Yarl Forum
VB தொடர் 2005 -06 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: VB தொடர் 2005 -06 (/showthread.php?tid=1517)

Pages: 1 2 3 4


- MUGATHTHAR - 01-30-2006

<b>அவுஸ்ரேலியா Vs இலங்கை VBதொடர் - 8வது போட்டி </b>

<b>அவுஸ்ரேலியா 6 விக்கட்டுகளால் வெற்றி </b>

அவுஸ்ரேலியா இலங்கை அணிகளுக்கிடையிலான ஏடீ தொடர் 8வது ஒருநாள் போட்டி நேற்று W.A.C.A. Ground, Perthல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது இலங்கையணி கப்டன் மாவன் அதப்பத்து விளையாடாத நிலையில் அணியை சமிந்தா வாஸ் தலைமையேற்றிருந்தார் இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து <b>233 </b>ஓட்டங்களைப் பெற்றது
அணி சார்பாக .
<b>M.Jayawardene - 69Runs
Arnold - 56 Runs</b>

அவுஸ்ரேலியா மிக இலகுவாக இந்ந ஓட்ட எண்ணிக்கையை 41ஓவர்களில் 4 விக்கட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது<b>(234)</b> ஒரு கட்டத்தில் விக்கட் இழப்பின்றி 191ஓட்டங்களை அவுஸ்ரேலியா பெற்றிருந்தது அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான
<b>*+AC Gilchrist - 116Runs
Katich - 82 Runs </b> வெற்றிக்கு காரணம் எனக்கூறலாம்

<b><i>ஸ்கோர் விபரம்</i></b>
<b>இலங்கை -233/8ஓட்டங்கள் (50ஓவர்)
[b]அவுஸ்ரேலியா -234/4 ஓட்டங்கள்(41ஓவர்)

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._29JAN2006.html
ஆட்ட நாயகன் [b]-*+AC Gilchrist - 116Runs </b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58500/58531.jpg' border='0' alt='user posted image'>
<b>Adam Gilchrist's 116 helped Australia to a six-wicket victory</b>


- SUNDHAL - 01-30-2006

:oops: :oops: :oops: Cry Cry


- MUGATHTHAR - 02-01-2006

<b>தென்னாபிரிக்கா Vs இலங்கை VBதொடர் - 9வது போட்டி </b>


<b>இலங்கை 5 விக்கட்டுகளால் தோல்வி </b>

தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான VB தொடர் 9வது ஒருநாள் போட்டி நேற்று <b>W.A.C.A. Ground, Perthல்</b> நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஆரம்பத்தில் ஒரு திடமான தொடக்க ஆட்டத்தை <b>Jejasuriya ம் (86) Mubark ம்(31) </b>ஏற்படுத்திக் குடுத்தாலும் பிறகு வந்தவர்கள் சரியாக ஆடாத காரணத்தால் இலங்கையணி 47.5ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>221</b>ஓட்டங்களை மாத்திரமே பெற்றது ஒரு கட்டத்தில் 2விக்கட்டுகளை இழந்து 137ஓட்டங்களை வெறும் 21ஓவர்களில் பெற்றிருந்த இலங்கையணியின் இறுதி ஸ்கோர் மிகவும் கவலைக்குரியதாகி விட்டது அணி சார்பாக .
<b>M.Jeyasuriya -86Runs
Dilsan -37runs</b>

தென்னாபிரிக்கா இந்த ஓட்ட எண்ணிக்கையை மிகவும் அமைதியாக நிதானத்துடன் விளையாடியதன் மூலம் 45.1 ஓவர்களில் 5விக்கட்டுகளை இழந்து <b>224</b>ஓட்டங்களைப் பெற்றது இந்த தோல்வியின் மூலம் இலங்கையணிக்கு இறுதி போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் மிக மிக அரிதாகிவிட்டது தென்னாபிரிக்கா அணி சார்பில்
*<b>GC Smith - 41runs
HH Dippenaar - 87runs </b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>

<b>இலங்கை -221ஓட்டங்கள் (47.5ஓவர்)
தென்னாபிரிக்கா -224/5ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._31JAN2006.html

[b]ஆட்ட நாயகன் - *GC Smith 41runs and spell of 10-0-30-3(SA)</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58500/58597.jpg' border='0' alt='user posted image'>
<b>Graeme Smith's spell of 10-0-30-3 triggered a dramatic collapse</b>


- kuruvikal - 02-01-2006

அநேகம் இளம் வீரர்களை கொண்டியங்கும் தென்னாபிரிக்க அணிக்கு இந்த வெற்றிகள் புதிய உற்சாகம் அளிக்கும். தொடர்ந்து வெற்றிகள் குவிக்க எமது அபிமான அணிக்கு வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- MUGATHTHAR - 02-04-2006

