![]() |
|
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!! (/showthread.php?tid=1324) Pages:
1
2
|
- பிறேம் - 01-19-2006 ரசிகை கவிதை நன்றாக இருக்கிறது. - அருவி - 01-19-2006 அக்கா கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்க. - அருவி - 01-19-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் இவ்வளவு நாளும் என்னப் பாடுபடுத்துறான் நான் போனாப்பிறகு கொஞ்ச காலமாவது கிடந்து அனுபவிக்கணும் எண்டா :wink: :roll: <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட பாவிப்பயல் கிடந்து அனுபவிப்பான் எண்டு பாத்தா போய்ச் சேர்ந்திட்டான் எண்டா :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனா விதி செய்த கோலத்தைப் பாத்தீர்களா; திருமணத்தின் போது ஆணிற்கு பெண்ணைவிடக் குடவாக இருக்கவேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கிறார்கள். அடுத்தது உலகில் ஆணின் ஆயுட்காலம் பெண்ணின் ஆயுட்காலத்தைவிடக் ( சிலவேளை வேறுசில நாடுகளில் விதிவிலக்கு இருக்கோ தெரியவில்லை) குறைவாய் இருக்கிறது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 01-22-2006 ரசி அக்கா..சூப்பர் கவிதை...நான் களத்திலும் சரி..வெளியிலும் சரி மனைவியைப்பற்றி புலம்புவர்களை விட்டு வைப்பதில்லை :evil: ...ஆனாலும் அவர்கள் மாறுவதில்லை..இந்த..கவிதை...அவர்களுக்கு ஒரு முறை உறைத்தால் போதும்... :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அருவி Wrote:Quote:உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்ஏன் இவ்வளவு நாளும் என்னப் பாடுபடுத்துறான் நான் போனாப்பிறகு கொஞ்ச காலமாவது கிடந்து அனுபவிக்கணும் எண்டா :wink: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இந்த பாருங்கோ பேபி ஒண்டு..என்னமா கதைக்குது. புத்திசாலிக்குழந்தை.. :!: :wink: - sWEEtmICHe - 01-22-2006 Rasikai Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Vasampu Wrote:<b>ஓ இரசிகை - sWEEtmICHe - 01-22-2006 <b>ரசிகை கவிதை நன்றாக இருக்கிறது.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Vishnu - 01-22-2006 ரசிகை,,,, அருமையான கவிதை.. யாரையோ குறிப்பிட்டு எழுதினிங்களோ?? இல்லைத்தானே... அருமை. மேலும் எழுதுங்கள். முகத்தார் அங்கிளுக்கு கொஞ்சம் குசும்பு அதிகமா போய்க்கிட்டே இருக்கு :roll: - வெண்ணிலா - 01-22-2006 கவிதை நன்று. ரசிகை நன்றி Re: மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!! - manimaran - 01-22-2006 Rasikai Wrote:<b>மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்எனக்கு இந்த வரிகள் மனைவியின் சுயநலத்தை கோடிட்டுக் காட்டுவதாகவேபடுகின்றது. உண்மையில் கணவனில் பாசமுள்ளவளாக மனைவியை நீங்கள் காட்ட முயன்றால் கணவன் சாவடைந்த பின்னரே தான் சாவதற்கு மனைவி விரும்பவேண்டும். ஏனெனில் மனைவியின் இழப்பை தாங்க வேண்டிய துன்பத்தை கணவனுக்கு கொடுப்பவள் அவனை உண்மையாக நேசிப்பவளாக இருக்கமுடியாதல்லவா????? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!! - Rasikai - 01-24-2006 <b>மற்றும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல</b> - Rasikai - 01-24-2006 manimaran Wrote:எனக்கு இந்த வரிகள் மனைவியின் சுயநலத்தை கோடிட்டுக் காட்டுவதாகவேபடுகின்றது. உண்மையில் கணவனில் பாசமுள்ளவளாக மனைவியை நீங்கள் காட்ட முயன்றால் கணவன் சாவடைந்த பின்னரே தான் சாவதற்கு மனைவி விரும்பவேண்டும். ஏனெனில் மனைவியின் இழப்பை தாங்க வேண்டிய துன்பத்தை கணவனுக்கு கொடுப்பவள் அவனை உண்மையாக நேசிப்பவளாக இருக்கமுடியாதல்லவா????? <!--emo& <b>சுயநலம் இல்லை .... அளவுக்கு அதிகமான காதல் ..பாசம் அது! தன் கணவனை உயிராய் நினைப்பவள் தான் வாழும் காலத்திலேயே அவரை பிணமாக காணவிரும்ப மாட்டாள். அந்த அர்த்ததிலேயே எழுதினேன். உங்கள் பார்வையிலும் விடை சொல்லி இருக்கிறேன்... :wink: ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்! உங்கள் கருத்துக்கு நன்றி .</b> |