Yarl Forum
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் (/showthread.php?tid=1625)

Pages: 1 2


- Thala - 01-05-2006

சினேகிதியின் கவிதை, ஒரு அம்மாவின் தோழில் தலைவைத்து சாய்ந்து இறந்து போன அந்த மகனைப் பற்றி கேள்விப்பட்டது ஞாபகத்தில் வருகிறது..


- Snegethy - 01-05-2006

தல பட்டிமன்றத்துக்கு றெடியா?


- தூயா - 01-05-2006

மனதை உருக்குகிறது உங்கள் கவிதை
இப்படி எத்தனை தெய்வங்களை எமை காக்கா, தங்களையே மரண படுக்கையில் விழுத்தி கொண்டவர்கள். பாரட்டுக்கள்.


- Vishnu - 01-05-2006

<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->மனதை உருக்குகிறது உங்கள் கவிதை
இப்படி எத்தனை தெய்வங்களை எமை காக்கா, தங்களையே மரண படுக்கையில் விழுத்தி கொண்டவர்கள். பாரட்டுக்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை நன்றாக இருக்கு.. மேலும் உங்கள் திறமையை எதிர்பார்க்கிறோம்..


- Snegethy - 03-23-2006

நன்றி தல, தூயா, விஸ்ணு அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Niththila - 03-23-2006

அருமையான கவிதை சினேகிதி உண்மையில்இது போல எமக்காக தமதுயிரை ஈந்த போராளிகள் எத்தனை பேர்

தொடர்ந்து எழுதுங்கள் சினேகிதி


- Snegethy - 03-24-2006

நன்றி லோயர் அம்மா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Nitharsan - 03-24-2006

தமிழீழ தேசத்தின் விடியலை சுமந்தவர் நாமத்தில் எழுந்த சினேகிதியின் கவிதைகள் அருமை..தொடர்ந்து எழுதுங்கள் தமிழ் உணர்வு பொங்கிட...


- Nitharsan - 03-24-2006

தமிழீழ தேசத்தின் விடியலை சுமந்தவர் நாமத்தில் எழுந்த சினேகிதியின் கவிதைகள் அருமை..தொடர்ந்து எழுதுங்கள் தமிழ் உணர்வு பொங்கிட...தமிழ் பகை கொன்றவர் நாமத்தை மீண்டும் மீண்டும் உரைப்போம்...


- Snegethy - 03-25-2006

ம் நன்றி நிதர்சன் ...இது எப்பவோ எழுதினது...எங்க உங்கட கவிதைகளைக் கன நாளாக் காணோம்?


- TRAITOR - 03-25-2006

ஹாய் சினேகிதி அக்கா
கவிதையும் எழுதிவீங்களா?? சாடையான போறைமையாகவிருக்கு எனக்கு <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஏனென்டால் கவிதையெழுதத் தெரியாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சத்தியமா கொப்பியில்லைத் தானே! சும்மா கேட்டேன் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
எம்ம மாவீரரைப் பற்றி பரவாயில்லாமல் எழுதியிருக்கிறீங்க

keep up your good work!!!!


- Snegethy - 03-25-2006

ஹாய் TRAITOR , ஏன் சாடையாப் பொறாமைப்படுவான்?? எவ்வளவு வேணுமோ அவ்வளவு பொறாமைப் படலாம்...யாரும் எதுவும் சொல்ல மாட்டினம்....எல்லாரும் கவிதை எழுதத் தெரிஞ்சு கொண்டா வாறம்??? நானும் இப்பதான் எழுதப் பழகுறன் கொஞ்ச நாளில நீங்களும் எழுதுவீங்கள். நான் அப்பிடித்தான் கொஞ்சம் பறவாயில்லாம எழுதுறன்.......நீங்கள் பறவையா எழுதுங்கோ என்ன.


- eezhanation - 03-25-2006

வாழ்த்துக்கள் ஸ்னேகிதி. எழிமையான வார்த்தைகளால், ஓர் அழகான கவிதை. ஆயினும், அதுவிட்டுச்செல்வதோ மனதில் ஆழமான வலியை. அறவளி வந்து காவியமான அந்த மற வீரனு, எனது சிரம் தாழ்ந்த அகவணக்கம்.