Yarl Forum
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- Niththila - 07-13-2005

போடுங்க சுட்டி எல்லாரும் எதிர் பார்க்கினம் நானும்தான்


- வெண்ணிலா - 07-13-2005

Niththila Wrote:போடுங்க சுட்டி எல்லாரும் எதிர் பார்க்கினம் நானும்தான்


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி


- வெண்ணிலா - 07-19-2005

<span style='font-size:25pt;line-height:100%'><b>குறுக்கெழுத்து போட்டி இல 15</b></span>

<img src='http://img177.imageshack.us/img177/8577/kurukkezuthuno154hb.jpg' border='0' alt='user posted image'>


<b>இடமிருந்து வலம்</b>

1.இந்தோனேசியாவின் தலைநகர்
4.பிஞ்சு முற்றினால் ...........
5.பணத்தை இப்படியும் சொல்வர்
7.போர் -ஒத்தசொல்
9.வெள்ளத்தாலும் மக்களுக்கு இந்த நிலைமை
11.நீரை இப்படியும் அழைக்கலாம் குழம்பியுள்ளது
13.மக்கள் கூட்டம்
14.ஒரு கவிஞன்
16.ஆட்சி தலைமை என்று பொருள்படும்

<b>மேலிருந்து கீழ்</b>

1.நாட்டின் தலைவர்
2.கருணை
3.இயற்கை கனிப்பொருட்களை இப்படிச் சொல்வர்
4.மிகைவேகத்தைக் குறிக்கும்
6.எழுத்து குழம்பியுள்ளது
8.மயிர் மழிக்கை திரும்பியுள்ளது
10.பொட்டு
12.மனைவி குழம்பியுள்ளாள்
14.அறிஞர் என்றும் சொல்லலாம்
15.அரச மரம்


- அனிதா - 07-19-2005

இடமிருந்து வலம்

1,இந்தோனேசியாவின் தலைநகர் -<b>ஜகார்த்தா</b>
11.நீரை இப்படியும் அழைக்கலாம் குழம்பியுள்ளது -<b>தண்ணீர்</b>
14.ஒரு கவிஞன் -<b>பாரதி</b>


மேலிருந்து கீழ்
2, கருணை -<b>இரக்கம்</b>

:roll:


- அருவி - 07-19-2005

மேலிருந்து கீழ்
1.ஜகார்த்தா
4.கனி
5.துட்டு
7.
9.சகதி
11.திரவம்
13.
14.
16.

மேலிருந்து கீழ்
1.ஜனாதிபதி
2.காருண்யம்
3.தாது
4.கடுகதி
6.
8.சவரம்
10.திலகம்
12.தாரம்
14.ஞானி
15.


- அருவி - 07-19-2005

இடமிருந்து வலம்
1.ஜகார்த்தா
4.கனி
5.துட்டு
7.
9.சகதி
11.திரவம்
13.
14.
16.

மேலிருந்து கீழ்
1.ஜனாதிபதி
2.காருண்யம்
3.தாது
4.கடுகதி
6.
8.சவரம்
10.திலகம்
12.தாரம்
14.ஞானி
15.


- வெண்ணிலா - 07-21-2005

Anitha Wrote:இடமிருந்து வலம்

1,இந்தோனேசியாவின் தலைநகர் -<b>ஜகார்த்தா</b>
11.நீரை இப்படியும் அழைக்கலாம் குழம்பியுள்ளது -<b>தண்ணீர்</b>
14.ஒரு கவிஞன் -<b>பாரதி</b>


மேலிருந்து கீழ்
2, கருணை -<b>இரக்கம்</b>

:roll:

இன்னும் முயற்சிக்கலாமே அனிதா


- வெண்ணிலா - 07-21-2005

இடமிருந்து வலம்
1.ஜகார்த்தா
4.கனி
5.துட்டு
7. ?????? :roll:
9.சகதி ஒரு எழுத்துப் பிழை அருவி.
11.திரவம்
13. ????? :roll:
14. ????? :roll:
16. ???? :roll:

மேலிருந்து கீழ்
1.ஜனாதிபதி
2.காருண்யம்
3.தாது
4.கடுகதி
6. ????? :roll:
8.சவரம்
10.திலகம்
12.தாரம்
14.ஞானி :roll:
15. ?????? :roll:

முயற்சிக்கு நன்றி அருவி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அருவி - 07-21-2005

vennila Wrote:இடமிருந்து வலம்

9.சகதி ஒரு எழுத்துப் பிழை அருவி.

