Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- Birundan - 09-22-2005

காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா?


- ANUMANTHAN - 09-22-2005

கேள்விச் செகிடன் ஊரைக் கெடுத்தானாம்.


- RaMa - 09-22-2005

கப்பல் பார்க்க போன சேவகன் போல


- Birundan - 09-22-2005

நுனிப்புல் மேய்தல் நன்றன்று.


- RaMa - 09-22-2005

வேலியே பயிரை மேய்ந்தால்


- வெண்ணிலா - 09-22-2005

Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?


- Birundan - 09-22-2005

vennila Wrote:
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?
எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,
அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.


- வெண்ணிலா - 09-22-2005

Birundan Wrote:
vennila Wrote:
Birundan Wrote:நுனிப்புல் மேய்தல் நன்றன்று.

ஏன்?
அப்படின்னா என்ன?
எப்போதும் எக்கருத்தையும் மேலோட்டமாக பார்த்தல் கூடாது,
அதன் உட்கருத்தை ஆய்ந்து அறிதல் வேண்டும், அதைத்தான் எம் முன்னோர்கள் கூறினர் "நுனிப்புல் மேய்தல் நன்றன்று" என்று.


ஓ நன்றி பிருந்தன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-22-2005

ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.


- sankeeth - 09-22-2005

மழை பெய்வதும், மங்கை பூப்பதும், மகேசன் கையிலே.


- Birundan - 09-22-2005

குந்தித்தின்றால் குண்றும் கரையும்


- கீதா - 09-22-2005

ANUMANTHAN Wrote:ஒரு பானைசோற்றுக்கு ஒருசோறு பதம்.


இந்த தத்துவத்தை நான் எழுதோனும் என்று இருந்தேன் நீங்கள் எழுதிற்ரிங்கள் Cry Cry Cry


- RaMa - 09-22-2005

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை


- Birundan - 09-23-2005

தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொருமரமும் தனிமரம்தான்.


- ANUMANTHAN - 09-23-2005

தனி மரம் தோப்பாகாது!


- Birundan - 09-23-2005

குலத்தை அழிக்க வந்த கோடரிக்காம்பே


- ANUMANTHAN - 09-23-2005

பாம்பின் கால் பாம்பறியும்.


- RaMa - 09-24-2005

நித்தம் போனால் முத்தம் சலிக்கும்


- Birundan - 09-24-2005

பாம்பென்றால் படையும் நடுங்கும்


- sankeeth - 09-24-2005

நன்றி மறப்பது நன்றன்று.