Yarl Forum
அனைவரும் வணக்கம் - Printable Version
+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அனைவரும் வணக்கம் (/showthread.php?tid=1389)
Pages: 1 2
- வெண்ணிலா - 01-17-2006
வணக்கம் பிசின். சீச்சீ சீச்சீ என்ன பழக்கம் சுட்டி பிள்ளைக்கு நா தடுமாறிட்டுது Cry
வணக்கம் அசின் அக்கா :wink:
- வர்ணன் - 01-17-2006
வணக்கம் அசின் வாருங்கள்!
- தூயவன் - 01-17-2006
வெண்ணிலா Wrote:வணக்கம் பிசின். சீச்சீ சீச்சீ என்ன பழக்கம் சுட்டி பிள்ளைக்கு நா தடுமாறிட்டுது Cry
வணக்கம் அசின் அக்கா :wink:
ஒழுங்காக ஏடுதொடக்கியிருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்குமோ? :wink:
- வெண்ணிலா - 01-17-2006
தூயவன் Wrote:
வணக்கம் அசின் அக்கா :wink:
ஒழுங்காக ஏடுதொடக்கியிருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்குமோ? :wink:
Cry Cry Cry Cry :evil: :twisted: யாழ் களத்தை விட்டு இந்த பக்கம் வாங்க அப்போ கவனிக்கிறேன். ஏடு தொடக்கி விடுறேன் ஆமா :twisted:
- தூயவன் - 01-17-2006
வெண்ணிலா Wrote:யாழ் களத்தை விட்டு இந்த பக்கம் வாங்க அப்போ கவனிக்கிறேன். ஏடு தொடக்கி விடுறேன் ஆமா :twisted:
ஏடு தொடக்கினார்களோ இல்லையோ, வன்முறை மட்டும் தானாகத் தொடங்குது :roll: :wink:
- sri - 01-17-2006
வணக்கம் அசின்
வாருங்கள் உங்கள் வரவு நல் வரவாகட்டும்
- Mathan - 01-18-2006
வணக்கம் அசின்
உங்களின் அடுத்த படம் எது <!--emo&Smile--><!--endemo-->
- sanjee05 - 01-18-2006
வணக்கம் அசின்.
உங்கள் வரவு நல் வரவாகட்டும்
- மேகநாதன் - 01-19-2006
வணக்கம் அசின்.
உங்கள் வருகை நல்வரவாகட்டும்....
"நடிப்பு" இல்லா நட்புடன் நல்ல விடையங்களைப் பகிர்வீர்கள் என்பது எதிர்பார்ப்பு...
- Snegethy - 01-19-2006
வணக்கம் அசின். வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
- Snegethy - 01-19-2006
<!--QuoteBegin-வெண்ணிலா+-->QUOTE(வெண்ணிலா)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+-->
QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-வெண்ணிலா+-->
QUOTE(வெண்ணிலா)<!--QuoteEBegin-->வணக்கம் பிசின். சீச்சீ சீச்சீ என்ன பழக்கம் சுட்டி பிள்ளைக்கு நா தடுமாறிட்டுது  Cry  
வணக்கம் அசின் அக்கா   :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒழுங்காக ஏடுதொடக்கியிருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்குமோ? :wink:<!--QuoteEnd-->
வெண்ணிலா தூயவன் அண்ணாக்கு ஏடு தொடக்க நானில்லாமலா....தாயகம் வந்த உடனே தொடர்புகொள்றன் நல்ல நாள் நேரம் இடம் எல்லாம் பாரத்து வையுங்கோ என்ன ஏடு தொடக்க. <!--emo&Smile--><!--endemo-->
- தூயவன் - 01-19-2006
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-வெண்ணிலா+-->
QUOTE(வெண்ணிலா)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+-->
QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-வெண்ணிலா+-->
வணக்கம் அசின் அக்கா   :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஒழுங்காக ஏடுதொடக்கியிருந்தால் இந்தப்பிரச்சனை வந்திருக்குமோ? :wink:<!--QuoteEnd-->
<!--QuoteEEnd-->அப்படியே பல்லு முளைத்ததற்கு கொழுக்கட்டையும் அவித்துப் போட ஆள் தேவை! :twisted: :twisted:
- Snegethy - 01-19-2006
ஓ அவித்துப்போடலாம் பிரச்சினையில்லை ஆனா ஏடு தொடக்கிமுடிய உங்களுக்குப் பல்லிருக்கோணுமே கொழுக்கட்டை சாப்பிட.
- தூயவன் - 01-19-2006
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஓ அவித்துப்போடலாம் பிரச்சினையில்லை ஆனா ஏடு தொடக்கிமுடிய உங்களுக்குப் பல்லிருக்கோணுமே கொழுக்கட்டை சாப்பிட.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதுக்குத் தான் டாக்டரிடம் சொல்லி, கட்டுப்பல் கட்டச் சொல்லியிருக்கின்றேன். :wink:
- அருவி - 01-19-2006
வணக்கம் அசின்
- அசின் - 01-19-2006
வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.
- அசின் - 01-19-2006
அருவி
உங்களின் படம் நன்றாக இருக்கின்றது,
- sabi - 01-29-2006
வணக்கம் அசின்
வாங்கோ வாங்கோ <!--emo&Smile--><!--endemo-->
- saja - 02-02-2006