Yarl Forum
பாடல் தேவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பாடல் தேவை (/showthread.php?tid=1248)

Pages: 1 2 3 4 5


- Mathuran - 01-23-2006

என்னப்பா யாராவது பாடலை தந்துதவக்கூடாதா?

இப்படி காக்கவைக்கின்றீர்களே?


- சந்தியா - 01-23-2006

ஐயோ எங்கள் மதுரன் அண்ணாவின் பாட்டைக் கொடுங்களேன் யாராவது அவர் எப்படி அழுகிறார் Cry Cry Cry Cry Cry Cry என்று பாருங்களேன்


- வெண்ணிலா - 01-24-2006

Mathuran Wrote:என்னப்பா யாராவது பாடலை தந்துதவக்கூடாதா?

இப்படி காக்கவைக்கின்றீர்களே?

யார் பாடிய பாடல்? :roll:


- Vishnu - 01-24-2006

என்கிட்ட இல்லப்பா... வேறு எங்கையாவது இருக்கா என்று பார்த்தன் ..இல்லைப்பா... கிடைச்சால் குடுக்கிறேன்.வேறு யாராவது இருந்தால் இணைப்பார்கள் காத்திருங்கள்.. மதுரன்.


- தூயா - 01-25-2006

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என் ற பாடல் இருக்குமா??? நன்றி


- Mathuran - 01-26-2006

சரி விஸ்ணு பாடல் கிடைக்கின்ற போது உடனே போடுங்கள். நானும் எல்லா இடமும் தேடி அலைந்து களத்துப்போனேன். எங்கும் இப்பாடலை கேட்கமுடியவில்லை.


- ஊமை - 01-26-2006

உங்கள் ஏக்கங்கள் எனக்கு புரிகிறது பேசாமல் ரமி றெக்கோட்ஸ்ஸிக்கு போன் செய்யுங்கள் அவர்கள் காய்ந்துகொண்டு சீ........ காத்துக்கொண்டு இருக்கிறார்கள் பாடல்களை உடன் உங்களுக்கு அனுப்பிவைப்பார்கள்.


- Mathuran - 01-26-2006

ஏன் ரமி மீது உங்களுகு அப்படி என்ன கோபம் ஊமையவர்களே? ரமியிடமும் கேட்டேன் விஸ்ணு தேடியே கிடைக்காத பாடல் நாங்கள் தேடியா கிடைத்துவிடும் என்கின்றார்கள். அடுத்தவர் யார்?


- ஊமை - 01-26-2006

ரமி மீது எனக்கு கோபம் இல்லை உரிமையாளர் எங்கள் அயலூரார் தான் சும்மா பகிடிக்கு சொன்னேன்


- Mathuran - 01-26-2006

ஓஓ பகிடியா? ஆனால் சிலநேரங்களில் பகிடியும் பாம்பினைக் கடிக்குமாம்.


- ragavaa - 01-27-2006

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin-->எனக்கு பிடித்த.. ரொம்ப நாள் தேடியும் கிடைக்காத ஒரு பாடல்.... யாராவது இருந்தால் தாங்கப்பா..
கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின் வாசம் கண்டேன்.. ( படம் - சூரியப்பார்வை )
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இணைப்பு 1கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின்

இணைப்பு 2கதவை திறக்கும் காற்றிலே ரோஜாவின்


- Vishnu - 01-28-2006

அருமையான பாடல் இது.. தந்து உதவியமைக்கு நன்றிகள் அண்ணா.. :roll:

இதில் ஒரு பெண்குரல் பாடலும் உண்டு அப்படித்தானா?? லவ் யூ லவ் யூ ஃபோறெவர்..... அப்படி போகும் அந்த பாடல்.


- Rasikai - 01-28-2006

நன்றி ராகவா


- அருவி - 01-28-2006

ராகவா இப்போது 2 வேறு வேறு இடங்களில் தரவேற்றி இணைப்பு கொடுக்க தொடங்கிவிட்டீர்களா<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நன்றி,


- arun - 01-28-2006

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்புூ சிவந்த கன்னங்கள் ரோஐhப்புூ......


- வியாசன் - 01-29-2006

பெண்ணல்ல பெண்ணல்ல


- Mathan - 01-29-2006

ஆகா இங்கு கேட்டதெல்லாம் கிடைக்கின்றதே .. பாடலை தந்து உதவும் வியாசன், ராகவா உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

ஆசை நூறுவகை வாழ்வில் நூறுசுவை பாடல் யாரிடமாவது இருக்கின்றதா? படம் அடுத்த வாரிசு என்று நினைக்கின்றேன்.


- Vishnu - 01-29-2006

மதன்... நீங்கள் கேட்டு கொடுக்காமலா... தாங்கள் கேட்கும் பாடல்கள் இப்போதேல்லாம் ஒரு டைப்பான பாட்டா இருக்கே... :wink: பாடல் கீழே...


<b>மதனின் ஆசை 100 வகை....</b>


- Mathan - 01-30-2006

நன்றி விஷ்ணு. dance hits தொகுப்பு ஒன்றை உருவாக்குவதற்காகவே பழைய புதிய துள்ளிசை பாடல்களை சேகரிக்கின்றேன். அதனால் தான் அண்மையில் கேட்ட பாடல் எல்லாம் ஒரு டைப்பா இருந்திருக்கும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வியாசன் - 01-30-2006

துாயா கேட்டிருந்த பாடல் மகிழ்ச்சியா?

ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும்