![]() |
|
ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! (/showthread.php?tid=1068) |
- Anandasangaree - 04-06-2006 அப்பு ஜெயதேவா! என்னடாப்பா நல்லா தான் சூடாயிருக்கிறீர் போலை! தேனியிலை பயத்திலை நல்லா புலம்பியிருக்கிறீர். பரி கார்டினரையும் உம்மையும் பற்றி தாமோதரன் ஒண்டும் உம்மை மாதிரி மொட்டை கடிதம் போடவில்லை. தன்றை விலாசம் எல்லாம் போட்டு தான் எழுதினவர். இப்ப தாமேதரன் உம்மடை கோயிலுக்கு முன்னாலை நிண்டு உம்மடை திருகு தாளத்தை அம்பலப்படுத்திறார். ஸ்கொட்லன்ட் யாட் உம்மடை பெக்கற்றுக்கை எண்டா உடனை அறிவிச்சு நாடு கடத்தும் பாப்பம். தம்பி ஜெயதேவா உம்மை எதிரக்க தமோதரனுக்கு இருக்கிற தயிரியம் உமக்கு இல்லை. தேனியிலை ஆற்றையோ சேலைக்கு பின்னாலை இருந்து மொட்டை கடிதாசி போ தானே தெரியும்! போய் தமோதரன் உம்மடை கோயிலுக்கு முன்னாலை தான் நிண்டு துண்டு பிரசுரம் குடுக்கிறார் முடிஞ்சா நிப்பாட்டும் பாப்பம்! - Bond007 - 04-06-2006 வாய்ச்சொல்லில் ஆயிரம் வீரர் இங்கு வந்தெழுதலாம். ஆனால் சொந்த பெயரில் எழுதும் அந்த விவேகமான மனிதனை காண ஆல்பேட்டனுக்கு அவதியாய் போனேன். அன்பரர் தமோதரம் தனித்து நின்று ஜெயதேவன் கோயில் வாசலிலேயே நின்று மக்களிடம் துண்டுபிரசுரம் கொடுத்தமை கண்டதும் நான் உண்மையில் வியந்து போனேன்! தம்பி தாமோதர வாழ்க உன் பணி! - pandiyan - 04-06-2006 ஜெயதேவா மதுரைக்கு வந்த சோதனை உனக்கு வந்திருக்கு. சேர சோள பான்டியன் றாஜனுக்குத் துனை. ஒண்டு மட்டும் புரிந்துகொள். நீ ஒரு பரிகாடினை சந்திச்சிருக்கலாம். ஆனால் பல ஆயிரம் மொட்டகடிதம் போட்டை உனது முன்தலை மொட்டையாக இருக்கலாம். உனக்கு உலைவைக்கிறதுக்கு கனபேர் சொந்த விலாசத்தமதோட ரொனி பிலேயரிடம் கி யு விலை காத்து நிக்கினர். உனக்கு மொட்டைகடிதம் போடத்தெரியும் பாட்டின் அபை;யிலை உனக்கு நிச்சயம் **** - pandiyan - 04-06-2006 தயவு செய்து பாண்டியன் சபை என்டு திருத்தி விடவும். - pandiyan - 04-06-2006 வணக்கம் டன் கிளாஸ் இவரை ஆர்தம்பி படிச்ச அறிவாளி என்டது. இவருக்க ஏதாவது படிச்ச புத்தி இருக்கோ? எங்க படிச்சவர்? என்ன படிச்சவர்? தூள் கடத்துறதும் உண்டியல் காசு மறைக்குறதும் கோவில் மனி கிலுக்கிறதுமோ படிச்சவர்? கோவில் காசு கூடு விட்டு கூடு பாயும் வித்தயோ படிச்சவர். - ஜெயதேவன் - 04-06-2006 அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்... உண்டியலா பொறு .. பொறு!! கவுன்ஸில் லெக்ஸனுடன் வைக்கிறதில் மனுசியும் விரலைக் கட்டிப் போட்டுட்டு ஓடாட்டா? மொட்டைக்கடிதங்களே உன் வாழ்க்கையாகி விட்டது!! நாளை ... உன் சொந்தப் பிள்ளைகளுக்கும் மொட்டைக்கடிதங்களினாலேயே குழி பறிக்கப்போகிறாய்! போடொ ... போடு எதுவரை பார்ப்போம்!!!! அ"றோ"காரா - Bond007 - 04-06-2006 நான் அல்பேட்டன் ஈழபதீஸ்வரருக்கு முன்னாலை நிக்க ஒருதர் ஓடியந்தார். அண்ணை அந்த நோட்டீஸ் வச்சிருக்கிறயளே எண்டு