Yarl Forum
மீண்டும் பகுத்தறிவு!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மீண்டும் பகுத்தறிவு!! (/showthread.php?tid=1114)

Pages: 1 2


- Rasikai - 02-11-2006

Mathan Wrote:உங்கள் கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் ரசிகை தொடர்ந்து எழுதுங்க.

அப்படியா மதன். நன்றி
ம்ம் நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்


- iniyaval - 02-12-2006

ரஸ் & குருவிகள் யாதார்த்தம் பேசும் உங்கள் கவிதைகள் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.