Yarl Forum
நண்பர்களே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: நண்பர்களே (/showthread.php?tid=1005)

Pages: 1 2 3


- Shankarlaal - 02-06-2006

உண்மையிலேயே இது ஒரு லொல்லு பிடிச்ச வேலையாய் போய்விட்டது.. ஏற்கனவெ இப்படி ஒரு லொல்லு இந்த களத்தில் இருக்கு தெரிந்திருந்தால் நான் நிச்சயம் இந்தபக்கம் வந்தே இருக்கமாட்ட்டேன்.... சரி வந்துட்டேன்... எனி திரும்பிபோற அளவுக்கு நான் இல்லை


- Shankarlaal - 02-06-2006

அப்படியா சம்பவம், இதனை நான் தவறாக புரிந்து கொண்டுவிட்டேன்... இப்ப எனக்கு விளங்கிவிட்டது.... நான் முதலில் நினைத்தது யாதெனில் இந்த பக்குதியிலேயே 50 கருத்டுகள் எழுதிய பின்னர் உள்ளே செல்லலாம் என்றுதான் எண்ணி இருந்தேன்.

மற்றது உங்களின் பெயர் வசம்பு என்கிறீர்கள்.நல்லது, நன்றாக உள்ளது. நான் தான் தவறாக சொல்லிவிட்டேன்... என்னை மன்னிக்கவும்.


- தூயவன் - 02-06-2006

வணக்கம் சங்கர்லால்
உங்களை வரவேற்கின்றோம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயா - 02-06-2006

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாருங்கள்..நலமா?


- Rasikai - 02-06-2006

வணக்கம்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- வலைஞன் - 02-06-2006

வணக்கம். வருக.
யாழ்களம் உங்களையும் வரவேற்றுக் கொள்கிறது.
தயவுசெய்து கருத்துக்களை பண்பான முறையில் வையுங்கள்.
சக களஉறுப்பினரிடம் பண்போடு உரையாடுங்கள்.

3 கருத்துகள் 50 கருத்துகள் என்பவையெல்லாம் ஒரு அளவுகோள் தான்.
நீங்கள் எழுதுகிற கருத்துகளின் தன்மை பற்றி அறிந்தபின்தான் களபொறுப்பாளர் அனுமதி அளிப்பார்.

ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி


- Shankarlaal - 02-07-2006

என்னை வரவேற்ற தூயவன், தூயா,ரசிகை மற்றும் வலைஞன் ஆகியோருக்கு எனது நன்றிகள்.


- Luckyluke - 02-07-2006

வணக்கம். ஷங்கர்லால்.... வாங்க கலக்கிடுவோம்......


- Niththila - 02-07-2006

வணக்கம் வாருங்கள் சங்கர்லால்
யாழ்களம் உங்களை வரவேற்கிறது


- sinnakuddy - 02-07-2006

வணக்கம் சங்கர்லால் ........ வாங்கோ.... நீங்க... எங்கையோ ....ஆ .....தமிழ்வாணனின்ரை துப்பறியிற நாவலிலை வருற சிஜடி சங்கர்லால் தானே...


- saja - 02-07-2006

வணக்கம் சங்கர்லால் உங்களை வருவ வருக என வரவேற்கின்றோம்.


- Shankarlaal - 02-08-2006

நண்பர்கள் லக்கிலுக்,நித்திலா,சின்னகுட்டி மற்றும் சாஜா ஆகியோருக்கு நன்றிகள்


- நர்மதா - 02-08-2006

வணக்கம் சங்கர்லால்
யாழ்களம் உங்களை வரவேற்கிறது


- Shankarlaal - 02-09-2006

நன்றி நர்மதா


- சுடர் - 02-09-2006

வணக்கம் சங்கர்லால்
வருக வருக. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- சந்தியா - 02-09-2006

வணக்கம் சங்கர்லால்

வாருங்கள்


- Mathan - 02-09-2006

வணக்கம் சங்கர்லால் நல்வரவாகட்டும்


- Shankarlaal - 02-10-2006

<b>சுடர்,சந்தியா மற்றும் மதன் ஆகியோருக்கு எனது நன்றிகள்</b>


- I.V.Sasi - 02-11-2006

வணக்கம் சங்கர்லால்


- இளைஞன் - 02-11-2006

வாருங்கள் சங்கர்லால் -இணைந்து
இருங்கள் கருத்துக்களால்
சேருங்கள் சிறவுங்கள் -யாழுக்கும்
தாருங்கள் சிறப்புக்கள்

மகிழ்வோடு வரவேற்கிறோம் சங்கர். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.