கேட்டார். நான் வைச்சிருந்த ஒரு நொட்டிசை குடுக்க அந்தாள் கெஞ்சி கூத்தாடி பறிச்சுக்கொண்டு போட்டுது. ஏன் எண்டு கேட்க தமோதரன் பணியை தான் தொடரப்போறாராம். தன்றை ஊர் லுசியாம் எண்டும் அங்கை தான் கொஞ்சம் கொப்பி அடிச்சு போடப்பேறாராம். பாத்தியளே ஒருதர் தொடங்கினால் பிறகு நம்மடை ஆக்கள் விடமாட்டினம். வாழ்க லு}சியாம் நண்பா! தொடர்க உன் பணி! - pandiyan - 04-06-2006 ஜெயதேவன் ஆளைத்தெரியாமல் தாமோதரத்தோட மின்டிப்போட்டுது இனி என்ற தளபதி றாஜன் சும்மா ஆளோ? ம்ம்ம் அந்தநேரம் கம்யை சுத்தி ருசு சுத்திப்போட்டு மேதி ஊhடவலத்தை நாடத்தி குளப்ப வந்தவைக்கு ருசு சுத்தின தடியால அடிக்கிறம் எண்டு இரும்பு கம்பியாலை அடிச்சு கனபேரை ஆசுப்பத்திரிக்கு அனுப்பிவை அன்டயோ கொஞ்ச துரோகிகள் தமிழ் தேசியத்தின் ஊhர்வலங்களை குளப்பாமல் இருந்தவை நல்ல மனுசன் சும்மா மற்றவக்கு சோலி இல்லாமல் இருந்த மனுசனை நாடு கடத்தபோறான்கள் கள்வன் ஆட்கடத்தலிலை கம் என்னினவர் என்டு ஒரு நல்ல மனிதனைபாத்து அதுவும் மொட்டை கடிதம் மாதிரி எழுதி தேனியிலை போட்டால் தளபதி றாஜன் சும்மா விடுவரோ கோவில் புூட்டம் வரைக்கும் அவர் ஸெயதேவனின் சுத்தமாத்தகளையும் திருட்டுகளையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியெ தீருவார். ஜெயதேவன் ஆளை மாறி கொழுவிப்போட்டார் இனி என்ன வாங்கி கட்டபோறார். எனது அனுபவத்தின்படி றாஜன் பொலிசுக்கு பயந்தவர் இல்லை புூனைக்கும் பந்தவர் இல்லை. ரொனி பிளயரின் டவுன்ங் ஸ்ரீட் வீட்டைபோய் 10 இலக்க கதவை தட்டி கூப்பிட:ட கதைப்பர் ஸ்கொட்லன் யாட்டின் காரியாலயத்திற்கு முன்னாலை நின்டும் நோடிஸ் கொடுப்பர் இது ஜனனாயகத்தை லண்டனில் நன்கு அறிந்வர். மொட்டடைகடிதம் போடமாட்டார் போட்டாலும் தனது சொந்த பெயரிலை துனிந்து செய்வார். இந்த துண்டு பிரசுரம் லண்டனில் அனைத்து பாகத்திலும் வெளிவர வேன்டும் என்பதே எனது விருப்பம் தன்னார்வ தொன்டர்கள் இந்த நோட்டீசை தத்தமது பிரதேசத்தில் வெளியிடவேன்டும். - pandiyan - 04-06-2006 எமது தளபதி றாஜனின் றோடீஸ் கொடுக்கும் ஈழபதீஸ்வரர் திருப்பனி நாளை காலை 11 மனிக்கு ஆரம்பமாகும். நோட்டிஸ் வாங்க விரும்பும் பக்த கோடிகள் அனைவரையும் ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் தளபதி றாஜன் சந்தித்து கலந்துரையாடுவார் அவரை உட்சாகப்படுத்துங்கள். மேலும். தயவு செய்து உங்கள் புகைப்பட கருவிகளை எடுத்துச் சென்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அதனையும் படம் பிடிக்கவும். - pandiyan - 04-06-2006 இவர்தான் வீரத் தளபதி றாஜன் ஜெயதேவன் முடிந்தால் மோதிப்பார். முடிந்தால் பன்னிப்பார். எங்கள் பலமத் தெரிஜயாமல் செருகாதே. சும்மா இருக்கும் சங்குகளை தூக்கி ஊதிப்போட்டு உளறாதே. பிரித்தானியாவில் உம்மைவிட எமக்கும் நல்ல சட்ட திட்டம் தெரியும். நாம் அன்றும் இன்றும் ஜெனனாயகவாதிகள். நீர் நேற்றும் இண்றும் நாளையும் பிரித்தானியாவில் கிறிமினல் நீ நீதிமன்றம் சென்றால் எமக்கு சந்தோசம் உமது ஊளல்களை அம்பலப்படுத்துவோம். நீ கோவிலில் மோசடி செய்து சம்பாதித்த சொத்துகள் அளியும் வந்துவிட்டது. இறைவன் இன்று றாஜன் வடிவல் வந்துள்ளார். ஈழபதீஸ்வரன் கடவுள் றாஜன் வடிவில் உலாவருகிறார். <img src='http://img328.imageshack.us/img328/9248/sethu1vd.jpg' border='0' alt='user posted image'><img src='http://img328.imageshack.us/img328/9248/sethu1vd.jpg' border='0' alt='user posted image'> - Anandasangaree - 04-07-2006 தற்போது றாஜன் ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு முன்னால் துன்டு பிரசுரம் கொடுத்தக்கொன்டு நிக்கின்றார். - Anandasangaree - 04-07-2006 ஜெயதேவன் தற்போது கோவிலுக்கு உள்ளையம் றாஜன் கோவிலுக்கு வெளியையும் நிக்கினம். ஜெயதேவன் கோவில் மனி கிலுக்கிறார். றாஜன் கோவில் மோசடி தொடர்பாக துன்டு பிரசுரம் கொடுக்கிறார். - Anandasangaree - 04-07-2006 புpந்தி கிடைத்த தவல்படி பொலிசார் பலர் ஈஜபதீஸ்வரர் ஆலயத்திற்கு ஜெயதேவன் அபாயம் என்று தகவல் கொடுத்ததால் வந்துள்ளனர். றூஜன் என்பவர் தனது துன்டு பிரசுரத்தை கொடுத்தக்கொன்டுமு நின்டுள்ளார். பொலிசார் அனைவரும் ஒவ்வொரு துன்டு பிரசுரமாக வாங்கி வந்த பொலிசார் அனைவரும் ஈழபதீஸ்வரர் ஆலய மோசடி தொடர்பாதக வாசித்தனர். வுhசித்து விட:ட துன்டு பிரசுரத்தில் எந்த தவறும் இல்லை இந்த துன்டு பிரசுரம் மக்களுக்கு nஅகாடுக்கமுடியும் இதனை எம்மாலும் ( பொலிசாராலும்) கோவில்தலைவர் ஜெயதேவனாலும் இதனை தடுக்க முடியாது கோவிலுக்கு வருபவர்களுக்கு துன்டு பிரசுரம் கொடுக்கமுடியும் நீர் அடிக்கடி பொலிசை கூப்பிட முடியாது என்றும் ஜெயதேவனுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை செய்சிறீதனர். இல்லை இவர் என்னை கொல்லத்தான் வந்துள்ளார் என்று ஜெயதேவன் பொலிசாருக்கு சொல்ல கோவிலுக்கு வந்து வேடிக்கை பார்த்த அனைத்து மக்களும் கைதட்டி சிரித்தனர். இதனை தொடர்ந்து ஜெயதேவனை கடுமையாக எச்சரிக்கை செய்த பொலிசார் அவரை உள்ளே செல்லுமாறு எச்சரித்தனர். றூஜன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் மோசடிகளை துன்டுப்பிரசுரமாக மக்களுக்கு வெளியடமுடியும் அதை கோவிலில் லைத்து மக்களுக்கு கொடுக்க முடியும் என்றும் பொலிசார் உறுதிபட தெரிவித்தனர் இதனை தொடந்து ஈழபதீஸ்வரர் ஆலத்தின் மோசடிகளை துன்டு பிரசுரமாக கொடுத்து வந்த இவர் அதனை தொடர்ந்து ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். மேலம் இந்த விடயங்களை கேள்வியுற்ற பத்திரிகையாளர்களும் உள்ளுர் பொலிசாரும் மீன்டம் வந்தனர் வந்து ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் மோசடிகளையும் துன்டு பிரசரங்களையும் பெற்று சென்றனர் அப்போது ஜெயதேவன் எதவும் செய்யமுடியாத நிலையில் றாஜன் அரச பணத்தில் வாழ்வதாகவும் இவர் இப்படி துன்டு பிரசுரத்தை வெளிடமுடியாது என்றும் பிரதெச பொலிசாரிடம் முறையிட்டார். இதற்கு தனது உடுப்பின் வெளிப்புற போர்வையை அகற்றி தனது பாதுகாப்பு ஊழர் உடுப்பை இனங்காட்டி றாஜன் தான் பிரித்தானியாதவின் விமான நிலையத்தில் காவலாளியாக வேலை செய்வதாகுவம் தன்னை அவமதிப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தை தொடர்ந்து ஜெயதேவன் மீது சீறிப்பாய்ந்த பொலிசார் உமது சொந்த சுயநலத்தேவைகளுக்காக மற்றவர்களின் ஜெனனாயக உரிமையை உம்மால் பறிக்கவோ கொச்சை படுத்தவோ முடியாது என்று எச்சரிகை செய்து விட்ட மக்களுக்க பங்கம் ஏற்படாத விதத்தில் துன்ட பிரசுரங்களை வினயோகிக்கும் றாஜனை பாராட்டிவிட்டு சென்றுள்ளனர். - தூயவன் - 04-07-2006 என்ன சங்கரியாரே!! ஆக்கிரமிப்பு சக்திகள் உம்மைக் கைவிட்டிட்டுதோ!! எப்ப பார்த்தாலும் உண்டியலான் கோவிலண்டியே நிற்கின்றீர்?? :wink: - putthan - 04-07-2006 அதுக்கு இப்ப கிராக்கி கூட - Anandasangaree - 04-07-2006 தற்போது சாப்பாட்டு இடைவேளைக்கு றாஜன் வீட்டை வந்தள்ளார் இன்று பிற்பகல் தொடர்ந்து ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் துன்டு பிரசுரம் கொடுப்பார். - ஜெயதேவன் - 04-07-2006 அ"றோ"கரா... உண்டியலான் புகழ் உலகெங்கும் ஓங்குக! கரகர .... ஓம் நமசிவாய! அ"றோ"கரா ... - Anandasangaree - 04-07-2006 உண்டியலான் தற்கொலை செய்வதை விட வேறு வளியில்லை - Anandasangaree - 04-07-2006 இண்று கோவலடியில் ஜெயதேவனுக்கு ஒருவர் இருட்டடி கொடுத்துள்ளார். ஜெயதேவன் பொலிசாருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார் பொலிசார் வந்துள்ளனர். அவருடைய நன்பர் அடித்தவரை இனங்காட்டினார் ஆனால் அடித்தவர்ட தான் அடிக்கவில்லை ஜெயதேவன்தான் எனது கையில் இருந்த துண்டு பிரசுரத்தை பறித்து எறிந்தார் என்று கூறினார் ஜெயதேவனின் நன்பன் அப்படிதான் கதைப்பார் என்றும் கூறினார். ஜெயதேவன் துண்டு பிரசுரத்தை எடுத்து பொலிசுக்கு விழங்க படுத்தினார். பொலிஸ் காறன் சொன்னார் நான் பிரித்தானிய நாட்டு வெள்ளைகாறன் நான் இங்கிலீசுக்காறன் துன்டு பிரசுரம் இங்கிலுpசில் இருக்கிறது எனக்கு நீ ஆங்கிலத்திலை விளக்கம் தரத்தேவை இல்லை என்று. ஜெயதேவன் அளுதுகொன்டு கையில் சிறுகாயத்துடன் முகம் எல்லாம் கறுத்து எழும்பி கோவிலுக்குள் போனார். பொலிசார் நீ மீன்டும் எப்ப துன்டு பிரசுரம் கொடுக்கப்போகிறாய் என்று கேட்டனர் நான் புதுவருசப்பிறப்பன்டு துன்டு பிரசுரம் கொடுப்பேன் என்றார் றாஜன். கோவில் சனம் வீதியால் விடுப்பு பாக்க வந்த சனம் அனைவரும் கைதட்டி சிரித்தனர். ஜெயதேவன் சிறுபிள்ளைமாதிரி அளுதுகொன்ட நின்டார். றாஜன் சொன்னார் சின்னப்பிள்ளைமாதிரி அளுவாதே உண்டியல் கணக்கை காட்டு அல்லது கோவிலை புூட்டிப்போட்டு போ என்டார். ஜெயதேவன் துன்டு பிரசுரத்தை இனியும் பறித்தால் பொலிசார் அவரை கைது செய்யப்போவதாக இறுதியாக எச்சரித்தனர். - நேசன் - 04-07-2006 **************** *******நீக்கப்பட்டுள்ளது - இராவணன் |