[size=18]<b>அகதி :?: </b>


- வெண்ணிலா - 07-21-2005

Aruvi Wrote:[quote=vennila]இடமிருந்து வலம்

9.சகதி ஒரு எழுத்துப் பிழை அருவி.

[size=18]<b>அகதி :?: </b>


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம்ம்


- அருவி - 07-28-2005

வெண்ணிலா அக்கா பதில் தரமாட்டீர்களா :?: :x


- shanmuhi - 07-28-2005

திகதி


- அருவி - 07-28-2005

அக்கா <span style='font-size:25pt;line-height:100%'>குறுக்கெழுத்து போட்டி இல 15</span>ற்கான
(எழுதப்பட்டது: 0707/1818/05050505) விடை தரமாட்டீர்களா!!1 :!: :!: :!: :!: Arrow


- Thala - 07-28-2005

இடமிருந்துவலம்--->
1.ஜகார்த்தா
4.கனி
5.துட்டு
7.திண்...ம் :?: :?: :roll:
9.அகதி
11.திரவம்
13.சனம்
14.மேத்தா..
16.அதிகாரம்

மேலிருந்து கீழ்
1.ஜனாதிபதி
2.காருண்யம்
3.தாது
4.கடுகதி
6.அட்சரம்
8.சவரம்
10.திலகம்
12.தாரம்
14.மேதை..
15.போதி

7ளாவதைக் கண்டுபிடிங்கள் அருவி :wink:


- அருவி - 07-28-2005

Thala Wrote:இடமிருந்துவலம்--->

7.திண்...ம் :?: :?: :roll:

அண்ணா <b>ச,ண்,ர் </b>அல்லவா வருகிறது! ஒரு எழுத்து தான் கிடைக்கல.


- Thala - 07-28-2005

Aruvi Wrote:
Thala Wrote:இடமிருந்துவலம்--->

7.திண்...ம் :?: :?: :roll:

அண்ணா <b>ச,ண்,ர் </b>அல்லவா வருகிறது! ஒரு எழுத்து தான் கிடைக்கல.

எனக்கு ஒண்டுமா விழங்கேல்ல திருப்பிப் பாக்க எல்லாம் சுத்தூது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 07-28-2005

<img src='http://img266.imageshack.us/img266/7786/kurukkezuthuno154hb0ng.jpg' border='0' alt='user posted image'>

தல அண்ணா இதையா சொன்னீங்க 7.திண்...ம்... என்னாலையும் கண்டுபிடிக்கமுடியவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Thala Wrote:எனக்கு ஒண்டுமா விழங்கேல்ல திருப்பிப் பாக்க எல்லாம் சுத்தூது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(திண்--ம்) சரி அண்ணா இதையும் கண்டுபிடித்தது விடுங்கள் எல்லாருடைய தல சுத்தும் நின்று விடும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 07-28-2005

எதுக்கும் வெண்ணியை கேழுங்கோ கேள்விய மாத்தச்சொல்லி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(திரவத்தின் எதிர்ச்சொல் திண்மம் எண்டு வரும்) :wink:


- Thala - 07-28-2005

இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: Confusedhock:


- அனிதா - 07-28-2005

Thala Wrote:இங்க ஒராள் கேள்வியக் கேட்டுப்போட்டு ஒரு கிழமையாய் ஆளக்காணேல்ல. இந்த அனியாயத்த கேக்க ஒருத்தரும் இல்ல...... :evil: :!: Confusedhock:

ஒரு கிழமையாய் இல்லை அண்ணா 4 நாளா வெண்ணிலா அக்காவ காணயில்லை :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இன்டைக்கு விடிய வந்தவா ஆனா இந்தப்பக்கம் வரயில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->