![]() |
|
தைப்பொங்கல் 2006 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: தைப்பொங்கல் 2006 (/showthread.php?tid=1467) |
- vasanthan - 01-13-2006 வெண்ணிலா Wrote:அனைவருக்கும் எனது இனிய <b>தமிழ்ப்புத்தாண்டு</b> வாழ்த்துக்க்ள். <!--emo& ஜோவ் அதுக்கு இன்னும் மூணுமாதமிருக்கே? இனிய தைப்பொங்கல் வாழத்துக்கள் :!: - SUNDHAL - 01-13-2006 vasanthan Wrote:வெண்ணிலா Wrote:அனைவருக்கும் எனது இனிய <b>தமிழ்ப்புத்தாண்டு</b> வாழ்த்துக்க்ள். <!--emo& <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: - Aravinthan - 01-13-2006 அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் <img src='http://img234.imageshack.us/img234/5868/pongalvizha1qg.png' border='0' alt='user posted image'> - மேகநாதன் - 01-13-2006 <span style='font-size:25pt;line-height:100%'>அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.!!!</span> [size=18][b]"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது வெறுமனே ஊக்கப்படுத்தும் கருத்தாக மட்டும் இருக்காது, சாத்தியமாவதாகவும், நடப்பில் நிகழ்ந்தேறுவதாகவும் அமைய எல்லாம்வல்ல இறைஅருளை வேண்டுவோம்... - RaMa - 01-13-2006 இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் <img src='http://img233.imageshack.us/img233/7991/pongal13db.gif' border='0' alt='user posted image'> - Luckyluke - 01-13-2006 உலகத் தமிழர்களுக்கு தமிழர் திரு நாள் மற்றும் தமிழ் தெய்வம் திருவள்ளுவர் நாள் வாழ்த்துக்கள்.... - வர்ணன் - 01-13-2006 கள உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்! - sWEEtmICHe - 01-13-2006 <img src='http://www.dgreetings.com/newimages/pongal/pongalgrand01.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img77.imageshack.us/img77/7558/thaip10rh.jpg' border='0' alt='user posted image'> [size=16] <b>தைப்பொங்கல் 2006</b> <b>பொங்கலோ பொங்கல்</b> <b>அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். </b> [size=16][b] [ - இளைஞன் - 01-13-2006 அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். - shanmuhi - 01-13-2006 <img src='http://www.tamilshealth.com/images/thai_p1.jpg' border='0' alt='user posted image'> அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.... - Thusi - 01-13-2006 கள உறவுகள் அனைவருக்கும் தாயகத்திலிருந்து இனிய தைத்திருநாள் வாழ்த்துக - hari - 01-13-2006 கள உறவுகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - sooriyamuhi - 01-13-2006 அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - manimaran - 01-13-2006 கள உறவுகள் யாவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் - kuruvikal - 01-13-2006 [b]தமிழர் தாயகத்தில் அமைதியும் சமாதனமும் பொங்க வேண்டுவோமா..! - அருவி - 01-13-2006 களவுறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் - cannon - 01-13-2006 <b>மீண்டும் சீரோடும், சிறப்போடும், பேரோடும் சுதந்திரமாக எம் வாழ உறுதியெடுத்து, தமிழர் திருநாளில் பொங்குவோமாக..!</b> - Rasikai - 01-13-2006 <img src='http://img337.imageshack.us/img337/9436/utennavn3iq1nj.png' border='0' alt='user posted image'> [b] மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! [size=18]அனைத்து கள உறவுக்களுக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!! - MUGATHTHAR - 01-14-2006 <span style='color:darkblue'><b>எல்லோருக்கும் இனிய தைப் பொங்கல் . மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்</b> [size=9]<b>பாலைவனத்திலிருந்து ஒட்டகத்துடன் முகத்தார்</b></span> - தூயா - 01-14-2006 ஒட்டகம் என்று யாரை சொல்லுறிங்கள் முகம்ஸ்?? பொன்ஸ் ஆ?? |