Yarl Forum
காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: காட்டுமிராண்டி இந்திய புலனாய்வுத்துறை றோ (/showthread.php?tid=1135)

Pages: 1 2 3 4 5


- cannon - 01-30-2006

Quote:இதற்குப் பிறகு வந்த பரபரப்பு இதழில் றோ உளவாளிகள் யாழ் நகரினை விட்டு ஓட்டம் என்ற செய்தி வெளியானது.

ம்ம்ம்.... அவர்கள் ஓடியது ஈ.பி.டி.பி/புளொட் கூலிகளின் முகாம்களுக்குள்தான் :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Luckyluke - 01-30-2006

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....

ஆண்டவனே இந்த பாவிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்....

மதன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தணிக்கை செய்திருப்பதால், இதில் சில கருத்துக்களை நானே தணிக்கை செய்கிறேன்..... நன்றி மதன்.....


- Danklas - 01-30-2006

Luckyluke Wrote:அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.....

ஆண்டவனே இந்த பாவிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாவம் செய்கிறார்கள்....

அடேய், நாய் என்று கூறிய சொறிநாயே.... திருடனைப் பிடிப்பது தானடா போலிசின் வேலை.... அதைப் புரிந்துகொள் முதலில்....

எப்படிப்பட்ட திருடனை என்று சொல்லவில்லையே? அதெப்படி லக்கி, அமெரிக்காவில அல்லது லண்டனில் பல முறை சீக்கியர் மீது அந்த நாட்டவர் தாக்குதல் நடத்தின போது பொங்கி எழுந்து அறிக்கை எல்லாம் விட்டாங்களே இந்திய அரசியல் வாதிகள்?

இந்தியனுடைய றோவுக்கு பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ தான் சரி,, ஏன் தெரியுமா? இந்தியாவின் றோ உறுப்பினர்கள் அதிகளவானோர் புலனாய்வில் நடவடிக்கையில் ஈடுபடும் இடம் பாகிஸ்த்தான், அங்கே பல முறை பல றோ உறுப்பினர்கள் பாகிஸ்த்தான் ஐ.எஸ்.ஐ மூலம் கைதுசெய்யபட்டு இருக்கிறார்கள், அப்படி கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்த்தான் கன நாட்களுக்கு கஸ்ரடியில் வைத்திருக்கிறதில்லையாம்,, உடனடியாக றிலிஸ் பன்னிவிடுவார்கள்,, ஆனால் பாருங்க றிலிஸ் பன்னுறது இந்தியாவுக்கு திரும்பி போகச்சொல்லி இல்லை, மேலோகோத்துக்கு போகச்சொல்லி றிலிஸ் பன்னுறதாம்,, இதுதான் சரியான தண்டனை.... Idea Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சிஐஏ என்பதை ஐ,எஸ்.ஐ என்று.


- Luckyluke - 01-30-2006

பாகிஸ்தானுடையது ஐஎஸ் ஐ... சி.ஐ.ஏ அமெரிக்காவின் உளவு அமைப்பு... இது கூட தெரியாத ******** எல்லாம் பேச வந்துட்டது....

மதனின் பெருந்தன்மைக்கு கட்டுப்பட்டு அந்த வார்த்தையை நான் தணிக்கை செய்து விட்டேன்......


- rajathiraja - 01-30-2006

ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை


- Danklas - 01-30-2006

லக்கி பொதுவாக பொலிஸின் வேலை திருடனை பிடிப்பதுதான், ஆனால் இந்திய பொலிசின் வேலையும் அதுவா? இல்லை அடிக்கடி பொலிஸ் ஸ்ரேசனில பெண் கற்பழிப்பு, அந்த நடிகை அந்த பொலிஸாருடன் ஒன்றாக இருந்தார், பல லட்சுமிகளை பல பொலிஸ்காரர்கள் மனைவி போல உபயோகப்படுத்திறதாகவும் பல செய்திகள் வெளியாகிறதே இது எப்படி? பொலிஸ் பொம்பிளை விளையாட்டா?

