![]() |
|
நீங்கள் இறக்கும் திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: நீங்கள் இறக்கும் திகதியை அறிந்து கொள்ள வேண்டுமா? (/showthread.php?tid=1010) Pages:
1
2
|
- வினித் - 02-06-2006 MUGATHTHAR Wrote:தூயவன் Wrote:அப்ப நீங்கள் இதை 60வருடமாக கேட்டுக் கொண்டு திரிகின்றீர்களா? உங்கள் வயதில் இருந்த குழப்பமும் தீர்ந்து போச்சு! :wink: <!--emo& முகத்தார் அங்கிள் உங்களுக்கு முனியம்மாவை தெரியுமா? உங்களுடன் ஒன்றாக படித்தவாம் அவா தான் எனது பாட்டி(எனது அம்மாவின் அம்மா) - தூயவன் - 02-06-2006 வினித் Wrote:Quote:ரொம்ப தாங்ஸ் தம்பி என்கொரு கூட்டாளியை தேடித் தந்ததுக்கு............... ஹாய் வினித் ஹவ் ஆ யு?? வினித் நீர் எவ்வளவு வயதைக் குறைத்து காட்டமுனைந்தாலும், நானோ இங்குள்ள கள உறவுகளும் நம்பமாட்டோம். :twisted: மற்றது உங்கள் பாட்டி முனியம்மா முகத்தாரோடு படிக்க காரணம், அப்படி பெயில் பண்ணிக் கொண்டு இருந்தவவாம்!! கடைசியாக இறக்கும்போது கூட எட்டாம் கிளாசைத் தாண்ட வில்லையாமே! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-06-2006 வினித் Wrote:முகத்தார் அங்கிள் உங்களுக்கு முனியம்மாவை தெரியுமா? நல்லாத் தெரியுமே.....தம்பி ஒருவழியிலை பாக்கப் போனால் உமக்கும் எனக்கும் இரத்த பந்தம் கூட இருக்கப்பு ....(நான் சொல்லுறது விளங்குதோ...) - தூயவன் - 02-06-2006 MUGATHTHAR Wrote:வினித் Wrote:முகத்தார் அங்கிள் உங்களுக்கு முனியம்மாவை தெரியுமா? முகத்தார் இப்ப வரவர இரட்டை அர்த்ததில் எழுதுகின்றார். நிர்வாகம் அவரை எச்சரிக்க வேண்டும். :evil: :evil: - வினித் - 02-06-2006 தூயவன் Wrote:வினித் Wrote:Quote:ரொம்ப தாங்ஸ் தம்பி என்கொரு கூட்டாளியை தேடித் தந்ததுக்கு............... ஹாய் வினித் ஹவ் ஆ யு?? <b>ஒம் சாகும் போது கூட சொன்னவா முகத்தான் நல்ல நன்பன் 7ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவராம் அதன் பின் தான் 8ஆம் வகுப்பு பாஸ் முகத்தாரால் 7ஆம் வகுப்பு தாண்ட முடியவில்லையாம் அதன் பின் அவர் சவுதிஅரேபியாகு போய்விட்டார் எண்டு சொல்லி கவலையோடு வாழ்ந்தவா :</b>cry:
- தூயவன் - 02-06-2006 வினித் Wrote:ஒம் சாகும் போது கூட சொன்னவா முகத்தான் நல்ல நன்பன் சொல்லிக் கொண்டே இறந்து விட்டாரோ?? சம் திங் றோங்!! சினிமா வாசனையடிக்குதே! :roll: :roll: - MUGATHTHAR - 02-06-2006 தூயவன் Wrote:முகத்தார் இப்ப வரவர இரட்டை அர்த்ததில் எழுதுகின்றார். நிர்வாகம் அவரை எச்சரிக்க வேண்டும். :evil: :evil: அட.......நாசமறுப்பே எல்லாருக்கும் எடுத்துக் குடுக்கிறது காணாதெண்டு நிர்வாகத்ர்க்கும் எடுத்துக் குடுக்க வெளிக்கிட்டான் தம்பி நல்ல கண்ணேட்டத்திலை எதையும் பாத்தால் அது நல்லதுதான் அது என்னடா எண்டா எல்லாத்தையும் மற்ற நினைப்போடை பாக்கிறது பிறகு என்னிலை பழியைப் போடுறது வினித் சொன்ன பாட்டி பேரிலை எனக்கு ஒரு சொந்தகார மாமி இருந்தா அதைத்தான் சொன்னன்..........(அட மனுசனுக்கு முத்திரை குத்திறதிலையே குறியா இருக்கிறாங்கள்) - தூயவன் - 02-06-2006 இல்லை முகத்தார் பல இடங்களில் அப்படி கண்டிருக்கின்றேன்!! :wink: மாமி என்றால் சரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வினித் - 02-06-2006 தூயவன் Wrote:[quote=வினித்] எனது அம்மவின் தாயர் என்னும் உயிரோடு இருக்கிற நான் தான் மாறி எழுதிவிட்டென் மன்னிக்கவும்
