Yarl Forum
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- அனிதா - 07-08-2005

நல்ல அழகான படங்கள் .
நன்றி குளம் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 07-08-2005

நன்றி அனிதா, சண்முகி அக்கா , மதன், ஈஸ்வர்.


- kavithan - 07-08-2005

நன்றாக இருக்குப் படங்கள் குழை.. நீங்கள் படங்களை இணைக்கும் போது 800 பிக்ஸ்ல் அகலத்தில் இணைத்தால் எல்லாத்துக்கும் வசதியா இருக்கும் பிக்காசா மென் பொருளைப்பாவித்து இலகுவாக எடிற்றிங் செய்யலாம். எக்ஸ்போற் செய்யும் போது 800 பிக்ஸலுக்கு எல்லாவற்றையும் செய்தீர்களானால் எல்லா படமும் ஒரே அளவில் அழகாக இருக்கும். பல தேவைகளுக்கும் பயன் படுத்தக் கூடியதா இருக்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-09-2005

நன்றாக இருக்கு குளம் அண்ணா படங்கள். நன்றி

கவிதன் மாமா தகவலுக்கு நன்றிகள்


- Vishnu - 07-09-2005

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்


- Eswar - 07-12-2005

<img src='http://img347.imageshack.us/img347/1844/rose4rv.jpg' border='0' alt='user posted image'>


- sinnappu - 07-12-2005

Vishnu Wrote:இது எங்கே இருக்கு?? சுவிஸ் மாதிரி இருக்கு... நல்ல படங்கள்.. நன்றி அண்ணா
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Mathan - 07-12-2005

அழகாக இருக்கின்றது ஈஸ்வர். மேலும் படங்களை எதிர்பார்க்கின்றேன்.


- Vishnu - 07-12-2005

sinnappu Wrote:
Vishnu Wrote:இது எங்கே இருக்கு?? சுவிஸ் மாதிரி இருக்கு... நல்ல படங்கள்.. நன்றி அண்ணா
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

தாங்கள் முகம் சிவக்க காரணம் தான் என்னவோ?? :roll:


- அருவி - 07-13-2005

அருமை ஈஸ்வர்
மேலும் எதிர்பார்ப்புடன்
-அருவி.


- அனிதா - 07-13-2005

படம் நல்லாய் இருக்கு ஈஸ்வர் அண்ணா ..நன்றி..


- Eswar - 07-13-2005

<img src='http://img346.imageshack.us/img346/281/red17ai.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 07-13-2005

இது என்ன பூ ஈஸ்வர்?


- Eswar - 07-13-2005

படைக்கிறது மட்டும்தான் என்வேலை. பெயர் வைக்கிறது எல்லாம் ம(னி)தன் வேலை.


- Mathan - 07-13-2005

ஆகா ஆகா லொள்ளாக்கும் பூவின் பெயர் தெரியாதாக்கும். இமயமலை ஈஸ்வரனே இதை பூவுலகில் சமாளிபிகேஷன் என்று சொல்வார்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

படைப்பு (படம்) அழகா இருக்கு


- Niththila - 07-13-2005

என்ன மதன் அண்ணா நீங்கள் பிரம்மாவிடம் கேக்க வேண்டிய கேள்வியை ஈஸ்வரனிடம் கேக்கிறியள் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஈஸ்வர் அண்ணா படம் அழகாயிருக்கு :wink:


- Malalai - 07-13-2005

இதுக்கு தான் சொல்லுறது தெரியாத விசயங்களை செய்யக் கூடாது என்று....சும்மா நீங்க படைத்து விட்டு போவிங்க என்ன படைக்கிறம் என்றே தெரியாமல்...மனிதத்தைப் பாருங்க...உங்க படைப்பின் பின்விளைவு என்ன என்று.....அது சரி நான் நினைத்தன் பிரம்மா படைக்க நீங்க தான் அழிப்பிங்க என்று...என்ன வேர்க் மாத்தினிங்களா?.... :wink:


- Mathan - 07-13-2005

பிரம்மா சமர் லீவில் போயிட்டாராம் ஈஸ்வர் தான் கவர் அப் பண்ணுறார் அவருடைய வேலையை.


- Malalai - 07-13-2005

அப்ப அந்த மாதிரித் தான்....எதுக்கும் பார்த்து படையுங்க...பிறகு அழிக்கிறத்திற்கு நீங்க தானே ஓவர் ரைம் செய்யணும்.....:wink: :wink:


- Mathan - 07-13-2005

ஹி ஹி ஓவர் டைம் கூட சம்பளம் கிடைக்கும் என்றதுக்காக தப்பு தப்பா படைக்காதீங்க ஈஸ்வர்