![]() |
|
அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=1323) |
- saja - 01-30-2006 - Vasampu - 01-30-2006 வணக்கம் சயா. உங்களையும் வரவேற்றுக் கொள்கின்றேன். உங்க பெயர் லீலாதேவியா?? அது சரி வரும்போது நல்லாத்தானே இருந்தீங்க அப்புறம் என்ன ஆச்சு?? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 01-30-2006 saja Wrote:saja Wrote:வணக்கம் யாழ் இணையம் வாசர்கள் அனைவருக்கும். சரி.........சரி........பிள்ளை வாங்கோ வந்து நிண்டு வணக்கம் சொல்லேக்கை ஒருதரும் கண்டுக்காட்டிக்கு இப்பிடிதான் என்னசெய்யிறது இப்ப 3தரம் எழுதியிட்டியள் மற்றபக்கங்களிலை எழுதுங்கோ பாப்பம் - sabi - 01-30-2006 வணக்கம் லீலா வாங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வர்ணன் - 01-30-2006 வணக்கம் சாயா வாருங்கள்! 8) Vasumpus answer - saja - 01-30-2006 Hello Vasampu . My name is mister X 8) !!!! - sinnappu - 01-30-2006 <b>நாத்திகன்: அன்பே சிவமென்றால் அவன்கையில் ஏன் சூலாயுதம் ஆகா அருமையான கேள்வி ம் வாரும் வாரும் நீர் மட்டுமா நாத்திகன் நம்மட நண்பர் லுக்கும் நாத்திகர் தானோய் ம் ம் நடத்துங்கள் நாடகத்தை</b> - கீதா - 01-30-2006 வணக்கம் நாத்தீகன். தங்கள் வரவு நல்வரவாகுக - sanjee05 - 01-30-2006 வாருங்கள் நாத்திகன் - ப்ரியசகி - 02-02-2006 வணக்கம் நாத்திகன்..வாங்கோ வாங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம்.. லீலா மாமி வாங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உங்கள் வரவு நல் வரவாகட்டும்...மற்றைய பிரிவுகளிலும் உங்கள் கருத்துக்களை தாராளமா வையுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:
- Naththikan. - 02-08-2006 தூயவன் Wrote:வணக்கம் நாத்திகன். நன்றி தூயவன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்னையும் உங்களில் ஒருவராய் சேர்த்துக்கொண்டமைக்கு. ஒரு சிறுசந்தேகம் "ராணுவமும் உங்கள்கடவுழும் " உங்கள் கருத்துப்படி ஒன்றா? - Sujeenthan - 02-08-2006 வணக்கம் நாத்திகன் கையை சும்மா வைச்சுக்கொண்டு நின்றால் யாரும்; ஏறெடுத்துக்;கூட பார்க்கமாட்டாங்கள் என்றபடியால்தான் சும்மா ஒரு கவர்ச்சிக்காக வேலை வைத்திருக்கிறார். - சந்தியா - 02-09-2006 வாருங்கள் நாத்திகன் தங்கள் வருகை நல் வரவாகட்டும் - மகேசன் - 03-13-2006 வணக்கம் நாத்திகன் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->>>நாத்திகன்<< அன்பே சிவமென்றால் அவன்கையில் ஏன் சூலாயுதம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> கம்பியூட்டருக்கு மவுஸ் போல - Naththikan. - 03-29-2006 இதுவரை என்னை வரவேற்று வாழ்த்தியஎல்லோர்க்கும் எனது நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தூயவன் - 03-29-2006 Naththikan. Wrote:நன்றி தூயவன் <!--emo& நான் சொன்ன அர்த்தம் இரண்டும் ஆதாரப்படுத்துவது மக்கள் பாதுகாப்பை என்ற பொருளை மட்டுமே கொள்ளுங்கள். Re: அறிமுகம் - AJeevan - 03-29-2006 வணக்கம் நாத்திகன். - putthan - 03-29-2006 வணக்கம் நாத்திகன் புத்தனின் சரணங்கள். - Selvamuthu - 03-29-2006 Quote:வணக்கம் Quote:வணக்கம் நாத்திகன்.நாத்திகன் வணக்கம். முக்கண்ணனை எண்ணி உங்கள் மூன்று சுழிகளை மறக்கவேண்டாம், வரும்போதே சூலாயுதப் பிரச்சினையா? பெயருக்கு ஏற்றதுதான்! - irumpumaNi - 03-30-2006 வணக்கம் வருக <span style='font-size:25pt;line-height:100%'>\"\"அன்பே சிவமென்றால் அவன்கையில் ஏன் சூலாயுதம்\"</span> எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான்......... |