![]() |
|
யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள் (/showthread.php?tid=1182) |
- ஈழமகன் - 01-27-2006 நான் இதற்கு தான் அப்படி எழுதினேன். <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பின்னையது அங்கே என்றால் பேசாம போறவங்களோட சேர்த்து \"பொட்டு\" வைக்க வேண்டிய கேஸ்..இல்ல நீங்கள் சொன்னது போல அநுராதபுரத்துக்கு இல்ல புகலிடத்துக்கு அனுப்பப்பட வேண்டியவர்..! புகலிடம் வந்திட்டா பெண்ணிய வீராங்கனைகள் காப்பாற்றுவினம். <b>பாலியல் தொழில் செய்ய அவளுக்கு உரிமை</b> உண்டு என்று அவைதான் ஆக்குரோஷ்மா முழங்கிட்டு இருக்கினம்..நீங்கள்...என்னடா எண்டா...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
- aathipan - 01-27-2006 பொங்கி எழுந்து வந்து கருத்தெழுதிய தமிழினிக்கு நன்றி. இத்தனை பிரச்சனைக்குள்ள யாழ்ப்பாணத்தில இந்தமாதிரியும்; பிரச்சனைகள் நடக்குது என நினைக்கும்போது கவலையாத்தான் இருக்கு. பாவம் பத்தமேனி லேடி உயிருக்கும் பயமில்லாம இந்த விளையாட்டில இறங்கிட்டா. அவவிற்கு பணக்கஸ்டமா இருக்குமோ? அவவை பிடிச்சு வேறை இடத்தில குடிவைக்கிறதுதான் நல்லது. உலகமே மரணதண்டனை இனி இருக்கக்கூடாது என்று வாதாடுது. ஆயுள்தண்டனை மாதிரி ஒன்று போதும் அவவிற்கு. வாயசாகிடும். - poonai_kuddy - 01-27-2006 வந்திட்டாங்க பெண்ணியவாதிகள்..................உதுகள் வெளிநாட்டில இருந்துகொண்டு பெண்ணியம் கதைச்சு பொழுதுபோக்குறதுக்குத்தான் சரியானதுகள்............. தாங்கள் ஒழுங்கா ஒழுக்கமா இருக்கத் தெரியாததுகள் எல்லாம் பெண்ணியம் கதைக்க வந்திட்டுதுகள்...........எங்கபோய் சொல்லியழுறது.................................. எங்க குற்றமிருக்கு............எந்த சூழலில நடக்குதுதுதுதுது எதுக்கு நடக்குது..........????????? என்ன தீர்வு காணலாம்???????????? எண்டு ஆராயுறதவிட்டிட்டு பெண்ணியம் பேசி பேசியே உதுகள் காலந்தள்ளுதுகள்.................. :roll: :roll: - nallavan - 01-27-2006 உதுக்கெல்லாம் காரணம் குஸ்புதான். அவ திருமணத்துக்கு முதலே உறவு கொள்ளலாமெண்டு சொன்னதைக்கேட்டுத்தான் உந்தப்பிள்ளையள் 'கெட்டு'ப் போகுதுகள். அவ மேலதிகமாச் சொன்ன 'உறை'க் கதையைக் கேட்டிருந்தா உந்தப்பிரச்சினை வந்திருக்காதெண்டு ஆராவது சொல்ல வந்தா அவயளத்தான் "மக்கள் படை"யிட்டப் பிடிச்சுக் குடுக்க வேணும். - poonai_kuddy - 01-27-2006 (hi hi hi) @ நல்லவன் அண்ணா..... - தூயவன் - 01-27-2006 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->உண்மையில அவன்தான் பாவம் ஏமாந்திருப்பான் தப்பிட்டான். அவன் 22 வயசில பஸ் ஓட்டி தன்ர குடும்பத்த காப்பாத்த வந்துட்டான். அவன்றை பஸ்ஸில தினமும் ஏறி அவனை நிலைகுலைய வைத்து விழுத்தியது இந்தப்பெண்தான். இப்ப திடீரென அவனைக்கட்ட வேண்டுமென்றால் அவன் குடும்பம் நடுத்தெருவிலா நிக்கிறது. அவன் வாங்கிய கடன் எல்லாம் எப்படிக்கட்டிறது. குடும்பவாழ்கைக்கை போனா கட்டுறது சுலபமில்லை. எல்லாத்துக்கும் சேர்த்துத்தான் அவர்கள் கேட்டு இருக்கிறார்கள். குடு;த்துட்டு சந்தோசமா கல்யாணத்தைக்கட்டுறதுதான் நல்லது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன அதீபன் அண்ணா இப்ப சிறுமைத்தனமாகக் கதைக்கின்றியள்! அவன் விருப்பமில்லாமல் தான் அதைச் செய்தமாதிரியும், அந்தப் பெண் தான் வேண்டும் என்று செய்தமாதரியும் கதைக்கின்றியள்? குடும்பப் பொறுப்பு எண்டு விளங்கும் அளவிற்கு புத்திசாலி என்றால் ஏன் மன்**** ஆக மாறவேண்டும். செய்வது எல்லாம் செய்து போட்டு, இப்ப சீதனம் தந்தால் தான் கட்டுவானோ!! இவனை எல்லாம் நடுறோட்டில் வைத்துச் சுட வேண்டும். - ukraj - 01-27-2006 இப்ப எங்கடயள் நல்லா கெட்டுப் போட்டுதுகள்.... போராட்ட சூழ்நிலையால சரியா கஸ்டப்பட்டு வெளித் தொடர்புகள் இல்லாமையால் உலகத்தின் படிப்படியான வளர்ச்சி தெரியாமல், விளங்கிக் கொள்ளாமல் 96ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிட்டு சிங்கள அரசினால் திறந்து விட, எங்கடயள் எல்லாத்தையும் எடுத்து பழகிக் கொண்டு இப்ப முழிக்குதுகள். - poonai_kuddy - 01-27-2006 ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா............................. - kuruvikal - 01-27-2006 சட்டு புட்டென்று பொட்டில போட்டுட்டா..அடங்கி இருப்பினமில்ல...தூயவை சந்தர்ப்பத்தைத் தேடிக் கெடாம..! இதில அரபு நாடுகளை பாராட்டலாம்...! யார் என்றாலும் பிடிபட்டா...சுதந்திரம் அது இதென்று சுத்துமாத்துக்கு இடமில்லை...போடுதான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 01-27-2006 நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!! மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்? - nallavan - 01-27-2006 ஏய். ஆரது மரணதண்டனையை நிப்பாட்டச் சொல்லுறது? சுட்டுச் சுட்டுப் பழகிப்போன எங்கட கையள என்ன பூப்பறிக்கச் சொல்லிறியளோ? "<b>சூடு தானண்ணை சுரணை கொண்டுவரும்</b>." (இந்தப் பஞ்ச் வசனத்தை வேற ஒருத்தரும் பாவிக்கக்கூடாது.) மரணதண்டனை ஒழிப்புக் கதையெல்லாம் சபைக்குதவாது. எதுக்கெடுத்தாலும் சுட்டுத்தான் பழக்கம். அதை திடீரெண்டு நிப்பாட்ட ஏலாது. ஆனா ராசீவ் விசயத்தில எங்கட ஆக்களுக்காக மரணதண்டனை ஒழிப்புக் கோசம் போடுறதையும் இதுகளையும் சேத்து ஆராவது கேள்விகேட்டா,,, மவனே உங்களுக்குத்தான் முதற்சூடு. கவனம். - வினித் - 01-27-2006 <!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->ஏனண்ணா சுடுறதால உங்களுக்கு என்ன நன்மை????????????? இநஇதளவுக்கு பொங்கி எழுறீங்களே......................... அந்த பெண்ணை (அப்படிப் பெண்களை) நீங்கள் வாழ்க்க துணையா ஏத்துகஇகொள்ளலாமே??????????????????? எல்லாம் சும்மா மற்றவங்கள குறை சொல்ல வந்திடுவினம்.......... சந்தர்ப்பங் கிடைச்சா தூயவங்களும் கெட்டவங்கள் ஆகுவினமண்ணா.............................<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சந்தர்ப்பத்தில் தப்பு செய்த அந்த தப்பை மீண்டும் செய்ய கூடாது மீண்டும் மீண்டும் தப்பு செய்தால்? என்ன செய்ய? நான் சொன்னது முதல் தப்பு அந்த பெண்னுடன் படுத்தது இரண்டாவது தப்பு 20 லட்சம் தந்தா தான் திருமனம் செய்வேன் எண்டு சொல்வது - ukraj - 01-27-2006 தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே... கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ? - தூயவன் - 01-27-2006 அப்படி என்றால் அவனோடு கலியாணப் பேச்சுக்கு போயிருக்கமாட்டாள்! - ukraj - 01-27-2006 அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. - nallavan - 01-27-2006 <!--QuoteBegin-ukraj+-->QUOTE(ukraj)<!--QuoteEBegin-->தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே... கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓமுங்கோ. உது சரிதான். அவள் மட்டும்தான் தப்பா நடந்தவள். அவன் பொடியன் ஒண்டும் செய்யேல. அவருக்கு உந்தக் கேள்வி பொருந்தாது கண்டியளோ. அல்லது திருமணத்துக்குப்பிறகு வேற ஒருத்தியோட தப்பா நடந்தாத்தான் என்ன? அவள் தப்பா நடந்ததுக்கத்தான் 20 இலட்சம் அபராதம் கட்டவேணுமெண்டு பொடியன் சொல்லிறான் போலகிடக்கு. இஞ்ச ஒருத்தர் சொன்ன மாதிரி அந்தக் காசக்குடுத்திட்டு கலியாணம் கட்டி வாழ வேண்டடியதுதான். அதைத்தானே எங்கட தமிழ்ச்சினிமாவிலையும் அம்பது வருசமாக் காட்டுறாங்கள். அப்ப சரியாத்தான் இருக்கும். உக்ராச்! (உங்களுக்கு என்ன பேரெண்டு சரியாத் தெரியேல) உங்களைப்போல "சிந்தனைச் சிற்பியள்" எங்கட தமிழ்ச்சமூகத்தில கிடைக்கிறதுக்கு நாங்கள் என்ன தவம் செய்தோமே தெரியேல. உங்களைக் கோடம்பாக்கம் அனுப்பினால் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைத் தருவியளெண்டு நினைக்கிறன். - வினித் - 01-27-2006 <!--QuoteBegin-ukraj+-->QUOTE(ukraj)<!--QuoteEBegin-->தூயவன் ஏன் நீங்கள் இப்படி யோசிக்கலாமே... கலியாணம் கட்ட முன் ஒரு ஆணுடன் தப்பாக நடந்தவள்; மீண்டும் இன்னொரு ஆணுடன் தப்பாக நடக்கமாட்டாள் என்று என்ன உத்தரவாதம் ?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன அந்த பெண் வேறும் சுகத்துக்காகவா அப்படி செய்து இருக்கும்? அவனில் நம்பிக்கை வச்சு இருக்கலாம் தானே என்னை திருமனம் செய்ய போறவன் தானே [b]தேன் குடிக்க வந்த வண்டு பூ காற்றில் அடினாலும் இருந்து தேன் குடித்து விட்டு தான் அடுத்த பூக்களிடம் போகும் - வினித் - 01-27-2006 <!--QuoteBegin-ukraj+-->QUOTE(ukraj)<!--QuoteEBegin-->அந்த பெண் போனாள் என்று செய்தியில் குறிப்பிடவில்லையே. பெண்ணின் வீட்டார் தான் முழிக்கினம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> முதல் வடிவா வாசியும் அப்புறம் கருத்து எழுதலாம் <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,, <!--QuoteEnd--><!--QuoteEEnd--> - ukraj - 01-27-2006 முதலில என்னுடைய பெயர் (U)உலகநாதன் (K)கிருஸ்ணராஜ் சுருக்கமாக UKRAJ எனது பதில் கீழ்கண்ட கருத்திற்கே <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->நான் அப்படிச் செய்தால் ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் என்னைச் சுடுவதில் தப்பில்லை கண்டியளோ!! மற்றது அந்தப் பிள்ளையுடன் தப்பாக நடந்தவனை நியாயப்படுத்துவதைத் கண்டிக்கின்றேன். அதுவும் கலியாணம் கட்ட 20லட்சம் கேட்பது எல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம். மீண்டும் ஒரு பிள்ளையிடம் அப்படி நடக்கமாட்டான் என்று என்ன உத்தரவாதம்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> Re: யாழ்ப்பாணத்தில் நிகழும் கூத்துகள் - ukraj - 01-27-2006 பெண் வீட்டார் விசாரித்த போது தான் கூறியிருக்கின்றார். திருமணம் செய்வதற்கு வீட்டார்தான் முடிவெடுத்திருக்கிறார்கள். <!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் இடத்தில் ஒரு சம்பவம், இதனை வாசித்துவிட்டு உங்களின் கருத்தை சொல்லுங்கள். கரவெட்டியை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி, வயது 18 அல்லது 19. ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு பஸ்ஸில் செல்வார், பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிய இளைஞன் கிட்டத்தட்ட 22,23 வயது, ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார் இந்த மாணவி. சில காலம் பழக்கத்தின் பின் ஒரு நாள் பாடசாலை செல்லும் பொழுது அந்த நடத்துனர் அந்த மாணவியுடன் தப்பு தண்டா செய்துவிட்டார் (மாணவின் சம்மதத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ உறுதிப்படுத்தமுடியவில்லை)இந்த விடயத்தைப்பற்றி வீட்டில் சொல்லவில்லை அந்த மாணவி, இப்பொழுது அந்த பெண்ணுக்கு 3 மாதம். <b>இது பற்றி வீட்டில் விசாரித்தபொழுது நடந்தவற்றை சொல்லி இருக்கிறார் அந்த பெண், சரி நடந்தது நடந்துபோய்ச்சு எனி ஒண்டும் செய்யமுடியாது அந்த பையனின் குடும்பத்துக்கு சொல்லி இப்படி நடந்துவிட்டது, எனி ஒண்டும் செய்யமுடியாது, ஆகவே இருவருக்கும் திருமணத்தை செய்து வைப்போம் என்று கூறின பொழுது</b>, பையன் வீட்டார் (அந்த பொறுக்கியும் சேர்ந்து) 20 லட்சம் தந்தால் தன்னால் கற்பமாகி இருக்கும் பெண்ணை திருமணம் செய்வேன் அல்லது இல்லை என்று ஒரே அடியாக சொல்லிவீட்டார்கள்,, :evil: :evil: இந்த விடயத்தைப்பற்றி சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லுவோமா? அல்லது சொல்லாமல் விடுவமா எண்ட குழப்பத்தில் இப்பொழுது பெண்ணின் குடும்பம். இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கிறோம் எண்ட தினாவெட்டில் செய்ததவறையும் உணராது, அதற்கு 20 லட்சம் கேட்கும் அந்த கேனையை என்ன செய்யலாம்? இந்த செய்தியை வாசிக்கும் (???) உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், தகுந்த தண்டனை குடுக்கவேண்டும், இந்த தண்டனை மற்றையவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
|