![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- kuruvikal - 07-22-2003 இதைத்தான் நாம் இரத்தினச் சிருக்கமாய் சொன்னோம் சூழல் காரணிகளால் பெண்கள் அடங்கினார்களே தவிர அடக்கப்படவில்லை என்று.... இறுதியாக சுத்தி வளைத்து நீங்களும் எங்கள் புள்ளியைத்தான் தொட்டுள்ளீர்கள்...அது மட்டுமன்றி எல்லோருக்கும் விளங்கத்தக்கதாக எளிய நடையில் எழுத்யிருக்கிறீர்கள் நன்றி..! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 07-22-2003 :wink: முன்பு மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனியாகவிடுவார்கள்.. சில இடங்களில் கரிக்கோடுமகூட போட்டிருப்பார்கள்.. தற்போது அவ்வாறு எதுவுமே இல்லை.. இதுதான் மனித இனத்துள் புதுப்புது நோய்கள் புகுந்து மனித ஆயுள் குறையக் காரணமோ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
- nalayiny - 07-22-2003 மாதவிலக்கை சுமக்கும் பெண் என்ன செத்தா விட்டாள் பல நோய்கள் கண்டு. கரிக்கு இனி கிறில் போட்டாத்தான் உண்டு. வாங்கோ எல்லாரும் நல்ல சமர் தானே காடு கரம்பை எண்டு போய் இறைச்சி வாட்டி சாப்பிட்டிட்டு கரியை சேமித்து கெலறில் ( நிலவறை) வைப்போம். - kuruvikal - 07-22-2003 அது போக சோழியான் அண்ணா...இந்த கருத்தடை மாத்திரைகளில் உள்ள இரசாயனக் கூறுகள் தற்போது குடி நீரோடு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...அந்தளவுக்கு கருத்தடை மாத்திரைகளின் பாவனை அபரிமிதமாக அதிகரித்துள்ளது ....அதேவேளை கருக்கலைப்புகளும் வருடா வருடம் அதிகரித்தே வருகின்றன... இப்படியான கருத்தடை மாத்திரைகளில் உள்ள கூறுகள் குடி நீரில் கலந்து உடம்பினுள் உள்ளெடுக்கப்படும் போது ஆண்களும் சில பக்க விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது....! அண்மையில் ஒரு ஆய்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது இத்தகவல்கள் கிடைத்தன....! இப்படியே போனால் மனிதன் உருவாக்கும் மருந்துகளே அவனுக்கு எமனாகும் போலத்தான் தெரியுது...! எதற்கும் இயற்கையான முறைகளை கையாள்வதுதான் இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுதலை கிடக்க வாய்ப்பளிக்கும்...! :twisted: :roll:
- GMathivathanan - 07-22-2003 nalayiny Wrote:மாதவிலக்கை சுமக்கும் பெண் என்ன செத்தா விட்டாள் பல நோய்கள் கண்டு. கரிக்கு இனி கிறில் போட்டாத்தான் உண்டு.ம்.. ம்.. கரிச்சட்டி.. போய்.. கரியிலை.. வாட்டிச்.. சாப்பிடுற.. அளவுக்கு.. வளர்ந்தாச்சு.. நல்ல.. முன்னேற்றம்.. தான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 07-22-2003 [quote=kuruvikal]இதைத்தான் நாம் இரத்தினச் சுருக்கமாய் சொன்னோம் சூழல் காரணிகளால் பெண்கள் அடங்கினார்களே தவிர அடக்கப்படவில்லை என்று.... [quote=கணணிப்பித்தன்/Kanani] . ..மீண்டும் சொல்கிறேன் சமுதாய நன்மை கருதியே பெண் அடக்கப்படவேண்டியவள்... கண்ணைக் கட்டி பாலை வனத்திலே விட்ட மாதரியிருக்கு. சத்தியமா புரியேல்லை - kuruvikal - 07-22-2003 kuruvikal Wrote:நாங்கள் ஆண்கள் என்பதற்காக ஆண் சார்பு நிலை எடுக்கின்றோம் என்பதல்ல....பெண்கள் அடக்கப்படவில்லை அடங்கினார்கள் என்பது தான் உண்மை...