Yarl Forum
யாழ் கேள்வி பதில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யாழ் கேள்வி பதில் (/showthread.php?tid=7656)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22


- Birundan - 09-21-2005

sabi Wrote:<img src='http://img9.imageshack.us/img9/6785/1023tm.gif' border='0' alt='user posted image'>
நல்லா சொறியிறீங்க சபி, சொறிந்து கொண்டே கொஞ்சம் அறிவியல்ரீதியா சிந்தித்து பார்க்கவும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 09-22-2005

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-sabi+--><div class='quotetop'>QUOTE(sabi)<!--QuoteEBegin--><img src='http://img9.imageshack.us/img9/6785/1023tm.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்லா சொறியிறீங்க சபி, சொறிந்து கொண்டே கொஞ்சம் அறிவியல்ரீதியா சிந்தித்து பார்க்கவும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



நீங்கள் கேட்ட கேள்வி அப்படி ஆஆஆ :oops: :oops:


- romio - 09-22-2005

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

§ºÅø ӾĢø Åó¾¢ÕìÌõ ±ýÚ ¿¢¨Éì̧Èý.... ²ý ±ýÈ¡ø, §ºÅø þøÄ¡Áø Ó𨼠±ôÀÊ ÅÕõ!!! Ó𨼠ÅÕž÷ìÌ §¸¡Æ¢Ôõ §¾¨Å¾¡ý <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-23-2005

சேவல் முதலில் வந்தால், முட்டை எப்படி வரும்?


- கீதா - 09-23-2005

ஏன் நீங்கள் வீணாக குழம்பிப் போறிங்கள் பிருந்தன் அண்ணாவே பதில் சொல்லட்டும்


- ANUMANTHAN - 09-23-2005

புூமியில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு தோற்றம் பெற்றனவோ அதேபோல்தான் சேவலும்,கோழியும் தொற்றம்பெற்றன.


- RaMa - 09-24-2005

என்ன சேவலில் முதுகெழும்பில் இருந்தா கோழி உருவாகியது? என்னெலில் ஆணின் முதுகெழும்பில் இருந்து தான் பெண் இனம் தோன்றியதாக கேள்விப்பட்டேன்


- Birundan - 09-24-2005

அனுமந்தன் ஓரளவு அறிவியல்ரீதியாக சிந்திக்கிறார், எக்கருத்தயும் நாம் அறிவியல்ரீதியாக ஆய்ந்து அறிந்து உண்மையை கொணர்தல் வேண்டும். :wink:


- RaMa - 09-26-2005

ம்ம்ம் அடுத்த கேள்வி எனது.....

-------5M-------10M

ஒரு 10M பாலம்... ஒரு கரையில் அதற்கு காவலாக ஒருவர் இருக்கின்றார். அவரை மீறி யாருமே அந்த பாலத்தை கடக்கவும் முடியாது அல்லது மற்ற கரையில் இருந்து வரவும் முடியாது. ஒரு வியாபரிக்கு அந்த பாலத்தை கட்டாயம் கடக்க வேண்டிய நிலை. அந்த பாலத்தை கடப்பதற்கு பத்து நிமிடம் எடுக்கும் (சரியாக). அந்த காவலாளி ஒரு தடவையும் நித்திரை கொள்ளும் போது 5 நிமிடம் தான் தூங்குவார்.... அப்படியாயின் அந்த வியாபாரி எப்படி இந்த பாலத்தை கடப்பாh?;


- sri - 09-26-2005

நடந்துதான் கடப்பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-26-2005

ஐயோ தெரியாதக்கும். அந்த காவலாளி நடந்து கடக்க விடமாட்டரே?


- sabi - 09-26-2005

காவலாளி ஒரு கரையில் தானே நிக்கிறார். வியாபாரியும் அந்தக்கரையிலிருந்து பாலத்தைக் கடக்கவிருப்பதாக வைத்தால்

காவலாளி ஒரு தடவை நித்திரை கொள்ளும்போது வியாபாரி பாதி து}ரத்தைக் கடந்திருப்பார். 5 நிமிடம் கழித்துக் காவலாளி எழுந்திருந்தாலும் வியாபாரியைப் பிடிக்கமுடியாது ஏனென்றால் (காவலாளி பாதி து}ரத்திற்கு வர 5 நிமிடம் ஆகும்) அதற்கிடையில் வியாபாரி பாலத்தைக்கடந்து முடித்திருப்பார்.


- RaMa - 09-26-2005

இல்லை 10 நிமிட நடை தான் சபி. ஆனால் காவலாளி துவாக்கு வைத்திருக்கிறார் ஆக்கும். யாரும் எமாத்த முடியாதம்


- sabi - 09-26-2005

ஏன் துவக்கு வைச்சிருக்கிறார் என்று முதலே சொல்லவில்லை. Cry Cry


- RaMa - 09-26-2005

முதலிலே சொல்லியிருந்தேன் அந்த காவலாளியை மீறி கடக்கவே முடியாது என்று. இப்போது நீங்கள் பதில் சொல்லும் போது விபரமாக சொல்லவேண்டிய நிலை


- sabi - 09-26-2005

வியாபாரி துவக்கையும் து}க்கிக் கொண்டு போனால் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-26-2005

சபி கொஞ்சம் வித்தியாசமாக சிந்தியுங்களேன்
ஒரு சிறு உதவி....
வியாபாரி காவலாளியின் எதிர்பக்கம் இருக்கின்றார். ஆகவே காவலாளி இருக்கும் பக்கத்திற்கு போக வேண்டும்


- Mathan - 09-26-2005

காவலாளி 5 நிமிடம் தூங்குவார் சரி, எத்தனை நிமிடங்களுக்கு ஒரு தடவை தூங்குவார்?

மற்ற கரையில் இருந்து நடந்து வர ஆரம்பித்துவிட்டு காவலாளி எழ திரும்பி நடக்கலாம், மீண்டும் தூங்க ஆரம்பித்ததும் வரலாம், இப்படி ஏதும் செய்யலாமா ?


- RaMa - 09-26-2005

அந்த பாலத்தை கடக்க 10 நிமிடம் எடுக்கும் என்றும் சொன்னேன். அத்துடன் அவர் எத்தனை தடவை தூங்கினாலும் 5 நிமிடம் தான் தூங்குவார்.
இதன் பதில் கொஞ்சம் நகைச்சுவையாகவும் இருக்கும். அதாவது காவலாளியோ அவர் பாலத்தை கடப்பதற்கு வழி வகுத்து கொடுப்பார்


- Birundan - 09-26-2005

என்ன திரும்பி மற்றப்பக்கம் பாத்து தூங்குவாரா?