![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- Thala - 07-28-2005 Anitha Wrote:Thala Wrote:இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: "தல"... தல சுத்தி நிக்குது கெதியா வரச்சொல்லி தனிமடல் அனுப்பிறீங்கள் இல்ல தந்தி அடிக்கிறீங்களோ எனக்கு தெரியாது சரியா..... :evil: :twisted: :twisted: இஞ்ச தல சுத்திறதில முதுகெல்லாந் தெரியுது :wink: - வெண்ணிலா - 07-29-2005 Anitha Wrote:Thala Wrote:இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: வந்திட்டு உடனேயே போவிட்டேனே அனிதா. ம்ம் மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு
- வெண்ணிலா - 07-29-2005 Thala Wrote:இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: மன்னிச்சிடுங்க. கொஞ்சம் பிசி அதுதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-29-2005 மேலிருந்து கீழ் 2 வது காருணியம் என வரும். எனவே இடமிருந்து வலம் 7 போர் என்பதன் ஒத்தசொல் திணிமம் . சந்தேகம் எனில் தமிழ் அகராதி பார்க்கலாம். கடினமான போட்டியாக அமைந்து விட்டதா மன்னிக்கவும்.
- வெண்ணிலா - 07-29-2005 பதில் சொல்ல முயன்ற அனிதா அருவி சண்முகியக்கா தல ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும். வாழ்த்துக்களும் ஸ்பெஷலாக அனித்தாவுக்கும் தலவுக்கும் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 07-29-2005 vennila Wrote:மேலிருந்து கீழ் 2 வது காருணியம் என வரும். எனவே இடமிருந்து வலம் 7 போர் என்பதன் ஒத்தசொல் திணிமம் . சந்தேகம் எனில் தமிழ் அகராதி பார்க்கலாம். கடினமான போட்டியாக அமைந்து விட்டதா மன்னிக்கவும். நன்றி அக்கா நீங்க சொன்னால் சரிதான் :wink: - Thala - 07-29-2005 Aruvi Wrote:vennila Wrote:மேலிருந்து கீழ் 2 வது காருணியம் என வரும். எனவே இடமிருந்து வலம் 7 போர் என்பதன் ஒத்தசொல் திணிமம் . சந்தேகம் எனில் தமிழ் அகராதி பார்க்கலாம். கடினமான போட்டியாக அமைந்து விட்டதா மன்னிக்கவும். அதே!.. :wink: - அனிதா - 07-29-2005 vennila Wrote:Anitha Wrote:Thala Wrote:இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: ம் அக்கா நீங்கள் வந்த உடனேயே போய்விட்டீர்கள் .. சரி இதுக்கெல்லாம் அழலாமா அழாதீங்க அக்கா :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 07-29-2005 <img src='http://img187.imageshack.us/img187/5590/kurukkezuthuno154hb2ls.jpg' border='0' alt='user posted image'> சரி இந்த போட்டி முடிந்தது.. அடுத்த போட்டியை போடுங்களன் . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தல அண்ணா இப்ப தல சுத்து நின்று விட்டதா ..? சரி அடுத்து போட்டிக்கு ரெடியா இருங்கள் சில நேரம் தல சுத்தும் :wink: - ப்ரியசகி - 07-31-2005 அடுத்த சுற்றில் நானும் பங்கு கொள்ளலாமா? :roll: - வெண்ணிலா - 08-01-2005 ப்ரியசகி Wrote:அடுத்த சுற்றில் நானும் பங்கு கொள்ளலாமா? தாராளமாக பங்குபற்றிக்கொள்ளலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-04-2005 <b>குறுக்கெழுத்து போட்டி இல 16</b> <img src='http://img146.imageshack.us/img146/4400/kurukreluthuno163jv.jpg' border='0' alt='user posted image'> <b>இடமிருந்து வலம்</b> 1.அழிவை ஏற்படுத்திய இராட்சத அலை 3.வானம் என்றும் பொருள்படும் 5.ஏணி 6.சாட்டை என்றும் சொல்வர். திரும்பியுள்ளது 9.உள்ளங்கை 10.மரங்களின் கூட்டம் திரும்பியுள்ளது 12.அழகென்றும் பொருள்படும் 13.நிழல் 14.ஈர்ப்பு சக்தி உடையது குழம்பியுள்ளது 15.கிணற்றில் இது வளரும் 16.கேட்பதற்கு இது தேவை 17.ஆடைகளில் இது பட்டால் கழுவுவது கடினம் <b>மேலிருந்து கீழ்</b> 2.வலிமை என்றும் பொருள்படும் 3.