Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- vasisutha - 02-17-2004

sethu Wrote:இவர் தனக்கு விமான பதிவுக்கும் போக்குவரத்திற்கும் என்டு 16 ஈரோக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சில் இருந்து பெற்றுள்ளார்.
இதற்குப்பதிலாக இந்தியது}துவரகத்திற்கு இனி தகவல்களை கொடுப்பதற்கு கோவில் தர்மகத்தா சபை உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது..

ஆக 16 ஈரோக்கள் தானா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 02-17-2004

சம்பவத்தில் பல கருத்துகள் இருக்கு பாருங்கோ


- sethu - 02-18-2004

யாழ்மாவட்டத்தில் இந்தமுறை ஜகியதேசய கட்சி வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் ஈடுபடாது என்று தெரியவருகிறது. அவ்வாறு தேர்தலில் குதித்தால் முன்னைநாள் மாவீரன் கப்படன் நாவ...........தகப்பனார் போட்டியிடலாம் என்று நம்பகரமாக தெரியவருகிறது இவர் நீன்டகால அரசியல் பின்னியை கொன்டவர். என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அமைச்சர் மகேஸ்வரனுக்கு தேசிய பட்டியலில் பாராளுமன்றம் அனுப்ப றனில் உறுதியளித்துள்ளதாக தெரியவருகிறது.


- sethu - 02-19-2004

நோர்வேயில் உள்ள பிரபல கோவில் ஒன்றில் நேற்று சிவராத்திரி தினம் கொன்டாடப்பட்டு இந்த விளாவில் இலங்கை து}துவர் கலந்துகொன்டார். கோவில் தர்மகத்தா சபை உறுப்பினர் ஞாபகார்த்த சின்னத்தை வளங்கி அவருக்கு புகள் பாடியிருக்கினம். இவர் மிகவிரைவில் இலங்கைபோகிறார் கோவில் தமிழல் பாடியதாகவும் தெரியவருகிறது.


<img src='http://www.oslovoice.com/index.16.jpg' border='0' alt='user posted image'>

Mahasivaratri Festival in Oslo Outgoing Consul General of Sri Lanka in Norway MR. Vipula Wanigasekera presenting a Classical Murugan song at the
Sri Lankan HinduTemple in Oslo on the Sivaratri Day.


- Rajan - 02-19-2004

மகேஷ்வரன் யாழ்பாணத்தில் தேர்தல் கேட்க போவதுயில்லை என்று தமிழ்செல்வனிடம் கூறியுள்ளார் ல நாம் வன்முறைமிது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்


- pepsi - 02-19-2004

யாரு மன நோயாளி மகேஷ்வரனா?


- sethu - 02-20-2004

நோர்வேயில் இலங்கை அரசாங்கம் தனது புதிய து}துவரகத்தை திறக்க இருக்கும் ஒரு சில தினங்களுக்குள் சுயி என்ற புலநாய்வுத்துறை அதிகாரி பதவி பிரமானம் ஒன்றுடன் தற்போது நோர்வே விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார். தற்போது தமிழ் பேசும் அதிகாரியும் இங்கு தங்கி இருக்கும் நிலையில் இன்னும் 3 சிறு உத்தியோகத்தர்கள் மிகவிரைவில் விமானநிலையத்தில் தரையிறங்குவார்கள் என தெரியவருகிறது. அனைவரும்சேந்து புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றப்போகிறார்கள் இந்தியத்து}துவர் இவர்களுடன் நல்ல நட்பை பேனி வருகிறார் அதனைத்தொடர்ந்து தற்போது கக்கீமீன் உறவினார் து}துவராக வந்துள்ளார் மொத்தத்தில் தாயகவிடுதலைப்போராட்டத்திற்கு ஒட்டுமொத்த ஆப்பு வைப்பதற்கு பாரிய சதி நோர்வேயில் சல தினங்களாக அரங்கேறி வருகிறது.


- sethu - 02-24-2004

http://www.sltma.com/ புதிய தளம் புதிய வடிவம்.


- ganesh - 02-24-2004

உம்மை திருத்தும் சமூகம் தானாக திருந்தும்


- ganesh - 02-24-2004

ஏமாறுமவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்

***தணிக்கை***நிறுத்தும் வரை எனது எழுத்தும் தொடரும்
நல்லகருத்தை தாரும் வரவேற்போம் அதனைவிட்டு இடையில் ? குணத்தை காட்***தணிக்கை***
கவனம் ***தணிக்கை***ராக்கிவிடும்



கடுமையான சொற்பிரயோகங்கள் நீக்கப்பட்டது- இராவணன்


- sethu - 02-24-2004

தேசத்துரோகிகள் இப்ப தேர்தல் காலம் என்டாப்புறகு எல்லாம் மறந்து இப்ப புதுகதை விடுகினம் வாசித்துப்பாருங்கோ தமிழ் துரோகிகள் வயறுவளக்க விடுற கதையை பாருங்கோ?

WE ARE NOT AGAINST THE LTTE- PLOTE - Sethu
The Peoples Liberation Organisation of Tamil Eelam (PLOTE) said that it is not working against LTTE. The leader of the PLOTE & DPLF Siththarthan made this statement after their party handed-over the nominations in Vavuniya. He also added that PLOTE would contest this election under the policy of Thimpu. The PLOTE welcomes the Peace Talks between the LTTE and the Government of Sri Lanka and we give all assistance for the continuation of the talks in future said Siththarthan.

It is reported that PLOTE had made attempts to join the TNA to contest the election. Since they have failed , PLOTE had decided to contest independently and this time, taking part in elections only in two Districts -Vanni and Mattakalapu.


