![]() |
|
காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் அரும்ப தேவை ஜொள்ளா? ஜோக்கா? (/showthread.php?tid=1139) |
- கந்தப்பு - 02-08-2006 ஆறுபது வயதில் காதல் செய்ய லொல்லா அல்லது நகைச்சுவையா தேவை?. ஆச்சிக்குச் சொல்லவேண்டாம். ஆச்சிக்குத்தெரிந்தால் உயிரோடு சங்குதான் - வர்ணன் - 02-08-2006 60 வயசில் காதல் செய்ய லொல்லு தேவையோ இல்லையோ - கண்டிப்பா பொல்லு தேவையெண்டு நினைக்கிறன் கந்தப்பு ஐயா- அப்பதானே பிடிச்சுக்கொண்டு நடந்து திரிஞ்சு லவ்ஸ் விடலாம் - :roll: :roll: - MUGATHTHAR - 02-08-2006 ப்ரியசகி Wrote:காதலிக்க முதல்ல காசிருக்கோ இல்லையோ <b>நல்ல மனசு </b>வேண்டும்..அதைத்தான் தகுதி எண்டேன்.. :twisted: :roll: தயவு செய்து பிள்ளை எங்கடை சனத்திட்டை இல்லாத ஒரு பொருளைப் பற்றி பேச..........சா.....தேட வேண்டாம் - kuruvikal - 02-08-2006 ப்ரியசகி Wrote:வினித் Wrote:ப்ரியசகி Wrote:<b>எல்லாவற்றுக்கும் முதல்ல..காதலிக்க ஒரு தகுதி வேண்டும்..</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& நல்ல மனசிருந்து என்ன பயன்..! அதைப் புரிஞ்சுக்கிற பக்குவம் வேணுமே...காதலிக்கிற ஜீவங்களுக்கு..! அந்தப் பக்குவம் இருந்திட்டா ஏன் தட்டித்தடுமாறினம்..மனசுகள அலைய விடினம் கண்டதோடும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- விது - 02-08-2006 ´ñÎõ §Åñ¼¡õ ´Õ BMW ¸¡Õõ ¦¸¡ïº ¸¡ÍõÁ¢Õ󾡸 À¢û¨ÇÂÙìÌ ¸¡¾ø ¾¡É¡ÅÕõ ¾¡ö§¾ôÀÕõ ¦ÀÕº¡ ¸ñΦ¸¡ûǡ¢Éõ. - kuruvikal - 02-08-2006 varnan Wrote:60 வயசில் காதல் செய்ய லொல்லு தேவையோ இல்லையோ - நீங்கள் 18ம் நூற்றாண்டில இருக்கிறீங்கள். அப்பதான் மனிதன்ர சராசரி ஆயுள் காலம் 50 - 60 இப்ப அதுவே 80க்கு மேல போயாச்சு..! அதிலும் ஓய்வூதிய வயதெல்லை 70 பதை தொடப்போகுது..! 68 வரைக்கும் வந்திட்டுது மேற்கு நாடுகளில..! உலகில வயோதிபரின் ( 60) வயதுக்கு மேல கூடிட்டு வருகுது. காரணம் பிறப்பு வீத வீழ்ச்சி..! அதுபோக ஆண்கள் 80 வரைக்கும் ரொமாட்டிக்கா கான்சம்மா இருப்பினம்..சோ முகத்தார், கந்தப்பு ஏன் 60ல லவ் பண்ணமுடியா...இப்ப எல்லாம் காசும் (கிரடிட் காட்டில...கவன்மெண்ட் பெணிபிட்டில..வருகுது) கான்சம்மும் (பியுட்டி பார் போன் பிளீச் பண்ணிட்டா தானா வந்திட்டுப் போகுது) ரொமாட்டிக்கும் (மாத்திரையை, சென்ரை, தண்ணியை அடிச்சிட்டா ரொமாட்டிக் பெருகுது) தானே காதல்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 02-08-2006 விது Wrote:´ñÎõ §Åñ¼¡õ ´Õ BMW ¸¡Õõ ¦¸¡ïº ¸¡ÍõÁ¢Õ󾡸 À¢û¨ÇÂÙìÌ ¸¡¾ø ¾¡É¡ÅÕõ ¾¡ö§¾ôÀÕõ ¦ÀÕº¡ ¸ñΦ¸¡ûǡ¢Éõ. BMW M3 என்னும் நல்லது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 02-08-2006 வினித் Wrote:விது Wrote:´ñÎõ §Åñ¼¡õ ´Õ BMW ¸¡Õõ ¦¸¡ïº ¸¡ÍõÁ¢Õ󾡸 À¢û¨ÇÂÙìÌ ¸¡¾ø ¾¡É¡ÅÕõ ¾¡ö§¾ôÀÕõ ¦ÀÕº¡ ¸ñΦ¸¡ûǡ¢Éõ. ஆ இது ரொம்ப ஓவரா இருக்குப்பா ... எல்லாரும் சேர்ந்து நல்லாத்தான் பெண்களை நக்கல் அடிக்குறீங்க ... :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நீங்கள் அப்படியான பெண்களை காதலித்து எல்லாக் காசையும் வீணாக்கிறத்துக்கு நாங்க என்ன செய்யுறது.... ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ , கதைக்கும் போது அவர்களைப் பற்றி தெரியும் தானே... கூடாதவர்கள் எண்டால் நீங்களே விலகிக் கொள்ளலாமே ... உண்மையா காதலிக்கிற பெண்கள் ஒருத்தரையும் நீங்க பார்க்கயில்லையா? காதலிக்கவில்லையா?கல்யாணம் கட்டவில்லையா?..... :evil: வினித் அண்ணா நீங்களே இப்படி சொன்னால் எப்படி... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 02-08-2006 ஏன் அனித்தா இப்பிடி tension ஆகுறா....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலிக்க 70 வீதம் லொள்ளும் ; 30 வீதம் ஜொள்ளும் இருக்கனும்ப்பா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 02-08-2006 Anitha Wrote:ஆ இது ரொம்ப ஓவரா இருக்குப்பா ... எல்லாரும் சேர்ந்து நல்லாத்தான் பெண்களை நக்கல் அடிக்குறீங்க ... :evil: <!