![]() |
|
தொதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தொதல் (/showthread.php?tid=1602) |
- SUNDHAL - 01-18-2006 தொதல் நன்னா இருக்கு நான் செய்யவே இல்ல இத பாத்திட்டு அப்பிடியே போம்பே ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டனே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 01-18-2006 அவ்ஸ்திரேலியாவில பாம்பே ஸ்வேட்டா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- SUNDHAL - 01-18-2006 அட விடமாட்டேங்கிறாங்க.......... :evil: :twisted: சரி ம்ம்ம்ம் மாயா ஸ்வீட்ஸ்ல போய் வாங்கி சாப்பிட்டன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 01-18-2006 நன்றிகள் கோசி உங்கள் தொதல் செய்முறைக்கு நன்றி ரசிகை கோதுமை மா தொதல் செய்முறைக்கு - Vishnu - 01-18-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll: - Selvamuthu - 01-18-2006 எனக்கும் தொதல், மஸ்கற் என்றால் நல்ல விருப்பம். நான் இதுவரை 5 தடவைகள் கனடாவிற்குச் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கனடாவில் விதம்விதமான தொதல், மஸ்கற்களை தமிழ்க்கடைகளில் கண்டு ஆசைப்பட்டு பெட்டிபெட்டியாக (பல நிறங்களில்) வாங்கிக்கொண்டு வந்து நெருங்கிய சொந்தங்களுக்கும் கொடுத்துச்சாப்பிடுவோம். அப்படியான நாட்களில் ஒருநாள்தான் எனது இரத்தத்தைப் பரிசோதனை செய்த டாக்டர் குருதியில் சர்க்கரை அளவு கூடியுள்ளதாக கூறியது நினைவுக்கு வருகிறது. தொதல், மஸ்கற்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவேண்டும். (ஆனால் இந்தமுறை அப்படிச்செய்யவில்லை.) - Rasikai - 01-19-2006 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எனக்கும் தொதல் மஸ்கட் என்றால் ரொம்ப விருப்பமப்பா.... எல்லாம் கொழும்பில பொம்பே ஸ்வீட்ல வாங்கி அடிச்ச பழக்கம் தான்.... தொதல் அம்மா செய்து தாறவா.. பட் மஸ்கட் கிடைக்கிறது இல்லை. அதுக்கும் யாரும் செய்முறை சொல்லுங்கப்பா...என்னதான் செய்தாலும்... பொம்பே ஸ்வீட் மாதிரி வராது... :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <b>அடுத்த விடுமுறைக்கு வீட்டை போகும் போது அம்மாவை கேட்டு சொல்கிறேன். </b> :wink: - Vishnu - 01-19-2006 ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll: - தூயவன் - 01-19-2006 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink: - Vishnu - 01-19-2006 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Vishnu+--><div class='quotetop'>QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll: - தூயவன் - 01-19-2006 <!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--> இப்பவே செய்து வைத்திருக்காம். ரசிகை போகின்ற சமயத்தில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமாம். பிரிஸ்சில் வைத்தாலும் 6மாதம் ஆனாதைச் சாப்பிடுவீர்களா? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுது தூயவன்?? :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> இதே மாதிரி நானும் ஒரு தடவை வாய்விட்டுக் கேட்டு, வந்ததைச் சாப்பிட்டு, வைத்தியசாலையில் இருந்தேன் தெரியுமா? :wink: - மேகநாதன் - 01-19-2006 <b>மேலதிகத் தகவல்.... இப்பவெல்லாம் நல்ல சுவையான "தொதல்" [b]நெள்ளவத்தையில் (36வது ஒழுங்கை ?) "வசந்தம்"(?) இல்தான் "பிரபலமாம்"...</b>சாப்பிட முன்னம் வாய்ப்புக் கிடைத்தது.. குறை சொல்லக்கூடாது,அந்த மாதிரி.. உறவுகள் முயற்சிக்கலாம்... - Rasikai - 01-19-2006 Vishnu Wrote:ம்ம்ம்.... நன்றி ரசிகை.. அப்படியே செய்து அனுப்பபோறேன் என்று கேட்டாலும் நான் மாட்டன் என்று சொல்ல மாட்டன் :roll: ஆஹா செய்முறை தானே கேட்டீங்கள்?? சரி ரொம்ப ஆசைப்பட்டு கேக்குறீங்கள் சரி வெள்ளோட்டத்த உங்கள்ல பார்க்குறன் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 01-19-2006 தூயவன் Wrote:இதே மாதிரி நானும் ஒரு தடவை வாய்விட்டுக் கேட்டு, வந்ததைச் சாப்பிட்டு, வைத்தியசாலையில் இருந்தேன் தெரியுமா? :wink: நான் நீர் ஆஸ்பத்திரில இருந்து வந்தா பிறகு அல்லோ தந்தனான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vishnu - 01-20-2006 தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll: - kuruvikal - 01-20-2006 Rasikai Wrote:gausi Wrote:கோதுமைமாவில் செய்தால் அது மஸ்கற் அல்லவா றசிகை அவ்ர்களே! ஆனாலும் நன்றி. :oops: வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 01-20-2006 அய்ய்ய் குருவி பபா....அது தான் நானும் சொல்ல வந்தேன்...நாங்களே செய்து பார்க்க வேண்டியது தானே... 2 3 சட்டி பானை எரியும்..அதெல்லம் வீரனுக்கு பெருமை தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- kuruvikal - 01-20-2006 vasisutha Wrote:கோதுமையில செய்யிறது தொதலும் இல்லை வசிக்கு என்ன அப்படி ஒரு பிரியம் அல்வாவில..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 01-20-2006 kuruvikal Wrote:வெட்கமில்லையா..இன்னும் அம்மாவில டிப்பெண்ட் பண்ணி இருக்கிறது. சுயமா சுயமா செய்து பழகுங்க...! நம்ம பையங்கள் பொண்ணுகள் கூட செய்வாங்கள் உதெல்லாம்..! :wink: <!--emo& ஆஹா குருவிகாள் இப்படிக்கேட்டுட்டார். சரி நான் எனக்கு சூப்பரா செய்ய தெரிந்ததை லிஸ்ட் பண்ணுறன். கட்லட், பற்றீஸ், மிக்ஸர், கேக், முறுக்கு, கேசரி.வடை இவ்வளவும் அந்த மாதிரி செய்வன். தொதல் செய்ய தெரியும் ஆனால் அளவுகள் எல்லாம் சரியா தெரியாது. அதுதான் அம்மாவை கேட்டு சொல்லுறம் என்று சொன்னேன். அதோடை சரியான கஷ்டம் தொதல் கிண்டுறது.
- Rasikai - 01-20-2006 Vishnu Wrote:தூயவனுக்கு அடுத்த படியா என்னை அனுப்புற பிளானோ? :roll: தூயாவனை நான் அனுப்ப இல்லை. தூயவன் ஆஸ்பத்திரில இருந்து வந்த பின்பு. அவருக்கு நல்ல சத்தான சாப்பாடு சமைச்சு கொடுத்து. இவ்வளவும் கதைக்க் கூடிய மாதிரி ஆளை ஸ்ரெடி ஆக்கினது நான் தான். நீங்கள் என்ன இப்படி சொல்லுறீங்கள் :oops: |