- தூயவன் - 02-06-2006 வினித் Wrote:தூயவன் Wrote:[quote=வினித்] hock: hock: hock:
- MUGATHTHAR - 02-06-2006 தூயவன் Wrote:இல்லை முகத்தார் பல இடங்களில் அப்படி கண்டிருக்கின்றேன்!! :wink: எது மாமியும் மருமகனும் ஓண்டா படிச்சதா????? - வினித் - 02-06-2006 Quote:நல்லாத் தெரியுமே.....தம்பி ஒருவழியிலை பாக்கப் போனால் உமக்கும் எனக்கும் இரத்த பந்தம் கூட இருக்கப்பு ....(நான் சொல்லுறது விளங்குதோ...) சரி சரி நடக்கட்டும் படிக்கும் போதுதான் ஒண்டும் செய்ய முடியவில்லை இப்படி சொல்லியாவது மனதை தேற்றி கொள்ளட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-06-2006 வினித் Wrote:Quote:நல்லாத் தெரியுமே.....தம்பி ஒருவழியிலை பாக்கப் போனால் உமக்கும் எனக்கும் இரத்த பந்தம் கூட இருக்கப்பு ....(நான் சொல்லுறது விளங்குதோ...) வினித்து!! இதையெல்லாம் நோட் பண்ணி வையுங்கப்பு, பொறுத்த நேரத்தில் பொன்னம்மாக்காவைச் சந்திப்போம். சரியோ! :wink: - வினித் - 02-06-2006 Quote:வினித்து!!பின்ன சும்மாவ பேச்சு கொடுத்து கதை எடுக்கிறம் எண்டு தெரியாம எல்லாம் சொல்லுறார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-06-2006 தூயவன் Wrote:வினித்து!! நல்ல விசயங்களை நோட் பண்ணாதைங்கோ இதுகளைப் போய் நோட்பண்ணி குடும்பத்தை பிரிக்கிறதிலையே குறியா இருங்கோ..... இனிமேல் பொண்ணம்மா தவிர எவரைப் பற்றியும் கதைக்க மாட்டன் .........இதையும் நோட் பண்ணி வைச்சு சொல்லுங்கோ தம்பியவை........... - கந்தப்பு - 02-06-2006 தம்பி ,உந்த தேசத்துரோகிகளின்(டக்_, ஆன_, கறு_, ராம_,ஜெய_ ....) பிறந்தனால் தெரிந்தால் பார்த்துச் சொல்லுங்கோ. எப்ப தீபாவளி கொண்டடலாம் என்று பார்க்க - தூயவன் - 02-06-2006 அவர்களுக்கு நாள்க்கணக்கோ, மணிக்கணக்கோ யாருக்குத் தெரியும்? - வினித் - 02-06-2006 கந்தப்பு Wrote:தம்பி ,உந்த தேசத்துரோகிகளின்(டக்_, ஆன_, கறு_, ராம_,ஜெய_ ....) பிறந்தனால் தெரிந்தால் பார்த்துச் சொல்லுங்கோ. எப்ப தீபாவளி கொண்டடலாம் என்று பார்க்க என்ன நக்கலா? அது எப்படி அவர்களுக்கு தெரியும்? அம்மாவை தெரிந்தா தான் அப்பாவை தெரியும் இவை இரண்டும் தெரிந்தால் தான் பிறந்த திகதியும் தெரியும் எப்ப பாத்தாலும் கந்தப்புக்கு நக்கல் தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 02-06-2006 தூயவன் Wrote:அவர்களுக்கு நாள்க்கணக்கோ, மணிக்கணக்கோ யாருக்குத் தெரியும்? நானும் தான் ஒவரு நாளும் விடிய செய்தி பார்ப்பது இனடைக்கு தீபாவளி கொண்டாடலமா எண்டு
|