Yarl Forum
கண்ணைக் கட்டி கோபம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: கண்ணைக் கட்டி கோபம் (/showthread.php?tid=1574)

Pages: 1 2 3 4 5


- Jeeva - 01-07-2006

ராமா ராமா சரியகதான் கோபம் வரும் போல!!!!!!!!!! அதுசரி உங்கட பாடசாலையை பற்றி சரியகதான் பொய் சொல்லிற்ங்கள் போங்க..........


Re: கண்ணைக் கட்டி கோபம் - Thusi - 01-07-2006

[quote=RaMa]<span style='font-size:25pt;line-height:100%'>கண்ணைக் கட்டி கோபம்

\"கோபம் கோபம்
கண்ணைக் கட்டி கோபம்
பாம்பு வந்து கொத்தும்
கண்ணாடி வந்து வெட்டும்\"
</span>

¯ó¾ »¡À¸í¸û - «ÊÀ¢ÊÂû, ºñ¨¼Âû, §¸¡Àõ §À¡ÎÈÐ À¢ÈÌ «¨½îÍì ¦¸¡ñ¼Ð ±øÄ¡õ «§¿¸Á¡ö ±ø§Ä¡÷ Å¡úÅ¢Öõ þÕìÌõ. ¿ÁìÌõ þÕó¾Ð.

¬É¡ø þí¨¸ À¢Ã¨É ±ýɦÅýÈ¡ø "¸ñ¨½ì ¸ðÊì §¸¡Àõ" ±ýÈ¡ø ±ýÉ ¸ÕòÐ - ¦¾Ã¢ó¾Å÷¸û ¦º¡øÖí§¸¡. ÅÖ º£Ã¢Â…¡ö §¸ì¸¢Èý. ²Ðõ ¿ì¸ø À¾¢Ö¸û ¦º¡øÄ¢ §¸¡Àõ §À¡¼ ¨Å측§¾Ôí§¸¡.


- vasisutha - 01-07-2006

துணியால் கண்ணை கட்டினால் உங்களுக்கு ஒன்றுமே
தெரியாது தானே?
அதே போல.. கோபத்தால் என் கண்களை கட்டுகிறேன்
என் கண்ணுக்கு இனி நீ(ங்கள்) தெரிய மாட்டீர்கள்.. என்று
அர்த்தம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 01-08-2006

தூயவன் Wrote:எங்கள் வகுப்பில் வேல் என்று ஒரு நண்பன். கிட்டத்தட்ட அரசியல்வாதி மாதிரி கூட்டம் வைத்துக் கொண்டு திரிவான். (6ம் ஆண்டளவில் படிக்கும் போது). அவன் எங்கள் வகுப்பில் எவரோடாவது கதைக்காமல் விட்டால் மற்றவர்கள் எல்லோரும் கதைக்கமாட்டார்கள். அப்படி ஒரு ஆதிக்கம் அவனின். உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஒத்து வராது. அதனால் எப்போதுமே தனித்துப் போய்விடுவேன். :x :x

அடுத்த நாள் அவனுக்கு ஏதும் கண்டீனில் வாங்கிக் கொடுத்து, அவனை வசப்படுத்தி கொள்வேன். ஆனாலும் இப்போதும் அவன் மீது கடும்கோபம் உள்ளது. கையில் மாட்டுப்பட்டால் அந்தோ கதி தான் அவன். :evil: :evil: :evil:

சரி தூயவன்... பழசுகளை மறந்திடுங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


றமா.. பழசுகளை எல்லாம் நினைவு படுத்தீட்டிங்க எனக்கு.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சின்ன வயசில இருந்து ஒரு கேள் என்கூட படிச்சா... எதுக்கு எடுத்தாலும் சண்டை.. போட்டி தான் ஆளோட... கிளாஸ் வேற மாறவே இல்லை.... பல தடவை நான் மண்ணைக் கவ்வி இருக்கன்.. பதிலுக்கு பல தடவை அவாவும் மண்ணைக் கவ்வி இருக்கா.. மாக்ஸ் எடுக்கிறதில இருந்து கிண்டல் பண்ணுறது வரை தான் சொல்லுறன்.