துன்பம் என்றும் சொல்லலாம் 4.தஞ்சம் என்றும் சொல்வர் 7.வெளிக்கதவு 8.மயிலுக்கு இது அவசியம் 11.துன்பம் 12.கடல் அலையால் அதிகூடிய அழிவைச் சந்தித்த மாவட்டம் 13.உயிர்கள் தோன்றுவதற்கு மூலகாரணம் 14.கட்டிளமையானவனைக் குறிக்கும் - அருவி - 08-04-2005 <b>குறுக்கெழுத்து போட்டி இல 16</b> <b>இடமிருந்து வலம்</b> 1.அழிவை ஏற்படுத்திய இராட்சத அலை சுனாமி 3.வானம் என்றும் பொருள்படும் 5.ஏணி 6.சாட்டை என்றும் சொல்வர். திரும்பியுள்ளது கசை 9.உள்ளங்கை 10.மரங்களின் கூட்டம் திரும்பியுள்ளது சோலை 12.அழகென்றும் பொருள்படும் 13.நிழல் விம்பம் 14.ஈர்ப்பு சக்தி உடையது குழம்பியுள்ளது காந்தம் 15.கிணற்றில் இது வளரும் பாசி 16.கேட்பதற்கு இது தேவை காது 17.ஆடைகளில் இது பட்டால் கழுவுவது கடினம் கறை <b>மேலிருந்து கீழ்</b> 2.வலிமை என்றும் பொருள்படும் 3.துன்பம் என்றும் சொல்லலாம் 4.தஞ்சம் என்றும் சொல்வர் 7.வெளிக்கதவு படலை 8.மயிலுக்கு இது அவசியம் தோகை 11.துன்பம் சோகம் 12.கடல் அலையால் அதிகூடிய அழிவைச் சந்தித்த மாவட்டம் அம்பாறை 13.உயிர்கள் தோன்றுவதற்கு மூலகாரணம் விந்து 14.கட்டிளமையானவனைக் குறிக்கும் காளை - Thala - 08-04-2005 <b>குறுக்கெழுத்து போட்டி இல 16</b> <b>இடமிருந்து வலம்</b> 1.அழிவை ஏற்படுத்திய இராட்சத அலை <b>சுனாமி</b> 3.வானம் என்றும் பொருள்படும் <b>விசும்பு.</b> 5.ஏணி :?: :?: :oops: 6.சாட்டை என்றும் சொல்வர். திரும்பியுள்ளது <b>கசை</b> 9.உள்ளங்கை <b>குடங்கை</b> 10.மரங்களின் கூட்டம் திரும்பியுள்ளது <b>சோலை</b> 12.அழகென்றும் பொருள்படும் :?: :?: :?: :?: :oops: 13.நிழல் <b>விம்பம்</b> 14.ஈர்ப்பு சக்தி உடையது குழம்பியுள்ளது <b>காந்தம்</b>15.கிணற்றில் இது வளரும் <b>பாசி</b> 16.கேட்பதற்கு இது தேவை <b>காது</b> 17.ஆடைகளில் இது பட்டால் கழுவுவது கடினம் <b>கறை</b> <b>மேலிருந்து கீழ்</b> 2.வலிமை என்றும் பொருள்படும் <b>மிடுக்கு</b> 3.துன்பம் என்றும் சொல்லலாம் 4.தஞ்சம் என்றும் சொல்வர் <b>புகலிடம் :?: 7.வெளிக்கதவு [b]படலை</b> 8.மயிலுக்கு இது அவசியம் <b>தோகை</b> 11.துன்பம் <b>சோகம்</b> 12.கடல் அலையால் அதிகூடிய அழிவைச் சந்தித்த மாவட்டம் <b>அ :?: 13.உயிர்கள் தோன்றுவதற்கு மூலகாரணம் [b]விந்து</b> 14.கட்டிளமையானவனைக் குறிக்கும் <b>காளை</b> <b>அருவி என்னால முட்ஞ்சது இது மட்டும்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மேலதிக உதவிக்கு சகோதரத்தை கேழுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></b>
- வெண்ணிலா - 08-04-2005 தல என்ன இது? ( :?: :oops: :?: ) முக நயங்களைப் பார்க்க எனக்கே குழப்பமாக இருக்கு. சரி உதவிக்கு சகோதரத்தை நாடுங்கோ. :wink: - Thala - 08-04-2005 vennila Wrote:தல என்ன இது? ( :?: :oops: :?: ) முக நயங்களைப் பார்க்க எனக்கே குழப்பமாக இருக்கு. சரி உதவிக்கு சகோதரத்தை நாடுங்கோ. :wink: தெரியாதில்ல அப்ப நான் என்ன செய்யிறது? கடுமயா யோசிச்சதில தல குழம்பீட்டு :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-04-2005 இடமிருந்து வலம் 5.ஏணி --<b>கடவை</b> என்று வருமோ :roll: - வெண்ணிலா - 08-04-2005 Anitha Wrote:இடமிருந்து வலம் சரியான பதில்களுடன் கட்டங்களை நிரப்பிட்டு பாருங்கோ ஏணிக்கு கடவை என்பது சரியாக வருதா என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-04-2005 vennila Wrote:^Anitha Wrote:இடமிருந்து வலம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரிங்க பார்க்கிறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-04-2005 Anitha Wrote:vennila Wrote:^Anitha Wrote:இடமிருந்து வலம் சரியுங்கோ பாருங்கோ. :roll: |