<b>அவுஸ்ரேலியா Vs தென்னாபிரிக்கா VBதொடர்-- 10வது போட்டி </b>

<b>அவுஸ்ரேலியா 80 ஓட்டங்களால் இலகுவான வெற்றியினைப் பெற்றது </b>

அவுஸ்ரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான VB தொடர் 10வது போட்டி நேற்று Docklands Stadium, Melbournelல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து <b>281 </b>என்ற பெரிய இலக்கை அடைந்தது அவுஸ்ரேலியாயணி சார்பாக
<b>A Symonds 65
MEK Hussey 62 </b>

இதுக்கு பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா 50ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்த <b>201</b>ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது தென்னாபிரிக்கா அணியில்
<b>HH Gibbs 33
J Botha 46</b>

<b><i>ஸ்கோர்</i></b>
<b>அவுஸ்ரேலியா - 281/7ஓட்டங்கள்(50 ஓவர்)
தென்னாபிரிக்கா -201/9ஓட்டங்கள்(50 ஓவர்)
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._03FEB2006.html

[b]ஆட்ட நாயகன் MEK Hussey 62 (44Balls)</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58700/58724.jpg' border='0' alt='user posted image'>
<b>Mike Hussey's aggressive knock comes to an end</b>


- MUGATHTHAR - 02-05-2006

<b>தென்னாபிரிக்கா vs அவுஸ்ரேலியா VB தொடர் - 11வது போட்டி </b>

<b>அவுஸ்ரேலியா 57 ஓட்டங்களால் வெற்றிபெற்றது </b>

தென்னாபிரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VBதொடர் 11வது ஒருநாள் போட்டி இன்று Sydney Cricket Groundல் நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியாயணி முதலில் துடுப்பெடுத்தாடியது ஓவருக்கு 6.88 என்ற ரண்ரேட்டில் <b>344 </b>ஓட்டங்களை 50ஓவர்கள் முடிவில் 6விக்கட்டுகளை இழந்து பெற்றது இந்த தொடர் போட்டியில் இதுவே அணிகள் எடுத்த ஓட்டங்களில் பெரிதாகும் அவுஸ்ரேலியா அணி சார்பாக
<b>AC . Gilchrist - 88runs
RT . Ponting - 72runs
DR .Martyn - 79runs</b>

தென்னாபிரிக்கா இந்த ஓட்ட எண்ணிக்கையை பெறுவதுக்கு மிகவும் கடுமையாக போராடினாலும் அவர்களால் 50ஓவர்கள் முடிவில் 6விக்கட்டுகளை இழந்து <b>287 </b>ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது அணி சார்பாக
<b>HH Gibbs - 46runs
+MV Boucher 76runs</b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>
<b>அவுஸ்ரேலியா - 344/6ஓட்டங்கள்(50ஓவர்)
தென்னாபிரிக்கா - 287/6ஓட்டங்கள்
ஆட்ட நாயகன் - [b]AC Gilchrist </b>

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._05FEB2006.html
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58700/58766.jpg' border='0' alt='user posted image'>
<b>Adam Gilchrist raises his bat after passing fifty</b>

<i>இறுதிப்போட்டியில் விளையாடுவதுக்கு அவுஸ்ரேலியா தெரிவாகிய நிலையில் மற்றைய அணி எதுவாக இருக்கும் என்பதை தென்னாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செவ்வாய் கிழமை (07.02.2006) நடைபெற இருக்கும் போட்டியே திர்மானிக்கவுள்ளது ஏற்கனவே 2வது நிலையில் இருக்கும் தென்னாபிரிக்காவுக்கு இலங்கையிடம் தோற்றாலும் அவர்களின் ஓட்ட வீதத்தை கட்டுப்படுத்தவேண்டியது அவசியமாக உள்ளது </i>


- SUNDHAL - 02-05-2006

இல்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?


- kuruvikal - 02-05-2006

நல்ல போமாகிட்டா அவுஸ்ரேலியன்ஸ்...!ம்ம்ம் வெல்டன்...கைஸ்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 02-06-2006

தென்னாபிரிக்கா ஒரு சோம்பேறி கிரிக்கட் அணி. ஒரு ஓட்டம் எடுக்கக்கூடிய நிலையிருந்தாலும் ஓடி எடுக்கமாட்டார்கள். என்னவோ 4,6ம் தான் அடிப்பதாக நினைப்பு வேற!
பார்க்கும்போது எரிச்சல் தான் வரும்.


- MUGATHTHAR - 02-06-2006

SUNDHAL Wrote:இலங்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?

உண்மைதான்
<b>இலங்கையணி பெற்ற புள்ளிகள் ---9
தென்னாபிரிக்கா பெற்றது --12</b>
நடைபெறும் போட்டியில் சாதாரணமாக வெற்றி பெற்றால் (போனஸ் பொயின்ஸ் இல்லாமல்) 4புள்ளிகள் கிடைக்கும் அது இலங்கையணிக்கு காணும்


- தூயவன் - 02-06-2006

MUGATHTHAR Wrote:
SUNDHAL Wrote:இலங்கை அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்க செல்லும் அல்லவா? ஒரு போனஸ் இருக்க தானே..?

உண்மைதான்
<b>இலங்கையணி பெற்ற புள்ளிகள் ---9
தென்னாபிரிக்கா பெற்றது --12</b>
நடைபெறும் போட்டியில் சாதாரணமாக வெற்றி பெற்றால் (போனஸ் பொயின்ஸ் இல்லாமல்) 4புள்ளிகள் கிடைக்கும் அது இலங்கையணிக்கு காணும்

வெற்றி பெற்றால் தானே!!


- MUGATHTHAR - 02-07-2006

<b>தென்னாபிரிக்கா Vs இலங்கை VBதொடர் - 12வது போட்டி </b>

<b>இலங்கை 76ஓட்டங்களால் வெற்றிபெற்றது </b>

தென்னாபிரிக்காவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான VB தொடர் 12வது ஒருநாள் போட்டி இன்று <b>Bellerive Oval, Hobartல் </b>நடைபெற்றது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து <b>257</b>ஓட்டங்களைப் பெற்றது இலங்கையணி சார்பாக

<b>Ms.Athapathu - 80runs
Kc.Sangakkara - 62runs</b>

தென்னாபிரிக்கா நிதானமாக விளையாடினாலும் அவர்களால் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் 43.4ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளை இழந்து <b>186 </b>ஒட்டங்களை மட்டுமே பெற முடிந்தது
<b>GC Smith - 67Runs</b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>

<b>இலங்கை - 257/9 ஓட்டங்கள்(50ஓவர்)
தென்னாபிரிக்கா - 186 ஓட்டங்கள்
ஆட்ட நாயகன் - [b]CM Bandara (31/4)</b>
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._07FEB2006.html

<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/58200/58217.jpg' border='0' alt='user posted image'>
<b>Malinga Bandara his balling fig - 09 -0 -31 -4</b>

<b><i>இந்த வெற்றியின் மூலம் இலங்கையணி 5 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டியில் விளையாடுவதுக்கு தகுதி பெற்றுள்ளது இதனுடன் மோதவிருக்கும்அணி அவுஸ்ரேலியா என்பது அனைவருக்கும் தெரியும் </i></b>


- DV THAMILAN - 02-09-2006

யாருக்காவதும் தெரியுமா எந்த சனலில் கிரிக்கட் ஒளிபரப்புகிறார்கள் என்று?


- Danklas - 02-10-2006

DV THAMILAN Wrote:யாருக்காவதும் தெரியுமா எந்த சனலில் கிரிக்கட் ஒளிபரப்புகிறார்கள் என்று?

அவுஸ்ரேலியா VS. இலங்கை ODI match நேரடியாக வின்னம்பிளேயர் (winamp player) மூலம் கண்டுகளிக்கலாம்.

Winamp Arrow View Arrow Media Library Arrow SHOUTcast tv Arrow and then search "cri ".. Enjoy :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 02-10-2006

ஹய்யா...இலங்கை அவுஸ்திரேலியாவ ஜெயிச்சிடிச்சே......


- Niththila - 02-10-2006

SUNDHAL Wrote:ஹய்யா...இலங்கை அவுஸ்திரேலியாவ ஜெயிச்சிடிச்சே......

இதில சந்தேசப்பட என்ன இருக்கு சுண்டல் :evil: :evil:


- SUNDHAL - 02-10-2006

ஏன்ப்பா எனக்கு றொம்ப பிடிச்ச அணி இலங்கைப்பா.....அரசியல் வேர விளையாட்டு வேர தானே...


- Niththila - 02-10-2006

அப்படிங்களா சுண்டல் தமிழீழ கிரிக்கட்அணி வரும்வரை நான் யாருக்கும் சப்போட் கிடையாது


- SUNDHAL - 02-10-2006

Niththila Wrote:அப்படிங்களா சுண்டல் தமிழீழ கிரிக்கட்அணி வரும்வரை நான் யாருக்கும் சப்போட் கிடையாது



அப்போ நானும் அணி மாறிடுவனாக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 02-10-2006

ம்ம்..டில்சானின் அபார பந்துத்தடுப்பின் மூலம்..நல்ல வெற்றி..! வாழ்த்துக்கள் சிறீலங்கா அணிக்கு..! :wink: