Yarl Forum
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் (/showthread.php?tid=1490)

Pages: 1 2 3 4 5 6 7


- ஆறுமுகம் - 01-12-2006

[quote=Vasampu]வினித்
கண்காணிப்புக் குழுவினரின் முன்னாலேயே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் என்று தமிழில் எழுதியதைத்தானே நீங்கள் இங்கு இணைத்தீர்கள். அப்போ அது பற்றிய விபரம் என்னானது.

ஒன்று மட்டும் சொல்லவிரும்புகின்றேன். பொய்களை மறைக்க மேலும் மேலும் பொய்கள் சொல்லத் தொடங்கினால் நாளைய உண்மைகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான்.

<b>அது பொய்தான் என்பதுக்கு முதலில் ஆதரத்தைக் கொண்டு வாரும். பிறகு கருத்துச் சொல்லாம். இல்லாட்டா யாராவது நடிகைகளுக்கு வாழ்த்தும் துயரையும் பகிர்வது நல்லது. </b>


- ஆறுமுகம் - 01-12-2006

வினித் Wrote:யாழ்பாணத்தில் இதுதான் முதல் தடைவையா காணாமல் போவது?

செம்மனி புதைகுழி எப்படி வந்தது ஏன் அப்போது யாழ் அரச அதிபர் இல்லைய?

சுடப்பட்டு காயம் என்று எந்த செய்தியில் படித்திர்கள் :roll: :roll: :roll: :roll:

தம்பி செம்மணியில புதைக்கப்பட்டது எல்லாம் ஆடு, மாட்டின்ர எலும்புக்கூடாம். அப்பிடித்தான் உதுகள் பிரச்சாரம் செய்யுதுகள்.


- வினித் - 01-12-2006

[quote=Vasampu]வினித்
கண்காணிப்புக் குழுவினரின் முன்னாலேயே இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடாத்தினார்கள் என்று தமிழில் எழுதியதைத்தானே நீங்கள் இங்கு இணைத்தீர்கள். அப்போ அது பற்றிய விபரம் என்னானது.

ஒன்று மட்டும் சொல்லவிரும்புகின்றேன். பொய்களை மறைக்க மேலும் மேலும் பொய்கள் சொல்லத் தொடங்கினால் நாளைய உண்மைகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குறிதான்.

என்ன விழுத்தும் மீசையிம் மன் ஒட்ட இல்லைய?

[quote]நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் <span style='font-size:25pt;line-height:100%'>சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன:</span>

இதுக்கு பதில் சொல்லவே இல்லை கேள்வி மட்டும் கேட்டுகொண்டு இருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


மாலை 5 மணி அளவில் கண்காணிப்புக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்த இராணுவத்தினர் மக்கள் கூட்டத்தைக் கலைக்க வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
http://www.eelampage.com/?cn=23292

உடனே கண்காணிப்புக் குழு ராணுவம் வானை நேக்கி சுட்டுடார்கள் எண்டு CNNக்கு பேட்டி கொடுகனும?

:roll: :roll: :roll: :roll:


- ஊமை - 01-12-2006

ஏன்ன ஆறுமுகம் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். வசம்பு கூறிய மாதிரி கோண்டாவில் சம்பவம் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லையே. வாழ்த்துவதும் துயர்பகிர்வதும் ஒரு குற்றச்செயல் கிடையாதே. அது அப்படியிருக்க நீங்கள் ஏன் வசம்பு மீது அவ்வளவாக கோபங்கொள்ளுகிறீர்கள்


- ஆறுமுகம் - 01-12-2006

<b>ஊரில இருக்கிற சனம் சொல்லும் செய்தி அது உண்மை எண்டுது.</b> நேற்று நடந்ததுக்கு இண்றைக்கு கண்காணிப்புக் குழு விவரமா அறிக்கை தரணுமாம். அதோட பத்திரிகைகள் விளங்கப் படுதணுமாம். அந்தப்பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறாரா இல்லை கொல்லப்பட்டாரா எண்டு தெரியமுதல் அறிக்கை வேணுமாம்.

ஆடு அறுக்க முதல் எதையோ அறுக்க சொன்ன கதைதான்.

அரை குறைகளுக்கு கேள்விமட்டும்தான் தெரியும். ஆக்கமாய் சிந்திக்க வராது.


- வினித் - 01-12-2006

ஊமை Wrote:ஏன்ன ஆறுமுகம் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். வசம்பு கூறிய மாதிரி கோண்டாவில் சம்பவம் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லையே. வாழ்த்துவதும் துயர்பகிர்வதும் ஒரு குற்றச்செயல் கிடையாதே. அது அப்படியிருக்க நீங்கள் ஏன் வசம்பு மீது அவ்வளவாக கோபங்கொள்ளுகிறீர்கள்


வசம்பு அண்ணாவின் கருத்தை பாருங்கள்

<b>சிலர் சொல்லுவர்கள் தான் பிடிச்ச மூயலுக்கு 3 கால் எண்டு
வசம்பு அண்ணா சொல்லுவர் மூயலுக்கு காலே இல்லை
அது பறக்கிறது எண்டு தான்</b>


- Vasampu - 01-12-2006

ஊமை

கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் சொல்ல முடியாதவர்கள் உப்படித்தான் விடயத்தை திசை திருப்ப எதையாவது எழுதுவார்கள். சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை.