யாழ்ல பிரச்சினை வந்தா பிறகு.. எல்லாம் எங்கெங்கோ போயாச்சு... கடைசியா வன்னில OL எக்ஸாம் டைம் ல ஆளைப்பார்த்தன்.. அனிக்கு நோர்மல கதைச்சன். இப்ப கொஞ்ச நாளுக்கு முதல் ஆள் ஒரு பிரச்சினைல சிக்கி கஸ்ட படுறதா கேள்விப்பட்டன்.. :roll: :roll: என்னதான் இருப்பினும் மனசு ரொம்ப கஸ்டமா இருந்திச்சு....

எப்பவாவது ஆளை சந்திச்சா... நான் பண்ணின ஒரு சில கிண்டலுக்கு சொறி கேட்கணும் என்று இருக்கன். :roll:


- vasisutha - 01-08-2006

விஸ்ணு.. கவலைப் படதீர்கள்... சின்ன வயசில
எல்லாரும் இப்படித்தானே? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நான் சின்ன வயசில ஒராளின் மண்டையையே
உடைச்சிருக்கிறன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry


- தூயவன் - 01-08-2006

vasisutha Wrote:விஸ்ணு.. கவலைப் படதீர்கள்... சின்ன வயசில
எல்லாரும் இப்படித்தானே? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நான் சின்ன வயசில ஒராளின் மண்டையையே
உடைச்சிருக்கிறன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

பிறகு என்ன உங்களுக்கு நடந்ததைச் சொல்லவே இல்லையே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 01-08-2006

Vishnu Wrote:சரி தூயவன்... பழசுகளை மறந்திடுங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஏன் அண்ணாச்சி!!
வேலுக்கும் உங்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கா? :twisted: :twisted: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 01-08-2006

தூயவன் Wrote:என்ன நித்திலா சிரிக்கின்றியள்? :evil:
கோபம் போட்டதைப் பற்றி சொன்னபோது சிலதுகள் நினைவுக்கு வருகின்றது. பள்ளி வாழ்வில் கோபம் போட்டு தவறுதலாக இருவரும் முட்டுப்பட்டால் அதை ஊதிக் கொள்ளுவினம். மற்றவரின் மேசையில் புத்தகம் வைத்தால் அதன் கதி அதோ தான். புத்தகம் முழுக்க ஊதின பிறகு தான் தூக்குவினம்.

இதிலும் அதிகமாக அவரிலும், மற்றவரிலும் இடையில் நின்று ஒருவர் இருவரையும் தொட்டால் கறண்ட் கனைக்சன் ஆகினமாதிரி இரண்டு பேரும் விலத்திக் கொள்ளுவினம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(சரியா டண்?)

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது ஒரு அழகிய பள்ளிக்காலம்...


- Snegethy - 01-08-2006

றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.
பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும் அம்மம்மா சண்டை பிடிக்க வரவேயில்லை.

ஆனால் ஒன்று உப்பிடி எல்லாம் கோவம் போட்ட ஆக்களோட தான் இன்னும் தொடர்பிருக்கு.

றமாக்கா நீங்கள் சொன்ன மாதிரிதான் நாங்களும் செத்தாலும் வரமாட்டம் செத்த வீட்டுக்கும் வரமாட்டம் என்று சொன்னம்....ஒரு காலத்தில வடமராட்சியில பூரான் கடிச்சு நிறைய பேர் செத்தவை..அதில எங்கட நண்பியும் ஒராள்.நாலு அண்ணன் மாருக்கு ஒரே தங்கை.அங்க போகும்வரயிலும் அழுவன் என்று நினைக்கவேயில்லை.உடம்பெல்லாம் விசம் ஏறிப்போன அவளைப்பார்த்ததுதான் தாமதம்..கடவுளே.


- MUGATHTHAR - 01-08-2006

Snegethy Wrote:பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.
.
பிள்ளை எதுக்கும் அப்பாட்டைசொல்லி பாக்கிற ஆளை என்னைப்போல (அதுதான் முடியில்லாத)ஆளாப் பாக்கச் சொல்லுங்கோ பிறகு நீங்கள் அந்த ஆளையும் டீச்சருக்கு செய்த மாதிரி செய்..................................பாவம் என்ன.....


- Snegethy - 01-08-2006

ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?


