Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)

- Snegethy - 01-06-2006

அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;Smile<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- தூயவன் - 01-06-2006

Quote:அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;Smile<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வார்த்தைகளால் போட்டு வதைப்பார்-முடியாதாகின்
அறிவுரை கூறும் தங்கையாகி நிற்பார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 01-06-2006

ஆகா கனக்க கதைச்சாலும் பிரச்சனை. இல்லாட்டாலுமா??

- தூயவன் - 01-06-2006

Snegethy Wrote:ஆகா கனக்க கதைச்சாலும் பிரச்சனை இல்லாட்டாலுமா??

வார்த்தைகளில் தெளிவில்லை
அதனால் பதில் இல்லை :wink:

- Snegethy - 01-06-2006

ஒரு புள்ளியில தெளிவு வருதா பார்ப்பம்.

- MUGATHTHAR - 01-06-2006

தூயவன் Wrote:
Quote:அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;Smile<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வார்த்தைகளால் போட்டு வதைப்பார்-முடியாதாகின்
அறிவுரை கூறும் தங்கையாகி நிற்பார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி பெம்பிளையளின்ரை ரெக்கினிக்கே இதுதான் அப்பு ஆ...ஊ.......எண்டு கதைப்பினம் முடியலை எண்டா.........அண்ணா...எண்டு போட்டு கவுத்துவிட்டுடுவினம் பாத்து.........

- Snegethy - 01-06-2006

என்ன முகம்ஸ் அண்ணாமாருக்கு சப்போர்ட் ஆ??கோவம் எல்லாருக்கும்தானே வருது..நான் மட்டும் என்ன விதிவிலக்கு.

- தூயவன் - 01-06-2006

MUGATHTHAR Wrote:
தூயவன் Wrote:
Quote:அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;Smile<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வார்த்தைகளால் போட்டு வதைப்பார்-முடியாதாகின்
அறிவுரை கூறும் தங்கையாகி நிற்பார் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தம்பி பெம்பிளையளின்ரை ரெக்கினிக்கே இதுதான் அப்பு ஆ...ஊ.......எண்டு கதைப்பினம் முடியலை எண்டா.........அண்ணா...எண்டு போட்டு கவுத்துவிட்டுடுவினம் பாத்து.........

அதுவும் முடியவில்லை என்றால் காலை கொஞ்சம் தூக்கி மேசையில் வைத்துக்கொள்ளுமளவிற்கு கண்ணீர் வடிப்பினம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 01-06-2006

Senegethy Wrote:என்ன முகம்ஸ் அண்ணாமாருக்கு சப்போர்ட் ஆ??

வெறி சொறி..........நான் ஆம்பிளையளுக்குதான் சப்போட் அதிகம கோவப்பட்டா மீசை முளைக்கும் எண்டு சொல்லுவினம் கவனம் பிறகு எல்லாம் சிக்கலாப்போகும்

- Snegethy - 01-06-2006

முகம்ஸ் மீசைதானே முளைச்சுட்டு போகட்டும்...ஒருக்கா மீசையோட எப்பிடி இருக்கிறன் என்றுதான் பாப்பமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 01-06-2006

Snegethy Wrote:முகம்ஸ் மீசைதானே முளைச்சுட்டு போகட்டும்...ஒருக்கா மீசையோட எப்பிடி இருக்கிறன் என்றுதான் பாப்பமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மீசைக்கார தங்கையே..
உனக்கு ரோசம் அதிம்டி..
அதைவிட கோபம் அதிம்டி... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வர்ணன் - 01-06-2006

Snegethy Wrote:அண்ணாமாரே உங்களுக்கு என்ன வேணும் இப்ப??வர்ணன் அண்ணா நீங்கள் தலையாட்டி கதை எழுதுற வேலை இருக்கெல்லோ போய் அதை வடிவா எழுதுங்கோ சரியா.தூயவன் அண்ணா பட்டிமன்றத்துக்கு குறிப்பெடுக்கிற வேலையிருக்கு உங்களுக்கு;Smile<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

டடடா ........
உங்களுக்கு அண்ணா ஆகிற அளவுக்கு நான் மோசமா போயிட்டனா?
நீங்களே ஒரு வருசத்துக்கு முதல் எழுதின தலைப்பு எது எண்டு தெரியாம கருத்து சொல்லுறீங்க!

இந்த லட்சணத்தில...
இப்பிடி வேற கூப்பிட்டால் மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?
முதல்ல ஒரு முக்கு கண்ணாடிய மாட்டுங்க! :wink: 8)

- Snegethy - 01-06-2006

:roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry :oops:

- வர்ணன் - 01-06-2006

[quote="Snegethy"]என்னப்பா வருணா...உவள் உன்ர சித்தி மகள் சினேகிதியப் பாரத்து என்ன அண்ணா சொல்லாத எனக்கு மகா கேவலம் என்று சொன்னனீயோ??பாவம் அந்தப்பிள்ளை ஏன் மோன அப்பிடிச் சொன்னனீ?? வருணா இங்க பார் நீ வாங்கிக்கொண்டு வந்த மூக்குக்கண்ணாடின்ர பிறேம் வெடிச்சு இப்ப விழுறன் அப்ப விழுறன் என்று நிக்குது.ஒருக்கால் பார் ராசா.[/quot

சித்தி . இப்பிடி ஒரு மகளை பெத்ததால
இனிமே நீ எனக்கு சித்தியே இல்ல :wink:

நான் வாங்கி கொண்டு வந்த மூக்கு கண்ணாடி ப்ரேம் வெடிச்சு விழுது எண்டு பெரிசா ஃபீல் பண்ணுறாய்...
உன்னை சித்தி எண்டு கூப்பிட்டதால இப்போ என் இதயமே வெடிச்சு விழுதே....... அயய்யோ நான் தப்பு பண்ணிட்டன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 01-06-2006

[size=18]<b>தயவுசெய்து இதனை அரட்டைப் பக்கம் ஆக்காதீர்கள்</b>

- Mathuran - 01-06-2006

என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

- வலைஞன் - 01-06-2006

வணக்கம் களஉறவுகளுக்கு,

சக களஉறுப்பினர்களை (அவர்கள் உங்களுக்கு தனிப்பட்டமுறையில் அறிமுகமானவர்களாக இருந்தாலும்) களத்தில் ஒருமையில் அழைப்பது தவிர்க்கப்படவேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பண்பான கருத்தாடலையே களம் எதிர்பார்க்கிறது. அவசியமற்ற அலட்டல்களை, அரட்டைகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஒருமையில் சககருத்தாளர்களை அழைத்து கருத்தெழுதியவர்கள், அது எந்தப் பகுதியில் எந்தத் தலைப்பில் எழுதியிருந்தாலும், நீங்களை உங்கள் கருத்துக்களில் உடனடியாக மாற்றங்களை செய்யுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தையும் வாசித்து அவற்றை மாற்றிக்கொண்டிருக்க முடியாது. இனியும் தொடர்ந்தால் அப்படியான கருத்துக்கள் நீக்கப்படும்.

புரிந்துணர்வுக்கு நன்றி.

- தூயவன் - 01-06-2006

மன்னிக்க. அதிகமாக கதைத்துவிட்டோம் என நினைக்கின்றோம். அவ்வாறு அமைந்தவற்றை நீக்கிவிடுக.

- தூயவன் - 01-06-2006

Mathuran Wrote:என்னப்பா பட்டி மன்ற உரையாடல் பகுதியில் இப்படி கேவலாமாக உரையாடலாமா?? நானும் பட்டிமன்றம்முடிந்த பின் கருத்தை முன்வைக்கலாம் என காத்திருக்கின்றேன். பட்டிமன்றம் இப்போதைக்கு முடியுமா இல்லை இப்படி கதைத்தே காலத்தை போக்கப் போகின்றீர்களா?????

அக்கா என்ன துணிந்து நடவடிக்கையில் இறங்குங்கோ. நடுவரின் கருத்திற்கு அனைவரும் கட்டும் படும் பண்பினை வளர்த்துக்கொள்ளுங்கள் உறவுகளே.

இது என்னைச் சுட்டிகாட்டுவதாக இருப்பின் அதற்கு பதில் தரவேண்டிய கடப்பாடு உண்டு. ஏனென்றால் இப்பகுதியில் அரட்டை அடித்தவர்களில் நானும் ஒருவன்.

இருக்க பட்டிமன்றத்தை கேலி செய்யும் எண்ணம் எமக்கில்லை. நானும், தலயும் நக்கல் அடித்தற்கு தமிழினியக்கா கூட நகைச்சுவையான பதிலைத் தான் தந்திருந்தார். அது கேவலமாகப் போயிருக்கும் என்று நான் கருதவில்லை.

மற்றும்படி பட்டிமன்றத்தின் தாமதத்துக்கு நாம் காரணமல்ல. ஒழுங்குவரிசைப்படி தான் தினமும் நடந்தது. குறிப்பிட்ட உறவு ஒருத்தரின் தாமத்தால் தான் 3நாட்கள் அமைதியாகப் போய்க் கொண்டிருக்கின்றது.

அரட்டை அடிப்பது இத் தலைப்பில் மட்டுமல்ல, எல்லாத்தலைப்பிலும் நடக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

மேலும் நாம் எவ்வகையிலும் பட்டிமன்றத்தில் நடந்த கருத்துக்களை கொச்சைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு அறிவுரை சொல்வதற்கு முன்வாருங்கள்

- Snegethy - 01-06-2006

எல்லாருக்கும் வணக்கம்.வலைஞன் அண்ணான்ர குட்டு நொங் என்று மண்டையில இறங்குது..வர்ணன் என் கருத்தை நீக்கிவிட்டேன்.முடிந்தால் நீங்களும் அதை செய்யுங்கோ.