![]() |
|
நான் என்ன மெஸினா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நான் என்ன மெஸினா? (/showthread.php?tid=1626) |
- தூயவன் - 01-06-2006 MUGATHTHAR Wrote:Snegethy Wrote:உளைவு??கேள்விப்படா ஒன்றா இருக்கு...காலுளைவு கையுளவு தெரியும்..இதென்ன மண்டையுளைவா??பரம்பரைச் சிக்கலா?<!--emo&அது பிள்ளை நாலு பேரிட்டை சந்தோஷமாக வாங்கி பேச்சுதான் இப்ப நீங்கள் பேசுறீங்களே அது போல.... முகத்தார். எதுவும் கோபமிருந்தால் பேசித் தீர்க்க வேண்டியது தானே. இப்படியா பப்ளிக்கில் போட்டுவாங்குவது?? :twisted: :twisted: - Snegethy - 01-06-2006 அப்பச்சரி எனக்கு வராது. :oops: - தூயவன் - 01-06-2006 Snegethy Wrote:என்ன முகம்ஸ் சொல்லுறியள்? நல்லவேளை விளங்கவில்லையா!! அதாவது தூயவனுக்கு சமூகத்தில் நல்ல மதிப்பை பற்றி 4பேரிம் கேட்டுப்பார்க்கச் சொல்லுகின்றார்( முக்கியமாக சின்னப்பு, முகத்தாரிடம் கேட்க வேண்டாம். பழைய கடன் பாக்கியிருக்கின்றது) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 01-06-2006 தெரியாத ஆக்களுக்கு தூயவன் அண்ணா நல்லா விளக்கம் சொல்றார்...முகம்ஸ் எனக்கு தனிமடலில் விளக்கம் சொல்லிட்டாராக்கும். :roll: - தூயவன் - 01-06-2006 Snegethy Wrote:தெரியாத ஆக்களுக்கு தூயவன் அண்ணா நல்லா விளக்கம் சொல்றார்...முகம்ஸ் எனக்கு தனிமடலில் விளக்கம் சொல்லிட்டாராக்கும். :roll: இப்படி எசகுபிசகாகச் செய்து விடுவார் என்று தானே, முகத்தாருக்கு கடன் பாக்கி இருக்கின்றதைச் சொன்னான். பிறகும் விளங்காமல் கதைக்கின்றீர்களே :oops: :oops: - MUGATHTHAR - 01-06-2006 Snegethy Wrote:தெரியாத ஆக்களுக்கு தூயவன் அண்ணா நல்லா விளக்கம் சொல்றார்...முகம்ஸ் எனக்கு தனிமடலில் விளக்கம் சொல்லிட்டாராக்கும். :roll: பிள்ளை இந்த விசயங்களை ஆர் இப்ப கேட்டது இப்ப பாருங்கோ நான் உங்களுக்கு தனிமடல் போடுற விசயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சு சீ...............வெட்கமாக்கிடக்கு :oops: :oops: :oops: - Snegethy - 01-06-2006 கடன் செட்டில் பண்ணிட்டாராம் நீங்கள் உங்கட பேரேட்டைச் செக் பண்ணட்டாம். - Snegethy - 01-06-2006 முகம்ஸ் என்ன உப்பிடி வெக்கப்படுறியள்??ஒட்டகம் ஒன்றும் பக்கத்தில இல்லையோ??பயந்து ஓடப்போகுதுகள்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- தூயவன் - 01-06-2006 MUGATHTHAR Wrote:Snegethy Wrote:தெரியாத ஆக்களுக்கு தூயவன் அண்ணா நல்லா விளக்கம் சொல்றார்...முகம்ஸ் எனக்கு தனிமடலில் விளக்கம் சொல்லிட்டாராக்கும். :roll: ஆமாம். இதுக்கு மட்டும் தான் வெக்கம் வரும். பொன்னம்மாக்கா துரத்தி துரத்தி அடிக்கும் போது சுன்னாகத்தை சுத்திச் சுத்தி ஓடும் போது வெக்கம் வரவில்லை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 01-06-2006 தூயவன் Wrote:ஆமாம். இதுக்கு மட்டும் தான் வெக்கம் வரும். பொன்னம்மாக்கா துரத்தி துரத்தி அடிக்கும் போது சுன்னாகத்தை சுத்திச் சுத்தி ஓடும் போது வெக்கம் வரவில்லை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தம்பி ஹவ் ஆ யு? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. போட்டு வாறன் (கொஞ்சம் இருந்தா பெடியன் இருக்கிற மானத்தையும் ஏலம் போட்டு வித்திடுவான்) - வினித் - 01-06-2006 Quote:பிள்ளை இந்த விசயங்களை ஆர் இப்ப கேட்டது இப்ப பாருங்கோ நான் உங்களுக்கு தனிமடல் போடுற விசயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சு சீ...............வெட்கமாக்கிடக்கு இதுவேற நடக்குதா? கவனம் எல்லொரும் வயது போனவர்கள் எப்படி ஆரம்பிப்பார்கள் எண்டு தெரியும் தானே? நானும்தான் 6 மாசமா தனிமடல் போடுறன் ஒரு பதில் திரும்பா :cry ம்ம் அதுக்கு எல்லாம் முகத்தார் போல கொடுத்து வச்சு இருக்கனும்