- MUGATHTHAR - 01-08-2006

Snegethy Wrote:ரீச்சருக்கு எவ்வளவு நீட்டு தலைமயிர் தெரியுமா?
அதுதான் வீட்டை போணவுடனை கழட்டி ஆணிலை மாட்டி வீடுகிறவா என்ன........


- Snegethy - 01-08-2006

முகம்ஸ் நக்கலா...அவாதான் என்ர பேவரிற் ரீச்சராக்கும்.


- MUGATHTHAR - 01-08-2006

Snegethy Wrote:முகம்ஸ் நக்கலா...அவாதான் என்ர பேவரிற் ரீச்சராக்கும்.
அவவுக்கே முடியை பிடிச்சு கட்டிவிடுகிறீயள் எண்டா மற்ற டீச்சர்மார் எல்லாம் ரொம்பப் கஷ்டப்பட்டிருப்பங்கள் உங்களிட்டை. . .


- Snegethy - 01-08-2006

வீட்டில செல்லம் கொஞ்சினா அடிவிழும் அதான் ரீச்சர் மாரோட செல்லம்.பரியசகி சொன்னமாதிரி கிளுவையோ என்ன கையில கிடைக்குமோ அதால வெளுவை தான்.கனக்க வேண்டாம் போன வருசம் கூட ஒருக்கா அப்பாட்ட அடி செமயா வாங்கினான் உள்ளங்கை ரேகை பதியத்தக்கதா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 01-08-2006

Snegethy Wrote:றமாக்கா சின்ன வயசுச் சண்டையெல்லாம் ஞாபகத்துக்கு வருது.நானும் நிறைய பேரோட கோவம் போட்டிருக்கிறன்.பெடியங்கள் பெட்டையள் எல்லாரோடயும் தான்.பெற்றோராசிரியர் சங்க கூட்டத்தில எனக்கு சரியான வாய் என்று மங்கையக்கரசி ரீச்சர் சொல்லிப்போட்டா என்று.
பாலர் வகுப்பு ரீச்சற்ற தலைமயிரையே கதிரையோட சேர்த்து கட்டி வைச்சிருக்கிறன.

நாலாம் வகுப்புப் படிக்கேக்க பக்கத்து வீட்டு பிள்ளையும் நானும் சண்டை பிடிச்சு அவாட்ட நுள்ளு வாங்கிக்கொண்டு அழுதுகொண்டு வீட்ட போனா எல்லாரும் உன்ர வாய் இவ்வளவுதானா என்று சிரிக்கினம்.கெஞ்சிப்பாத்தும் அம்மம்மா சண்டை பிடிக்க வரவேயில்லை.

ஆனால் ஒன்று உப்பிடி எல்லாம் கோவம் போட்ட ஆக்களோட தான் இன்னும் தொடர்பிருக்கு.

றமாக்கா நீங்கள் சொன்ன மாதிரிதான் நாங்களும் செத்தாலும் வரமாட்டம் செத்த வீட்டுக்கும் வரமாட்டம் என்று சொன்னம்....ஒரு காலத்தில <b>வடமராட்சியில பூரான் கடிச்சு</b> நிறைய பேர் செத்தவை..அதில எங்கட நண்பியும் ஒராள்.நாலு அண்ணன் மாருக்கு ஒரே தங்கை.அங்க போகும்வரயிலும் அழுவன் என்று நினைக்கவேயில்லை.உடம்பெல்லாம் விசம் ஏறிப்போன அவளைப்பார்த்ததுதான் தாமதம்..கடவுளே.

<img src='http://perso.wanadoo.fr/eycb/scorpions/Images/FranzwerneriG.gif' border='0' alt='user posted image'>

கறுப்புத் தேள் - scorpion

<img src='http://lancaster.unl.edu/enviro/Images/Insects/gardncnt.jpg' border='0' alt='user posted image'>

மட்டத்தேள் - Centipede

சிநேகிதி.. இந்தப் பூரான் செய்தி அடிக்கடி உதயனில வாறது..தென்மராட்சிப்பக்கம் மழை காலத்தில பெரிய கறுப்பு தேள் (ஸ்கோப்பியன் - scorpion) வரும்.. கோழி கூட அதுக்குப் பயம். மட்டத்தேளும் வரும்.. ஆனா இந்தப் பூரான் எண்டதையே கண்டத்தில்லை..! எப்படி இருக்கும்.. அது கடிச்சு ஆக்கள் இறக்கினம் என்று செய்திவாறது.. இது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களன்.. தெரிஞ்சா..! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


- Snegethy - 01-08-2006

குருவிகள் அந்த நேரம் ஊரில நிறைய இடங்களில ஆகி சல்லி எனப்படும் குருணிக்கற்கள் பறித்திருந்தார்கள்.அதிலிருந்துதான் இந்தப் பூரான்கள் வந்தன என்று சிலர் சொன்னார்கள்.முன்பும் நிறைய பேருக்கு பூரான் கடிச்சிருக்கு ஆனால் ஆக்களின் உயிருக்காபத்து ஏற்படவில்லை.ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் சில மாதங்களென நினைக்கிறேன்..நிறைய பேர் இறந்து போனார்கள்.அக்காவேன்ர வகுப்பிலயும் ஒரு அக்கா ஒரேயொரு பிள்ளை இனியில்ல என்ற செல்லம்..அவாவும் பூரான் கடிச்சு இறந்திட்டா.அவான்ர அம்மாக்கு அந்த அதிர்ச்சியில மனநலம் சரியில்லாம போயிற்று.


<img src='http://img234.imageshack.us/img234/5886/scorpdac01414fr.jpg' border='0' alt='user posted image'>

In all of the United States there are only about 50 species of scorpions, and out of all these different kinds there is a single species that is felt to be dangerous to humans. This is a kind called the Sculptured Bark Scorpion, and it is found commonly in Arizona south throughout Mexico, as well as in some adjacent areas of southern California, New Mexico and Texas. The scientific name for this scorpion is Centruroides exilicauda, but it previously was called C. sculpturatus or C. gertschi, and thus at times there were thought to be several related species. Be glad you are not in Mexico however, for in that beautiful country there are at least 135 different species of scorpions, and eight of them in the genus Centruroides are felt to be dangerous to people.

(Source :http://www.buginfo.com/scorpions/scorp_danger2.cfm)[/img]


- kuruvikal - 01-08-2006

சிலர் சொன்னார்கள் மட்டத்தேள் போல பெரிய ஒரு வகை பூரான் என்று. அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கிறம். ஆனால் கண்டதில்லை. நீங்கள் தேளின் ஒரு வகை என்று சொல்கிறீர்கள்..! நன்றி உங்கள் விளக்கத்துக்கு. வேறு யாராவது இதை உறுதிப்படுத்தி இது தொடர்பாக மேலும் விளக்கம் தர முடிந்தாலும் தாருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea


- Snegethy - 01-08-2006

நானறிஞ்சு அந்தப் படத்தில இருக்கிறதுதான் பூரான்.தேள் மாதிரியே ஒரு மண்ணிற நிறத்தில வெள்ளை நிறத்தில எல்லாமிருக்கு.
தெரிஞ்சவங்க யாராவது விபரமா சொல்லுங்கள்.


- aathipan - 01-08-2006

புூரான் கடிச்சு ஆக்கள் சாகிறவை என்றதும் பயமா இருக்கு.
எங்கட பழைய பெட்டகத்துக்கை புத்தகங்களோட சின்னச்சின்ன தேள் இருக்கும். அது மணல் நிறத்தில இருக்கும். அது அம்மாக்கு கடிச்சிருக்கு.

மட்டத்தேள் இரண்டு வகைபாத்து இருக்கிறன். ஒன்று செம்மஞ்சல் மற்றது நீலம். நீலம் தான் விசம் கூட என்று சொல்லுவினம். செம்மஞ்சல் ஒருக்கா எனக்கு கடிச்சு அந்த இடம் சரியா வீங்கிட்டு. பிறகு கொட்டடில போய் பார்வை பாத்தம். ஆம்பிளையளை அதை அடிக்க விடமாட்டினம்.

கறுப்புத்தேள் வாறது. அதை அடிச்சிடுவம் விளக்குமாறால.

புலிமுகச்சிலந்திக்குத்தான் எனக்கு சரியான பயம். அது பாயும் எண்டு கேள்விப்பட்டு இருக்கிறன்.