மனிதக் கூர்ப்பின் வழி நோக்கும் போது ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தான் தோன்றினர் ஒரே சூழலில் தான் வாழ்ந்தனர்...அப்படியிருக்க ஆண் பெண்ணை அடிமைப்படுத்த அல்லது அடக்க முனைந்தால் ஏன் பெண் எதிர்த்துச் சண்டையிடவில்லை....விலங்கள் பறவைகளைப் பாருங்கள் ஆண் பெண் என்றில்லாமல யார் அடக்க முனைந்தாலும் எதிர்த்து சண்டை இடுகின்றன....ஏன் பெண்கள் அப்படி செய்யவில்லை...<span style='font-size:23pt;line-height:100%'>ஆகவே பெண்கள் தாங்களாக சூழல் காரணிகளின் தாக்கங்களில் இருந்து தப்பி வாழ என்று ஒதுங்கியிருக்கிறார்கள்...அத்துடன் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்...</span>ஆனால் இன்று நிலமை அப்படியல்ல சூழலை மனிதன் வென்று நிற்கிறான் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறான் தனது பாதுகாப்புக்களை நன்கு விருத்தி செய்துள்ளான் எனவே பெண்கள் எனியும் பதுங்கியிருக்க வேண்டிய நியாயம் இல்லை அத்துடன் மனித வளர்ச்சிக்கு ஏற்ப ஈடு கொடுக்கத்தக்கதாக பெண்களையும் சமூகத்திற்கு ஏற்றார் போல் வாழ தயார் செய்வதைத்தான் பெண் விடுதலை ஆண் அடக்குமுறை அது இது என்று வீர வசனங்கள் பேசி பெண்களை உசுப்பி விட வேண்டிய கட்டாயம் உள்ளது...ஆண் பெண்களை அடக்க எண்ணியிருந்தால் இயல்பாகவே உள்ள தனது பலத்தைப் பாவித்து தலை நிமிர முடியாது செய்திருக்க முடியும்...ஆனால் அது இயற்கையின் நியதியல்ல.... அத்துடன் மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயமும் கூட.... இதையும் வாசித்து அங்கு எழுதப்பட்டதையும் வாசியுங்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mullai - 07-22-2003 புரிவது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. நீங்கள் சொல்லவருவது, அப்போ உங்களுடைய பிறதர் சொன்னாரே - kuruvikal - 07-22-2003 எங்கள் சகோதரர் எழுதியது பெண்களின், சமுதாயத்தில் ஆண்களின் தனிப்பட்ட அல்லது மேலாதிக்க நோக்கம் கருதிய அடக்கத்தை அல்ல...! அதை அவர் தனது கருத்தில் அழகுற சுட்டிக் காட்டியுள்ளார்..! பெண்விடுதலை என்று சமூக நலன்கள் விழுமியங்கள் பாரம்பரியங்கள் யதார்த்த தேவைகளுக்கு அப்பால் சிதைக்கப்படுவதையே அவர் அங்கு குறிப்பிட்டு அங்கு பெண்கள் சமூக நலன் நோக்கி அடக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்...அவ்வடக்கம் பெண்கள் தாங்களே உணர்ந்து செய்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்...(அம்மா பிள்ளையை அடக்குதல் போல...)...அதே போல் அடக்கம் ...சமூக நலன் நோக்கியதாக ஆண்களிடமும் அவசியமே... அதில் எந்த எதிர் வாதத்திற்கும் இடமில்லை...! நாங்கள் பெண்விடுதலை என்று ஆண்கள் பரிகாசிக்கப்படுதல் தண்டிக்கப்படுதல் யதார்த்தத்திற்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை ஆண்கள் மீது திணித்தல் ஆண்கள் மீது வன்மங்கள் பிரயோகிக்கப்படுதல் என்பனவற்றையே சுட்டிக் காட்டுகின்றோம்..கண்டிக்கின்றோம்....! அத்துடன் பெண்விடுதலை என எமது சமூக பாரம்பரியங்கள் விழுமியங்கள் தேவைகளுக்கு அப்பால் சிதைக்கப்படுவதையும் கண்டிக்கின்றோம்....இதை தவிர்ப்பதற்கான ஒரு வழிமுறையையே அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்ககூடும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)