- kurukaalapoovan - 01-12-2006

வினித் உம்மடை கேள்விகளின் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் விவேகமானவர்கள் பதில் தரமாட்டினம். நல்லா ஆராச்சி செய்து அரசாங்க அதிபர் கண்காணிப்பு குழு ஆசிய அமெரிக்கா மனித உரிமை குழுக்கள் போன்றோர் விடும் அறிக்கைகளை ஆதராங்களாக வைத்து மாத்திரம் செய்திகளை பிரசுரிக்க வேணும். ஒரு விழயத்தை (அவர்கள் மூலம்) தெரிந்து கொண்டு தான் பிரசுரிக்க வேணும்.


- ஆறுமுகம் - 01-12-2006

என்ன குட்டை ஊமையும் வசம்புமாய் அம்பலப்படுத்தியதாய் சொல்கிறீர்கள் ஊரில் நடந்ததா.? செகிடன் காதில் சங்கு கதைதான். இல்லை எண்டால் அதை நிறூபியுங்கள்.


- ஆறுமுகம் - 01-12-2006

kurukaalapoovan Wrote:வினித் உம்மடை கேள்விகளின் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் விவேகமானவர்கள் பதில் தரமாட்டினம். நல்லா ஆராச்சி செய்து அரசாங்க அதிபர் கண்காணிப்பு குழு ஆசிய அமெரிக்கா மனித உரிமை குழுக்கள் போன்றோர் விடும் அறிக்கைகளை ஆதராங்களாக வைத்து மாத்திரம் செய்திகளை பிரசுரிக்க வேணும். ஒரு விழயத்தை (அவர்கள் மூலம்) தெரிந்து கொண்டு தான் பிரசுரிக்க வேணும்.

டக்களஸ் தேவானந்தா, சித்தார்த்தன், சரத்பொன்ஸ்சேகா எல்லாரையும் விட்டுட்டீங்கள்.


- வினித் - 01-12-2006

Vasampu Wrote:ஊமை

கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் சொல்ல முடியாதவர்கள் உப்படித்தான் விடயத்தை திசை திருப்ப எதையாவது எழுதுவார்கள். சில குட்டுக்கள் அம்பலமாகியதும் அவர்களால் தாங்க முடியவில்லை.

உன்மையில் நீங்கள் கேட்ட எல்ல கேள்விக்கும் நான் பதில்தந்தேன் ஆனால் நீங்கள் ?????????????

பதில் யாழ்கள வாசகர்கள் இதை வாசித்து புரியட்டும்


- Vasampu - 01-12-2006

ஆறுமுகம்

செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??


- ஊமை - 01-12-2006

என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.


- ஆறுமுகம் - 01-12-2006

Vasampu Wrote:ஆறுமுகம்

செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??

ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.

நடந்தது எண்டு நிரூபிச்சால் உம்மட முகத்தை எங்க கொண்டுபோய் வைப்பீர் எண்டு முதலில் சொல்லும்.


- Vasampu - 01-12-2006

பாவம் ஊமை

உண்மையைக் கேட்பதால் உம்மையும் துரோகியென்று
து}ற்றுவார்கள். அது ஒன்றுதானே அவர்களுக்குத் தெரிந்தது.


- ஊமை - 01-12-2006

முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம்


- Vasampu - 01-12-2006

<b>ஊமை எழுதியது:</b>
முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே???


- ஆறுமுகம் - 01-12-2006

ஊமை Wrote:என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.

<b>அப்படி என்னால் சொல்லப்பட்ட கருத்தை ஒருக்கா சுட்டிக் காட்டுங்கோ.

இல்லை உங்களையும் வசம்பையும் சேர்த்துச் சொன்னதால் உங்களிக்கு ஒருவேளை அந்த உணர்வு வந்திருக்கலாம்.</b>

<b>
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.</b>


- ஆறுமுகம் - 01-12-2006

Vasampu Wrote:ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே??

<b>அப்போ இரானுவத்தினர் நல்லவர்கள் அவர்கள் அப்படிச் செய்பவர்கள் இல்லை எண்டு சொல்ல வாறீர்.</b>

அதைவிட செய்தி சொல்வதும் அதுதான் ஒரு பொண்கடத்தப்பட்டார் மக்கள் திரண்டு வந்து எதிர்நடவடிக்கை மேற்கொண்டனர் இதுதான் செய்தி இது நடக்கவில்லை எண்டு நீர் நிரூபித்தால். பக்கலாம்


- Vasampu - 01-12-2006

[size=18]ஆறுமுகம் எழுதியது:
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆறுமுகம்
நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா