Yarl Forum
தக்காளி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: தக்காளி (/showthread.php?tid=1048)

Pages: 1 2


- MUGATHTHAR - 02-07-2006

Niththila Wrote:நல்லாத்தான் இருக்கு தூயவன் அங்கிளை இப்படித்தான் மாட்டி விட வேணும்

எங்க சகி போய்ட்டீங்க
அட.............என்னை சுத்தி ரசிகர் கூட்டம்தான் இருக்குதெண்டு பாத்தா கனபேர் தள்ளிவிடுகிறதிலைதான் குறியா இருக்கிறாங்ளப்பா....................

ப்ரியசகி Wrote:மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.

இந்த ஒரு வார்த்தை போதுமம்மா.............மனுசன் வாழுறத்தூக்கு


- தூயவன் - 02-07-2006

MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.

இந்த ஒரு வார்த்தை போதுமம்மா.............மனுசன் வாழுறத்தூக்கு

நானும் விக்கிரமாதித்தனன் மாதிரி ஒவ்வொரு முறையும் எங்காவது மாட்டிவிடலாம் என்ற பார்த்தால் மனுசன் இந்த முகத்தை வைத்தே தப்பித் கொள்ளுகின்றாரே! :evil: :evil:

பேசாமல் காலில் விழ வேண்டியது தான்!


- MUGATHTHAR - 02-07-2006

தூயவன் Wrote:நானும் விக்கிரமாதித்தனன் மாதிரி ஒவ்வொரு முறையும் எங்காவது மாட்டிவிடலாம் என்ற பார்த்தால் மனுசன் இந்த முகத்தை வைத்தே தப்பித் கொள்ளுகின்றாரே! :evil: :evil:

பேசாமல் காலில் விழ வேண்டியது தான்!

அது................................ தம்பி இந்த மூஞ்சையை விட்டுட்டு போக மனமில்லாமல்தான் பொண்ணம்மாவும் என்னோடை குப்பை கொட்டிக் கொண்டு இருக்கிறாள் அப்படியோரு (இழிச்சவாய்) முக லட்சணம்.......... அது பெம்பிளை பிள்ளைகளுக்கு விளங்கின அளவு உமக்கு லேட்டா விளங்கியிருக்கு சந்தோஷம்