- இளைஞன் - 07-22-2003 தமிழர்கள் சிங்களரால் அடக்கப்படவில்லை தமிழர்கள் தாங்களாகவே அடங்கினார்கள் உலக நன்மை கருதி தமிழர்கள் அடக்கப்படவேண்டியவர்கள். லோஜிக் நல்லா இருக்கிறதே!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-22-2003 Quote:எங்கள் நிலையை பல தடவைகள் சரியாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்.... நீங்கள் எழுதிய அத்தனை கருத்துக்களையும் ஆரம்பத்தில் இருந்து வாசித்துக் கொண்டுதான் வந்தேன். பெண்களுக்கு சார்பாக எழுதவேண்டுமென்று எண்ணி இருந்தால், தொடக்கத்திலேயே எழுதியிருப்பேன். உங்கள் கருத்தில் முரண்பாடு இருந்தும் விலகி நின்றேன்... ஆனாலும், முடிக்கப்படாத ஆய்வினை எடுத்து வந்து அதனைக் காரணங்காட்டிப் பெண்கள் ஆண்களிலும் தாழ்ந்தவர்கள், அவர்கள் அடக்குப்படவேண்டியவர்கள் என்ற தொனிப்போடு கருத்து முன்வைத்த போதுதான் எழுதத் தோன்றியது நண்பரே...! "ஆதாரம் இருக்கு ஆதாரம் இருக்கு... நாங்கள் பேசுவதெல்லாம் உண்மை" என்று எத்தனை தடவைகள் முழங்கப் போகிறீர்கள். ஆதாரம் இருந்தால் அதனை கருத்தோடு பொருந்தும் பொழுது முன்வையுங்கள். Quote:இளைஞரே...உங்களுக்கும் உயிரியல் உண்மைகளுக்கும் வெகு தூரம் போல் தெரிகிறது... ஆமாம்! உயிரியல் உண்மைக்கும் எனக்கும் நிறையத் தூரம்தான். எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? நீங்கள் அர்த்தமுள்ளதை அடுத்தவர் விளங்கிக் கொள்ளும்படி எழுதினால் நிச்சயமாக பிறர் விளங்கிக்கொள்வர். அதைவிடுத்து என்னுடைய கருத்தில் அர்த்தம் இருக்குிறது என்று நீங்களே சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? Quote:உங்களைப் போல நாங்களும் இளைஞர்கள் தான்..என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.... எதை எதிர்பார்க்கிறீர்கள்? - kuruvikal - 07-22-2003 அங்கு தமிழர்களுக்கு உரித்தான அடிப்படை மனித வாழ்வுரிமை அவர்களின் பாரம்பரிய பூமியில் வழங்கப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது...தமிழர்கள் சிங்கள தேசத்துள் சென்று சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! தமிழர்கள், எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையைத்தான் தங்களின் தேசத்தில் தங்களுக்கான சுதந்திரமான வாழ்வுக்காக கேட்கின்றனர்.....சில பெண்களைப் போல இல்லாததுகளை அல்ல....அல்லது மனித சமூகத்தை அழிக்கக்கூடிய உரிமைகளையல்ல.... இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் எந்த அளவில் உங்கள் சிந்தனையை விருத்தி செய்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது..... :roll: நீங்கள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் மிக அதிகம்....நாங்களும் தான்...ஆனால் எங்களுக்கு எங்கள் ஆசிரியர்கள் ஊட்டிய அரசியல் சமூகவியல் உண்மைகள்... சிலவற்றை தெளிவாகக் காண உதவியளிக்கின்றன...நீங்கள் மேற்குலகில் உங்கள் இடைக்காலக் கல்வியை பெற்று இருக்கிறீர்கள் போல் தெரிகிறது ...