--emo& அனித்தா சூப்பர் இப்படி கேளுங்கோ. :wink: இவை சும்ம போய் வழியுறது பேந்து தங்களை காதலிக்க இல்லை என்று குறை சொல்லுறது. ஒரு பெண் உண்மையா ஒரு ஆணை காதலிச்சால் உங்கட BMW கார் ஒன்றும் பார்க்க மாட்டா மனசைத்தான் பார்ப்பா :evil: :evil: - kuruvikal - 02-08-2006 Rasikai Wrote:Anitha Wrote:ஆ இது ரொம்ப ஓவரா இருக்குப்பா ... எல்லாரும் சேர்ந்து நல்லாத்தான் பெண்களை நக்கல் அடிக்குறீங்க ... :evil: <!--emo& அதுதானே.. சும்மா..BMW என்றீங்கள்...அவா பென்சே பாப்பா..ஏதோ பெண்களுக்கு கார் வேண்ட வசதியில்லை எண்ட மாதிரியும் இவைக்குத்தான் கார் வேண்டத் தெரியும் எண்டது போலவும் கதை..! ஆண்களுக்கு எப்ப பார் தப்புக்கணக்குப் போட்டே பழகிப்போச்சு..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மனசைப் பார்த்தா சரிங்கோ..இல்ல மனசு எங்க இருக்கு..என்று கேட்பியளாமே...உண்மையா..??! பிறகு ஆண்கள் நெஞ்சை பிளந்து இதயத்தை எடுத்திடுவாங்க காட்ட...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 02-08-2006 Rasikai Wrote:Anitha Wrote:ஆ இது ரொம்ப ஓவரா இருக்குப்பா ... எல்லாரும் சேர்ந்து நல்லாத்தான் பெண்களை நக்கல் அடிக்குறீங்க ... :evil: <!--emo& மனசே கார் மாதிரி தெரியும்போல :roll: :roll: - ப்ரியசகி - 02-08-2006 ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் :twisted: :twisted: இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி :twisted:
- narathar - 02-08-2006 ப்ரியசகி Wrote:ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் :twisted: :twisted: இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி ஏன் நித்திலா மாதிரி கையாலயா பேசுறனீங்க? ம் எதுக்கும் பூரிக் கட்டயள் வாங்கி வையுங்கோ, கை நோகாது... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 02-08-2006 Quote:அதுதானே.. சும்மா..BMW என்றீங்கள்...அவா பென்சே பாப்பா..ஏதோ பெண்களுக்கு கார் வேண்ட வசதியில்லை எண்ட மாதிரியும் இவைக்குத்தான் கார் வேண்டத் தெரியும் எண்டது போலவும் கதை..! ஆண்களுக்கு எப்ப பார் தப்புக்கணக்குப் போட்டே பழகிப்போச்சு..! ஹும் இது எங்களுக்காக கதைக்குற மாதிரியும் இருக்கு நக்கலா கதைக்குற மாதிரியும் இருக்கு விளங்கலியே..... :roll: :wink: சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! :wink: இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! :wink: இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... :wink: ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி ம்ம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 02-08-2006 Quote:<b>நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம்</b> ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! நிச்சயமா ஆண்களும் இப்படித்தான்..உண்மையா காதல் கொண்டா...அடுத்தவளை பார்க்கவே பிடிக்காது..தன்னவளைத்தான் பார்க்கத் துடிக்கும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- ப்ரியசகி - 02-08-2006 narathar Wrote:ப்ரியசகி Wrote:ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் :twisted: :twisted: இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி :? நன்றி உங்கள் அன்பான..அட்வைசுக்கு..கையால டைப் பண்ணுவதை தான் நான் சொன்னேன் :roll: - ப்ரியசகி - 02-08-2006 Quote:சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! அட அட அட..அனி சூப்பர்...சும்மா எடுத்து விடுறீங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 02-08-2006 ப்ரியசகி Wrote:Quote:சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :roll:
- ப்ரியசகி - 02-08-2006 அதுசரி..யாரு என்னோட அவாட்டரை நாவூறு பார்த்தது? காணாமல் போயிட்டுதே...
|