Yarl Forum
Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: Re: சினிமாவைப் ப்ற்றிய கேள்விதான்.... எழுதட்டுமா.... (/showthread.php?tid=1603)

Pages: 1 2 3 4 5


- Vaanampaadi - 01-08-2006

அடுத்த கேள்வி Arrow <b>பை------த்</b>. 6 எழுத்து கண்டுபிடிக்க வேண்டும்


- aathipan - 01-08-2006

பைலட் பிரேம்நாத்...

இந்த மாதிரி ஒரு விளையாட்டு விளையாடி எவ்வளவு நாளாச்சு. எனக்கு தாயம் விளையாடவேணும் போல இருக்கு.


- MUGATHTHAR - 01-08-2006

aathipan Wrote:எனக்கு தாயம் விளையாடவேணும் போல இருக்கு.

ஏனப்பு மச்சினிச்சிமார் வீட்டை வந்து நிக்கினம் போல........


- aathipan - 01-08-2006

ம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

சரி அடுத்த படம்...

மு--- ---ம்


- gausi - 01-08-2006

aathipan Wrote:ம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

சரி அடுத்த படம்...

மு--- ---ம்
படம் முள்ளும்மலரும்சரியா.


- gausi - 01-08-2006

அடுத்து Arrow கொ


- Vaanampaadi - 01-08-2006

[quote=gausi]அடுத்து Arrow கொ

படம் கொண்டாட்டம் சரியா?


- Danklas - 01-08-2006

கெளசி வாழ்த்துக்கள் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கிறது,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- gausi - 01-08-2006

னன்றி டங்கிளஸ்


- gausi - 01-08-2006

வானம்பாடி சரியான விடை இ வாழ்த்துக்கள். அடுத்த கேள்வியை நீங்களே கேட்டிருக்கலாமே!


- gausi - 01-08-2006

அடுத்து Arrow த----ன் 4 எழுத்து கண்டு பிடிக்க வேண்டும்.


- ஈழமகன் - 01-08-2006

த<b>ங்கமக</b>ன்....... சரியா...?


- gausi - 01-08-2006

ஓ ஈழமகனே சரியாகச் சொல்லியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்


- gausi - 01-08-2006

அடுத்து Arrow கி-----ல் 5 எழுத்து கண்டு பிடிக்க வேண்டும்.


- Vasampu - 01-08-2006

<b>aathipan wrote:</b>
எனக்கு தாயம் விளையாடவேணும் போல இருக்கு.

<b>Mugathar wrote:</b>
ஏனப்பு மச்சினிச்சிமார் வீட்டை வந்து நிக்கினம் போல........

<b>சீ சீ முகத்தார் மச்சாள்மாரோடை விளையாடுவதற்கு தாயத்தை விட பல்லாங்குழிதான் சிறந்தது. </b>:roll: :wink:


- Vaanampaadi - 01-08-2006

அடுத்து Arrow ரோ--------ரி


- Vaanampaadi - 01-08-2006

[quote=gausi]அடுத்து Arrow கி-----ல்

<b>கிழக்குவாசல்</b>


- ஊமை - 01-08-2006

ரோசாப்பூரவுக்கைகாரி


- ஊமை - 01-08-2006

து...ம் 3 எழுத்துக்கள் கண்டுபிடிக்கவேண்டும்


- ஈழமகன் - 01-09-2006

துலாபாரம்