அவர்கள் தான் உலகளாவிய பரந்த ஆறிவு இல்லாமல் இருக்கின்றனர்.....அந்தச் சாயல் உங்களிலும் அடிக்கிறது....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- kuruvikal - 07-22-2003 இளைஞன் Wrote:Quote:எங்கள் நிலையை பல தடவைகள் சரியாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்.... மீண்டும் மீண்டும் உங்களால் கருத்துக்களை கூர்ந்து காண முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.....ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவிட்டோம் விஞ்ஞான ஆய்வுகளில் இன்னும்பலதை சாதிக்க வெண்டியுள்ளது என்று...அதற்குள் முடிவைக் கொண்டுவா என்றால் என்னாவது....மன்னிக்கவும் இப்படியான் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு எம்மிடம் பதிலை எதிர்பார்க்காதீர்கள் பதில் இருந்தாலும் அதை உங்களுக்கு விளங்கப்படுத்த புதிய கல்வியியல் முறையை கண்டுபிடித்துக் கொண்டுதான் நாம் இங்கு வரவேண்டும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-22-2003 என்ன குருவிகளே.... நீங்கள் எழுதுவதையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைப் போலும். நீங்கள்தானே ஆதாரம் இருக்கு என்று எழுதினீர்கள்? அதேபோல் நீங்கள்தானே "முடிக்கப்படாத ஆய்வினை" முன்மொழிந்து, அதன் முடிவைக் கற்பனை செய்திருந்தீர்கள். இதில் நான் எங்கு முடிவைக் கேட்டேன்??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதுதவிர மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய கருத்தில் கேள்வியே இல்லையே? பிறகு எப்படி சிறுபிள்ளைத்தனமான கேள்வி வரும்? - kuruvikal - 07-22-2003 நண்பரே.....விஞ்ஞானத்தில் இன்று உள்ள முடிவை வைத்துத்தான் இன்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.....அத்துடன் ..நீங்கள் எடுகோள்,கொள்கை,கோட்பாடு,விதி, திருத்தம் இவற்றிற்கு அர்த்தம் புரிந்தால் இங்கு எழுதுங்கள்...அதன் பின் உங்களுக்கு பதில் எழுத விளைகின்றோம்....உங்கள் திறமையை எங்களில் பரிசோதிக்க விளைந்தால் நாம் உங்களை பரிசோதிக்க அதிக நேரம் எடுக்காது...கருத்தை ஏற்கமுடியுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள்..அல்லது எதிர்கருத்தை அதற்கான ஆதாரங்களை தாருங்கள்...சும்மா கேள்வி கேட்பதை பால் குடி க் குழந்தையும் செய்யும்...! அது திறமை என எண்ணாதீர்கள்...! எங்களால் மட்டுமல்ல எவராலும் உங்கள் போன்றவர்களுக்கு பதில் தர முடியாது.....காரணம் உண்மையையே பொய் என்பவனுடன் களத்தில் சந்திக்க முடியாது வேண்டும் என்றால் ஆய்வு சாலையில் அல்லது மருத்துவ மனையில் சந்திக்கலாம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-22-2003 நீங்கள் முன்வைத்த ஆய்வுகூட நிகழ்காலத்தில் முடிவு எட்டப்பட்ட ஆய்வு அல்ல. சரி அத விடுங்கோ முதலில் அரசியல் சமூகவியல் என்று ஏதோ எழுதினீங்கள். பிறகு இப்பொழுது எடுகோள், கொள்கை, கோட்பாடு, விதி, திருத்தம் என்று ஏதோ எழுதியிருக்கிறீர்கள். எனக்குத் தெரியாதவற்றையெல்லாம் எழுதிய என்னிடம் விளக்கம் கேட்டால் நான் என் செய்வேன், என் சொல்வேன்? இதெல்லாம் தெரிஞ்சாத்தானா கருத்தாடலாம்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->அதுசரி கேள்வி கேள்வி என்று சொல்கிறீர்கள்...