- sethu - 02-24-2004

இலங்கையை தாயகமாக கொன்ட அனு ஆயுத வியாபாரி இவர்தான் தற்போது உலக நாடுகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். தமிழ் பேசும் முஸ்லீம் மதத்தவர். பட உரிமை சேது

<img src='http://www.oslovoice.com/index.17.jpg' border='0' alt='user posted image'>


- daklas - 02-24-2004

இல்லை கணேஸ்!
அப்பாவிகள் இருக்கும் வரை
துரோகிகள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்
எச்சரிக்கையாக இருப்பதும் இனங்கண்டுகொள்வதும் எங்கள் கடமை!

தேசத்துரோகிகளுடன் இருந்து செயற்பட்ட கூலிக்குழுக்கள் இன்று ஜரோப்பாவில் (நேர்வோயில்)

அவர்களுடை செயற்பாடுகள் தமிழ் மக்களாலேயே கண்காணிக்கப்பட்டு வருகின்றது

துரோகிகள் தன்னை எப்பொழுதும் துரோகி என்று அடையாளம் காட்டமாட்டார்கள். அவர்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக செயற்படுவது போலதான் காட்டிக்கொள்வான்.

அப்பாவிகளையும் தனக்குவேண்டாதவர்களையும் துரோகி என்று வர்ணித்து தனது செயற்பாடுகளை போராட்டத்திற்கு ஆதரவு போன்ற மாயயை உருவாக்குவான் அவர் தன்னைப்போன்ற துரோகிகளின் இணையத்தளத்திலேயும் ஊடகங்களிலும்தான் தனது கருத்துக்களை முன்வைப்பான்

பொதுவாக சொல்லப்போனால் யாழ் இணையத்தளத்திலும் தனது வேடிக்கை வினோதங்களை அரங்கேற்றுவான்.
**தணிக்கை***
***தணிக்கை**
**தணிக்கை***
**தணிக்கை***

ஆதாரம் வேண்டுமானால் கேளுங்கள் தரப்படும்.... நிச்சயமாக

**தணிக்கை***
***தணிக்கை**

பழைய வரலாறுகளை என்றும் மாற்றமுடியாது.
மாற்ற முயற்சிப்பவர்தான் நோர்வே சாதுத்தம்பியும் (பல பெயர்களில் நடமாடுபவர்)

களத்தைப் பற்றியும் கள உரிமையாளர் பற்றியும் களத்தில் கருத்தெழுதும் ஒருவரைப்பற்றியும் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கருத்துக்கள் நீக்கப் பட்டன.- இராவணன்


- kuruvikal - 02-24-2004

இதென்னப்பா புதுசு புதுசா ஏதே ஏதோ யாழ் களத்தைப் பற்றி எழுதிறீங்க...ஆரையப்பா சனம் நம்புறது....?!
எல்லாம் கடவுள் செயல்....! :wink:

உண்மை உறங்கியதாக வரலாறு இல்லை...தாமதித்தாலும் விழிக்கும்.....!


:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- daklas - 02-24-2004

தேசத்துரோகிகள் இப்ப தேர்தல் காலம் என்டாப்புறகு எல்லாம் மறந்து இப்ப புதுகதை விடுகினம் வாசித்துப்பாருங்கோ தமிழ் துரோகிகள் வயறுவளக்க விடுற கதையை பாருங்கோ?

அட பாவம் அவங்கள் தங்கள் கட்சிவளர தேர்தல் காலத்தில் பிரச்சாரம் செய்கின்றார்கள் தங்கள் கட்சியின் பெயரை சொல்லி.
இதென்னண்டா தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவுபோல காட்டிக்கொண்டு வயிறு வளர்க்க விடுகிற கதையப்பாருங்கோ??

அதுவும் ஜரோப்பாவில்!
நோர்வே ஒஸ்லோத்துரோகி!

உமக்கு இது தேவையா அரசியல்??

காட்லிக்கல்லுரியில் 8ம் வகுப்பு படிக்கும் போது **** விடயத்தில் பாடசாiயை விட்டு நீக்கப்பட்டவராச்சே!
இதுவும் நீர் ஒருவருக்கு கூறிய விடயம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது ஆதாரம் வேண்டுமானால் கேளுங்கள் தரப்படும்.

**** ****

இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான் இந்த அடாவடித்தனமும் கொலைப்பயமுறுத்தல்களும் காட்டிக்கொடுப்புகளும்...................

***நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- daklas - 02-24-2004

நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Selan - 02-24-2004

சேதுவின் உளவு என்ற தலைப்பைக்கொண்ட நகைச்சுவைப்பகுதியில் இப்போது வேறுவிடயங்கள் எல்லாம் எழுதப்படுகிறது. கவனிக்கமாட்டீர்களா?


- daklas - 02-24-2004

டக்லஸ் வாய்திறக்க வெளிக்கிட்டால் சேதுத்தம்பி சாது ஆகிவிடுவார்
ஏன் என்றால் சாதுவினது முழுவரலாறும் தெரிந்த ஒருவராச்சே இந்த டக்ளஸ்

என்ன தும்பி உண்மைதானே
என்ன **** ஆகா ஓகோ ம்........ம்மம பாய்


- sethu - 02-24-2004

அட முடிந்தால் எப்படி எல்லாம் விளம்பரம் போடமுடியுமோ போடுங்கோ அப்படி என்டாலும் நான் பிரபல்யமடைவம் அதுபோக கொஞ்சநாள் பொறுத்திரும் டக்ளஸ் ***நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- sethu - 02-24-2004

டக்ளஸ் தொடர்ந்து எளுதுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால் தொடர்ந்து எளுதுங்கள். எனது வரலாற்றை முடிந்தால் எளுதுங்கள்.