அதைவிடும், இப்ப அந்த பாதிக்கப்பட்ட இளைஞனின் கூற்றுப்படி அவர் சரியான ஆதரங்களை வைச்சிருந்தார், கட்டுநாயக்கா எயார்போர்ட்டில் எவ்வித பிரச்சினனகளும் ஏற்படவில்லை, சென்னை ஏயார்போர்ட்டிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை (சென்னை இந்தியாவிலதானே இருக்கு? அங்க றோ இல்லையோ??) மும்பை ஏயார்போர்ட்டிலையும் அதே செக்கிங்க் நடந்து அவரை பிராயணம் செய்ய அனுமதித்திருக்கிறார்கள், சரி விமான நிலைய அதிகாரிகளுக்கு இவரை பற்றி தெரியாது, ஆகையால் புலனாய்வு பிரிவு விசாரித்தது? இன்னொரு நாட்டுபிரஜயை இப்படியா காட்டுமிராண்டித்தனமா நடத்துறது? ஜனநாயகம் இருக்கா இந்தியாவில? அதுசரி சொந்த நாட்டு மக்களையே படுத்திறபாட்டில அண்டைய நாட்டு பிரஜையை மதிப்பாங்களா?

சரி அப்புறம் 900 யூரோ கொண்டு போனவராம் அவர், 600 யூரோ கொண்டு வந்தவர் எண்டு எதற்காக எழுதினவர் அந்த புல (நாய்) அதிகாரி? ஏன் இந்திய மத்திய அரசிட்ட நிதிபற்றாக்குறையோ? ஒரு அப்பாவியிட்ட வீரத்தனத்தை காட்டி இருக்கிறாங்க இதற்கு நீர் இந்தியன் எண்ட வகையில் வெட்க்கப்படவேண்டும் அதைவிட்டுட்டு நியாயப்படுத்திறீர்?

அது இருக்கட்டும் றோ விசாரிக்கும் ரகசிய இடத்திற்கு ஒரு வேலைக்காரி வந்து அந்த அதிகாரி இருக்கும் சீட்டில் காலுக்குமேல காலை போட்டுக்கொண்டு ரெலிபோன் கதைக்கிறாள் எண்டால் உங்க நாட்டு பொலிஸ், அதிரடிப்படையை விட றோ கொஞ்சம் மேல போல??? :evil: :evil: :evil:


- rajathiraja - 01-30-2006

லக்கி இவங்க ஊரு பெப்சி டீலர் யார் தெரியுமா?


- Danklas - 01-30-2006

rajathiraja Wrote:ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ஏதோ ஒரு ரா,, எங்களுக்கு அது முக்கியமில்லை, அவங்கட பெயரை ஒழுங்கா சொல்ல தெரியாதா போதே தெரிஞ்சுக்கனும் அவங்களை மதிப்பதில்லை என்பதை....


குறை குற்றத்தை கண்டுபிடிக்காமல், அந்த இளைஞனை துன்புறுத்தி பணத்தை பறித்ததும் பத்தாமல் அவனின் பயணத்தை தடுத்தி நிறுத்தி அவனின் எதிர்காலத்தை பாழடிச்ச ஒரு புலனாய்வுத்துறையைப்பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்பதை சொல்லுங்க??

சரி அவன் உண்மையான குற்றவாளி என்றால் ஏன் விடுதலை செய்தார்கள்? உண்மையில் இவற்றையெல்லாம் நீங்கள் ஒரு சூடு சுறனையுள்ள இந்தியானா பார்க்காமல் ஒரு மனிதனா பாருங்கள்,, இலங்கையில சிங்களவண்ட அராஜகங்கள் தாங்கேளாமல் பிரான்சுக்கு போய் அங்க தன்னுடைய வாழ்க்கையை தொடங்கலாமெண்டு நினைக்கிற ஒரு அப்பாவி இளைஞனை இப்படி செய்தது பத்தாமல் திருப்பி இலங்கைக்கே அனுப்பி இருக்கிறார்கள் இதனைகண்டிக்காமல் நியாயம் கூறுவதிலும் பிழை கண்டுப்பதிலும் முனைப்புடன் நிக்கிறீங்க இரண்டுபேரும்?

இவற்றுக்கு தகுந்த ஆதரம் இருந்தால் நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றத்திடம் சமர்பித்தால் இந்தியாவுக்கு கெட்டபெயர்... Idea


- Luckyluke - 01-30-2006

சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....


- வினித் - 01-30-2006

[quote=வினித்]தணிக்கை - மதன்


மதன் அண்ணா நீங்கள் தனிக்கை செய்தாலும் நான் சொன்னவை இன்று நடந்து கொண்டு இருக்கு
வாசிக்க இல்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 01-30-2006

<span style='font-size:20pt;line-height:100%'>கள உறுப்பினர்கள் தங்களது உணர்வுகளை நாகரீகமான வார்த்தைகளால் வெளிப்படுத்துங்கள், தயவு செய்து உணர்ச்சி வசப்பட்டு நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். நாகரீகமற்ற வார்த்தைகை உபயோகித்து திட்டுவதால் நம்மை நாமே அசிங்கப்படுத்தி கொள்வதுடன் நமது உணர்வுகளின் நியாயமும் அடிபட்டு போகின்றது.</span>


- வினித் - 01-30-2006

Luckyluke Wrote:சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

உங்களுக்கு உங்கள் நட்டிலேயே இருந்து அடிக்கிறர்கள் அதை ஒண்டும் செய முடிய வில்லை


- rajathiraja - 01-30-2006

சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?


- Danklas - 01-30-2006

Luckyluke Wrote:சட்டப்படி இந்தியா மீது சர்வதேச நீதிமன்றத்தால் கண்டனம் செய்யப்பட்டால் அதற்காக நானும் வருந்துவேன்...

யாரோ சொன்னானாம், உடனே அதற்காக நீங்கள் குதிப்பது முறையா? அது உண்மை தானா என்றெல்லாம் ஆராயாமல் குதிப்பது நிச்சயமாக புத்திசாலித்தனம் அல்ல.....

எதை ஆதரம் இல்லை என்றீங்க? பாதிக்கப்பட்ட இளைஞன் இப்பொழுது கொழும்பி தனது வாக்குமூலத்தகுடுத்திருக்கிறான், அவ் இளைஞனை துன்புறுத்திய ரா அதிகாரியின் பெயரை கூறி இருக்கிறான், அதுவும் பத்திரிகையில், அந்த செயல் வெறும் வதந்தி என்றால் ஏன் இந்திய அரசாங்கம் இந்த கூற்றை மறுக்கவில்லல? அந்த இளைஞன் தனது வாக்குமூலத்தில் சகலதையும் சொல்ல் இருக்கிறார் (சிறையின் சுவரி பல ஈழத்தமிழர்கள் எழுதி வைச்சிருக்கிற வாசகங்களை சொல்ல் இருக்கிறார்) இதைவிட என்ன ஆதரம் வேண்டும்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் தான் முக்கியம், அவர் அப்படியே தனக்கு நடந்தவற்றை விபரமாக குறிப்பிட்டுள்ளார்..... Idea Idea


- வினித் - 01-30-2006

Luckyluke Wrote:வினீத் உங்கள் நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன நீதி.... இத்தனைக்கும் நீங்கள் இன்னும் தனி நாடாக கூட அங்கீகரிக்கப் படவில்லை....


உங்களுக்கு தெரியுமா இலங்கை மூஸ்லிங்களுக்கு தமிழன்
எதிரி இல்லை முஸ்லிம் அரசியல் வாதிகள் தான்
அது அன்மையில் கூட வெளிவந்தது யார் யார் எண்டு

சும்மா ஒரு அப்துல் காலம் ஜனாதிபதி ஆகிவிட்டல்
எல்லாம் சரி எண்டு ஆகிவிடாது உங்கள் நாட்டில்


- Thala - 01-30-2006

rajathiraja Wrote:ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை

ரா தனது புலனாய்வில் வெண்றதாக இல்லை வெற்றிக்கு அருகில போன நடவடிக்கை ஓண்றைச் சொல்லமுடியுமா... தோல்விகளை நாங்கள் பட்டியல் இடுகிறோம் நீங்கள் தயாரா நாங்கள் தயார்..

Raw வின் சரியான தமிழாகத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.... தெளிவான தமிழ்சொற்களை.. :wink:


- Danklas - 01-30-2006

rajathiraja Wrote:சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

ஐயா ராஜா,, இதை நாமாக கூறவில்லை, அந்த இளைஞனின் வாக்குமூலத்தைபார்க்கும் பொழுது அது தானாக வருகிறது இருந்தாலும் ரா வை இப்படி சொன்னதே மேல்,,, காட்டுமிராண்டி எண்டு சொல்லி இருக்கவேண்டும்,,

மும்பை நகரம் பொதுவாக தமிழகமக்களுக்கே பரிட்சார்த்தம் இல்லாத நகரம், இதில் இலங்கையில் இருந்து வந்த அந்த இளைஞனின் நிலையை யோசித்துப்பார்த்தீர்களா? இந்தியாவில் அவனுக்கு உறவினர்கள் என்று யாருமில்லை? சப்போஸ் அந்த சிறைச்சாலையில் அடித்துக்கொலை செய்திருந்தால் கூட கேட்க நாதி இல்லை,,

இப்படி ஒரு காரியம் இந்தியன் ஒருவனுக்கு தமிழீழத்தில் நடந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? காட்டுக்க இருக்கிறதுகள் அப்படித்தான் செய்யுங்கள் எண்டு கதை அளப்பீர்கள், மும்பை எப்ப காடானது? :roll: :? :evil:


- Luckyluke - 01-30-2006

ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....

எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....


- Thala - 01-30-2006

rajathiraja Wrote:சரி !! இது விழயமாக நாய்கள் என்று பேசுவது சரியா? எல்லா நாட்டிலும் இது போல நடந்து கொண்டு தான் உள்ளது உடனே ரா நாய் பேய் என்பது சொல்வது சரியா?

மோப்பம் பிடிப்பதாய் கடித்து வைப்பவனை என்ன சொல்வதாம்...????


- ஜெயதேவன் - 01-30-2006

Quote:அண்மையில் ஒரு பிரேசில் நாட்டவரை பிரிட்டிஷ் போலிசார் விசாரிக்காமலேயே கொன்றது நினைவிருக்கிறதா?

ம்ம்ம்... கொண்றார்கள்தான்!! அதற்காக இன்று "மெற்றோபொலிற்றன் பொலிஸ் தலைமை கொமிசனரே" பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது!!! அதைவிட பிரித்தானிய மீடியாக்கள் இக்கொலையின் பின் உண்மையை உலகிற்கு கொண்டுவர எவ்வாறு பங்காற்றியவர்கள் என்பது உமக்குத் தெரியுமா??? தெரியவில்லை!!! ...

.... ஆனால் ....

<b>பாரதமாதாவின் தேசத்திலோ.....
* வேலூர் சிறையிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் சுட்டுக்கொலை!!!!
* பொலிஸ் நிலையங்களிலிருந்து தப்ப முயன்ற ஈழத்து இளைஞர்கள் குட்டுக்கொலை!!!!!
* கைது செய்ய முற்படும்போது ஈழத்து இளைஞர்கள் சயனைட் உட்கொண்டு சாவு!!!!
* ....

எத்தனை நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு, எத்தனை அப்பாவி ஈழத்து இளைஞர்களின் உயிரை அநியாயமாக பறித்தீர்கள்!!!! எங்கு விசாரணைகள் நடைபெற்றது???? எந்த பாரதமாதாவின் மீடியாக்கள் உண்மைகளை வெளிக்கொணர்ந்தார்கள்?????</b>

உமக்குத் தெரியாவிடில் கேளும்!! பாரதமாதாவின் மைந்தர்களின் வீரதீர பிரதாபங்களை நாம் சொல்கிறோம்!!!....