அப்படி என்னத்தைத்தான் நான் எழுதியுள்ளேன்? (சிலவேளை நான் எழுதிற கருத்தெல்லாம் கேள்வி மாதிரித் தெரியுதோ என்னவோ) பூமி தட்டையென்று சொன்னபோது அது உண்மைதான்? உருண்டை என்றபோது அது உண்மை, மற்றையது பொய். (இது என்ன இயல்?? தத்துவம்? விஞ்ஞானம்? சமூகம்? உலகம்?) - kuruvikal - 07-22-2003 நண்பரே....உங்களுடன் கருத்தாடியது எமது தவறே....காரணம் உங்களிடம் அடிப்படையே இல்லை என்பதுதான் உங்களின் பதில் தரும் செய்தி....! Very sorry...! Bye...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- இளைஞன் - 07-22-2003 Quote:அங்கு தமிழர்களுக்கு உரித்தான அடிப்படை மனித வாழ்வுரிமை அவர்களின் பாரம்பரிய பூமியில் வழங்கப்படாமல் பறிக்கப்பட்டுள்ளது...அப்போ பெண்களுக்கு உரித்தான மனித வாழ்வுரிமை பறிக்கப்படவேயில்லையா? Quote:தமிழர்கள் சிங்கள தேசத்துள் சென்று சிங்களவரின் உரிமைகளைப் பறிக்கவில்லை...! வேண்டாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இத விடுவம்.Quote:தமிழர்கள், எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையைத்தான் தங்களின் தேசத்தில் தங்களுக்கான சுதந்திரமான வாழ்வுக்காக கேட்கின்றனர்.....அப்போ, பெண்கள் கருதுவது எல்லா மனிதருக்கும் உரித்தான வாழ்வியல் உரிமையையில்லையா? அது அவர்களின் சுதந்திரமான வாழ்வுக்காக இல்லையா? Quote:சில பெண்களைப் போல இல்லாததுகளை அல்ல....அல்லது மனித சமூகத்தை அழிக்கக்கூடிய உரிமைகளையல்ல....அதென்ன மனித சமூகத்தை அழிக்கக் கூடிய உரிமைகள்? ஆண்களுக்கு இருக்கிற உரிமை பெண்களுக்கு இல்லையா? - Kanani - 07-23-2003 அட இவ்வளவு நடந்திருக்கு....பள்ளி அலுவல் காரணமாக வெளி ஊரில் நிற்கிறன் விரைவில் வாதாட வருகிறேன்.... கிரகிப்புத்தன்மையும், தர்க்க ரீதியான முடிவெடுத்தல், பொருட்களின் முப்பரிமாண மற்றும் உள்ளார்ந்த சிந்தனையும் அதனைக் கையாள்தலும் ஆண்களிற்குத்தான் அதிகம்...ச.வ முல்லை அலை அவர்களே உங்கள் வாதத்திற்கு ஆதாரம் விளக்கம் தேவை ..வரைவில் சந்திப்போம். - GMathivathanan - 07-23-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:அட இவ்வளவு நடந்திருக்கு....பள்ளி அலுவல் காரணமாக வெளி ஊரில் நிற்கிறன் விரைவில் வாதாட வருகிறேன்....எழுதிறது.. ஆறு..ஏழு..பேர்.. பார்க்கிறதும்.. அதே.. 6-7 பேர்.. இப்பிடியிருக்க.. இது.. எங்கை.. வெளியிலை.. போறது.. பங்கை.. சத்தம்போடாமல்.. பேசாமல்..சந்தொஷமாக்.. குடும்பம்.. நடாத்திற.. 99.9 வீத.. பொண்டுகளுக்கு.. அடக்குமுறையும்.. தெரியாது.. ஆதிக்கமும்.. தெரியாது.. அதுகளுக்கு.. உது.. தேவையில்லை.. ஏன்.. உரிமை.. கிடைச்சவுடனை.. மற்றதையும்.. விட்டிட்டுதுகள்.. பலருக்கும்.. சரிவந்தால்.. ஹொலிடே..போற.. நோக்கம்தான்.. அதுதான்.. றியாலிட்டி.. நாங்கள்.. தளத்திலை.. சண்டைபிடிச்சு.. ஒண்டும.. அவியப்போறேல்லை.. பெடியள்தான்.. கொஞ்சம்.. உரிமையிழந்து.. பறிகொடுத்தமாதிரி.. அங்கைபோறதொனியிலை.. கதைக்கினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|