- அருவி - 01-06-2006 MUGATHTHAR Wrote:தம்பி ஹவ் ஆ யு? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. போட்டு வாறன் (கொஞ்சம் இருந்தா பெடியன் இருக்கிற மானத்தையும் ஏலம் போட்டு வித்திடுவான்) வேண்டுறத்துக்கு அதில ஏதாவது மிச்சமிருக்கா முகம்ஸ். :roll: - MUGATHTHAR - 01-06-2006 வினித் Wrote:நானும்தான் 6 மாசமா தனிமடல் போடுறன் ஒரு பதில் திரும்பா தம்பி தனிமடலை எழுதி எங்கை போடுறீர் எண்டு பாரும் உமக்கே போட்டுட்டு பதில் வரேலை எண்டு அழுதால் நாங்கள் என்ன செய்யிறது ................(அதுதான் உம்மடை மற்றபேருக்கு ) - வினித் - 01-06-2006 Quote:தம்பி தனிமடலை எழுதி எங்கை போடுறீர் எண்டு பாரும் உமக்கே போட்டுட்டு பதில் வரேலை எண்டு அழுதால் நாங்கள் என்ன செய்யிறது ................(அதுதான் உம்மடை மற்றபேருக்கு ) இல்லை நான் யாழ்கள ஆக்களுக்கு தான் தனிமடல் அனுபினன் ஒருதரும் பதில் போடாததால் நானே ஒரு பெண் பெயரில் பதிவு செய்து விட்டு இப்ப அந்த பெயருக்கு தான் ஒவரு நாளும் தனி மடல் போடுறனான் அதே மாதிரி எனக்கு பதில் வாறது( மற்றபேரில் நான் வந்து நிக்கும் போது நானே பதில் போடுவது) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-06-2006 MUGATHTHAR Wrote:தம்பி ஹவ் ஆ யு? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. போட்டு வாறன் (கொஞ்சம் இருந்தா பெடியன் இருக்கிற மானத்தையும் ஏலம் போட்டு வித்திடுவான்) என்ன முகம்ஸ் இப்படி கதைக்கின்றீர்கள்? உங்களுக்காக கொஞ்சமாவது மிஞ்சம் வைக்கமாட்டேனா! (பிறகு மற்ற உறுப்பினர்கள் கஸ்டப்படுவார்களல்லோ) :wink: - Niththila - 01-06-2006 வினித் Wrote:Quote:தம்பி தனிமடலை எழுதி எங்கை போடுறீர் எண்டு பாரும் உமக்கே போட்டுட்டு பதில் வரேலை எண்டு அழுதால் நாங்கள் என்ன செய்யிறது ................(அதுதான் உம்மடை மற்றபேருக்கு ) இதுக்கேன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க வினித்அண்ணா அண்ணியை சீரியல் பாக்காம யாழ் களத்தில வந்து பதிஞ்சு போட்டு உங்களுக்கு தனி மடல் போடச் சொல்லுங்க :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 01-06-2006 Quote:இதுக்கேன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க வினித்அண்ணா அண்ணியை சீரியல் பாக்காம யாழ் களத்தில வந்து பதிஞ்சு போட்டு உங்களுக்கு தனி மடல் போடச் சொல்லுங்க ஆ நல்ல ஜடியா தான் அவாக்கு தான் தமிழ் வாசிக்கவும் எழுதவும் தெரியா அப்படியே பேச முடியாம பன்னி இருந்த இன்னும் சுப்பர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->எனக்கு எல்லாம் ஊரில இருந்து பெண் எடுக்க எலாது எண்டு நானே இங்கை பார்த்துடன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 01-07-2006 வினித் Wrote:Quote:இதுக்கேன் இவ்வளவு கஸ்டப்படுறீங்க வினித்அண்ணா அண்ணியை சீரியல் பாக்காம யாழ் களத்தில வந்து பதிஞ்சு போட்டு உங்களுக்கு தனி மடல் போடச் சொல்லுங்க நினைச்சன்.. அப்பவே நினைச்சன்... என்ன இவர் புலம்பிட்டு திரியுறாரே என்று..சரியாப் போச்சு..! வாழ்த்துக்கள் வினித்...சமாளிச்சிடுவீங்க என்றதும் தெரியுது..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 01-07-2006 நம்ம பீஏ தான் பாவம்,, வீட்டிலையும் தப்ப ஏலாது இனையத்தளத்திலும் தப்ப ஏலாது,, வினித்திண்ட மிஸ்ஸிஸ்ஸுக்கு தமிழ் தெரியா பட் நம்ம பீஏண்ட ஆளுக்கு தமிழில ஒரு பட்டிமன்றம் நடத்த கூடிய அளவுக்கு தைரியம் இருக்கெண்டால் பார்த்துக்கோங்கோவன்,,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தப்ப ஏலாதளேய்ய்... :evil: :evil: பீஏவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-07-2006 Danklas Wrote:நம்ம பீஏ தான் பாவம்,, வீட்டிலையும் தப்ப ஏலாது இனையத்தளத்திலும் தப்ப ஏலாது,, வினித்திண்ட மிஸ்ஸிஸ்ஸுக்கு தமிழ் தெரியா பட் நம்ம பீஏண்ட ஆளுக்கு தமிழில ஒரு பட்டிமன்றம் நடத்த கூடிய அளவுக்கு தைரியம் இருக்கெண்டால் பார்த்துக்கோங்கோவன்,,,, :wink: <!--emo& யாரையப்பா சொல்லுறியள்? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோவன்? பீஏ இன் ஆள் யார்?? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |