![]() |
|
உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி (/showthread.php?tid=1150) |
- தூயவன் - 01-29-2006 வினித் Wrote:Žì¸õ º¢ýÉôÒ Å¡í§¸¡ 25 பேரில் இருந்து 22 ஆகிவிட்டுதோ? எங்க மற்ற 3 பேரும்?? :wink: - MUGATHTHAR - 01-29-2006 தூயவன் Wrote:25 பேரில் இருந்து 22 ஆகிவிட்டுதோ? எங்க மற்ற 3 பேரும்?? :wink:எங்கையும் போகேலையப்பு இஞ்சைதான் நிக்கிறம் வேறை யார் நான் சின்னப்பு சாத்திரி தான் அந்த ஆட்கள் (காசு தாறன் எண்டு போட்டு ஏமாத்திப் போட்டாங்கள் அதுதான் வெளியேறியிட்டம்) - தூயவன் - 01-29-2006 அப்படிப் பார்த்தால் எல்லோரும் வெளியேற வேண்டியதாகப் போகுமே? ஏமாத்து வார்த்தைகளில் அவர்கள் கில்லாடிகளாச்சே!! - sinnappu - 01-29-2006 தூயவன் Wrote:வினித் Wrote:Žì¸õ º¢ýÉôÒ Å¡í§¸¡ :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - Aravinthan - 01-30-2006 வணக்கம் ஏற்கனவே சின்னப்பு என்ற பெயரில் ஒருவர் இருப்பதினால், நீங்கள் மோகனுக்கு தனிமடல் அனுப்பி உங்கள் பெயரினை மாற்றுங்கள். இல்லையென்றால் சின்னப்புவின் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும். - putthan - 01-30-2006 என்னை வரவேர்ப்பதில் மிக்க சந்தோஷம். - hari - 01-30-2006 வணக்கம் உங்கள் வருகை நல்வரவாகட்டும் - கந்தப்பு - 01-30-2006 சினப்பு பெயரை மாத்துன்கோ. இல்லாட்டி சின்னப்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போறார் - sinnappu - 01-30-2006 sinappu Wrote:என்னை வரவேர்ப்பதில் மிக்க சந்தோஷம். :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - RaMa - 01-30-2006 வணக்கம் வாங்கோ சின்னப்பு (பெயரை மாற்றுங்களேன்!) உங்களை வரவேற்கின்றோம் - sinnappu - 01-30-2006 RaMa Wrote:வணக்கம் வாங்கோ சின்னப்பு (பெயரை மாற்றுங்களேன்!) mile2: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
- Danklas - 01-30-2006 ஓய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டாக்கிறது ஆ? :evil: :evil: :evil: பெயரை மாத்தவும், அல்லது களத்தில் தாக்குதல் தொடரும், இப்படிக்கு தேரபுத்தய படை எனும் பெயரில் டக்கிள்ஸ். :evil: :evil:
- Niththila - 01-30-2006 சின்னப்பு (ii) உங்களை வரவேற்க முடியாமைக்கு வருந்துகிறோம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? வேற பெயரில வாங்க முதல் ஆளாக நான் வரவேற்கிறேன் :wink: சின்னப்பு என்னாச்சு எப்படி புதுசா ஒருத்தர் உங்கட பெயரில வாறார் பாத்துக்கொண்டு இருக்கிறீங்க :roll: :roll: - தூயவன் - 01-30-2006 Niththila Wrote:சின்னப்பு என்னாச்சு எப்படி புதுசா ஒருத்தர் உங்கட பெயரில வாறார் பாத்துக்கொண்டு இருக்கிறீங்க :roll: :roll: அவராலே அவ்வளவு(பார்த்துக் கொண்டு இருப்பது) தான் இயலும் :wink: - sinnappu - 01-30-2006 தூயவன் Wrote::evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: :evil:Niththila Wrote:சின்னப்பு என்னாச்சு எப்படி புதுசா ஒருத்தர் உங்கட பெயரில வாறார் பாத்துக்கொண்டு இருக்கிறீங்க :roll: :roll: - sanjee05 - 01-30-2006 வணக்கம் வாருங்கள் சின்னப்பு - sinnappu - 01-31-2006 sanjee05 Wrote:வணக்கம் வாருங்கள் சின்னப்பு:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: ஓய்ய்ய் ளொள்ளா அது சின்னப்பு இல்லை சினப்பு :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - sanjee05 - 01-31-2006 ளொள்ளில்லை உங்களது படத்தை பார்த்தால் சின்ன அப்பு(பாட்டன்) மாதிரி இருந்தது அதுதான் அப்படி சொன்னேன் அப்பு - putthan - 02-01-2006 என்ன கந்தப்பு அண்னை தலைமரைவா?சிட்னியில் சிங்க கொடி பிடிதால் பயந்து போனீங்களோ?தமிமின் இதல் எல்லாம் விடிந்தால் மறந்து போயிவிடுவான்.பயப்பிடாமல் வாங்கோ?அது சரி சிட்னியில் உலக சைவ மகா நாடு நடந்தது.அதில் 63 நாயன்மாரின் படம் இருந்தது,கவனித்தனீங்களா?சும்மா படம் கீரிப்போட்டு பெயர் போட்டு இருக்கினம் போல இருக்கிறது.படம் தட்டு பாடு என்று முதலெ சொல்லி யிருந்தால் உங்களூடைய படத்தை கொடுத்து கந்தப்பு நாயனார் என்று போட்டு இருக்கலாம்.ஆச்சிக்கும் சுகம் கேட்டதாக சொல்லவும். bye bye kantha appu - Thala - 02-01-2006 <!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->ஓய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டாக்கிறது ஆ? :evil: :evil: :evil: பெயரை மாத்தவும், அல்லது களத்தில் தாக்குதல் தொடரும், இப்படிக்கு தேரபுத்தய படை எனும் பெயரில் டக்கிள்ஸ். :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--><b>"தேர" புத்தர்</b> எண்ற பெயரில் த..ல யும் கூட தாக்குதலை ஆரம்பிப்பார்... :twisted: :twisted: :twisted: என்னப்பா "தேர" எண்டால் தவளை இல்லையா..??? |