந்திய அறிவாளியே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Thala - 01-03-2006

rajathiraja Wrote:நர்மதா எழுதியது:
எமது அரசியலை வெளிப்பாடுகளை பற்றி இன்று சர்வதேசமே வாயடைத்து போய் நிக்கிறது

தெரியாமல் கேட்கிரேன் எந்த நாடு உங்கள் அரசியலை அங்கிகரித்து உள்ளது.

சர்வதேசமே...இலங்கைக்கு உதவி வளங்கும் நாடுகள்.. இந்தியா, அத்தோடு அமெரிக்கா, எல்லாரும் ... விடயம் வேண்டுமானால் நல்ல அரசியல் ஆய்வாளரைப் பார்க்கவும் அவர்கள் சொல்வார்கள்...