![]() |
|
லண்டனுக்கு வந்த திமிங்கிலம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: லண்டனுக்கு வந்த திமிங்கிலம் (/showthread.php?tid=1261) Pages:
1
2
|
- ஈழமகன் - 01-22-2006 அட ஊரில மனிதனையே கொல்லுறாங்கள் அதை விட்டுட்டு இதுக்கு கவலைப்பட்டுக் கொண்டு நிக்கிறியள்...... - Mathan - 01-22-2006 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41242000/gif/_41242022_thames_whale_416.gif' border='0' alt='user posted image'> தேம்ஸ் நதியூடாக உட்பிரவேசித்த திமிங்கிலம் Greenwich, Tower Bridge, Waterloo Bridge, Westminster Bridge பகுதிகளூடாக சென்று மேன் மேலும் லண்டனின் மத்திய பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. இது ஆழ்கடலுக்கு மீளவும் செல்வதற்கு எதிரான திசை என்பதுடன் நெருக்கமான ஆழம் குறைந்த பகுதி. இந்நிலையில் திமிங்கிலத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து அதனை மீளவும் ஆழ்கடல் பகுதிக்கு அனுப்புவதை தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த மீட்பு நடவடிக்கையின் போது திமிங்கிலம் அழுத்ததுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் அது தானாவே இறந்திருக்கும். |