Yarl Forum
துளிகள்.....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


- kavithan - 10-05-2004

tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/45/39245_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
ஆயிரம் கனவுகளோடு
காத்திருந்தேன் நீ வருவாய் என..
அழகான காதலியுடன் வந்தாய்..
அன்பாய் உன்னை வரவேற்க
வந்த நான்
அறிவிழந்து விழுந்தேன்...
அடபாவி அப்ப கு}ட நீ என்னை
கவனிக்கவில்லை..
காதலித்தாய் உன் காதலியை..
உன்னை காதலித்த என் முன்னே...!


அட ..துன்பம் தான் உங்கடை காதல்........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-05-2004

இது அந்த பு}னையின் காதல்...?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-05-2004

நானும் பூனையைதான் சொன்னன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-06-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/51/19051_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>

அன்பை தேடி புறப்பட்டேன்..
அழகிய மலர் ஒன்று அகப்படவே
அதனிடம் சரணடைந்தேன்..
அரை நொடி போகவில்லை...
அதை தேடி இன்னொரு வண்டு...
அம்மலரும் அதை ஏற்றிட...
அனாதையானேன் மீண்டும் நான்
மலரிடம் மீண்டும்
மண்டியிட நான் விரும்பவில்லை
புதிதாய ஒரு உறவு தேடி
இந்த இலையுடன் சங்கமித்தேன்...
இறுதிவரை இங்கேயே..
இனி நான்...!


- வெண்ணிலா - 10-06-2004

[quote=tamilini]<img src='http://p.webshots.com/ProThumbs/51/19051_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>

அன்பை தேடி புறப்பட்டேன்..
அழகிய மலர் ஒன்று அகப்படவே
அதனிடம் சரணடைந்தேன்..
அரை நொடி போகவில்லை...
அதை தேடி இன்னொரு வண்டு...
அம்மலரும் அதை ஏற்றிட...
அனாதையானேன் மீண்டும் நான்
மலரிடம் மீண்டும்
மண்டியிட நான் விரும்பவில்லை
புதிதாய ஒரு உறவு தேடி
இந்த இலையுடன் சங்கமித்தேன்...
இறுதிவரை இங்கேயே..
இனி நான்...!


சூப்பர் அக்கா


- kavithan - 10-06-2004

[quote=tamilini]<img src='http://p.webshots.com/ProThumbs/51/19051_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>

அன்பை தேடி புறப்பட்டேன்..
அழகிய மலர் ஒன்று அகப்படவே
அதனிடம் சரணடைந்தேன்..
அரை நொடி போகவில்லை...
அதை தேடி இன்னொரு வண்டு...
அம்மலரும் அதை ஏற்றிட...
அனாதையானேன் மீண்டும் நான்
மலரிடம் மீண்டும்
மண்டியிட நான் விரும்பவில்லை
புதிதாய ஒரு உறவு தேடி
இந்த இலையுடன் சங்கமித்தேன்...
இறுதிவரை இங்கேயே..
இனி நான்...!


அழகை கண்டு மயங்கிய
அற்ப பட்டாம் பூச்சியே
அறிவிருக்கிறதா உனக்கு
இலையில் இருந்து என்ன
குப்பையா கொட்ட போகிறாய்.
அல்லது கதையா விடுகிறாய்..
அடுத்த பூவை நோக்கி போகத்தான் போகிறாய்..!
அது வரைக்கும் அமர்ந்திரு
அப்புறமாய் வைச்சுக்கிறன் உன்னை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- tamilini - 10-06-2004

<img src='http://www.yarl.com/forum/files/buterfly.jpg' border='0' alt='user posted image'>
அழகை கண்டு மயங்கிட
அதனை நாடி ஓடிட நாம் என்ன
அந்த மாக்கள் கு}ட்டமா...??
மலரின்றி நம்க்கொரு வாழ்வா...??
மலர் மீது சிறு கோவம்..
அது தீர்ந்ததும் மலருடன் தொடரும்
எம் உறவு
அழகிற்காய் அன்றி
அன்பிற்காய் வந்த
அற்புத உறவிது..
ஆயுள் வரை தொடரும்...!


- kavithan - 10-06-2004

<img src='http://www.yarl.com/forum/files/buterfly.jpg' border='0' alt='user posted image'>


அன்பை தேடி போகும் போது
அழகிய மலர் ஒண்டு அகப்பட தானே
அதனுள் சரணடைந்தாய்..!
சும்மா கிடக்கும் மலரில்
சுத்தி சுத்தி போய்
தேனை பருகுவது தாங்கள்
தங்கள் கூட்டம்..!
பின்னர் குறையை போடுவது மலரில்..

கோழை நீ
வந்த வண்டை விரட்ட தெரியாத நீ
மலரின் மீது சிறு கோபமா..?
மலர் தான் உன்மேல்
பெருங் கோபம் கொள்ள வேண்டும்.!
அழகையும் அன்பையும்
இங்கே முடிச்சு போட்டு
மலருக்கு பூச்சூடாதே
உன் அற்ப தனத்துக்கு எல்லாம்
மானிடனை இழுக்காதே..!
உனக்காக கவிதை எழுதுவதே..!
ஒரு மனிதன் தான்.
இதற்கே நன்றி சொலாத நீ
குருவியின் பேசாத மலரின் மீதா
அன்பு வைத்திருக்கிறாய்..
பேசாத மலர் தானே
ஏமாற்றலாம் என்று நினைக்காதே...
குருவி இருக்கிறது மலருக்காக.


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-06-2004

இது வேறை மலர் அது வேறை மலர் நீங்கள் ஏன் குருவிகளின் மலரை இதனுள் இழுக்கிறீங்கள் தம்பி...... குருவிகள் பேச போகுதுகள்... ?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-06-2004

குருவியை காணேல்லை எண்டு தானே மலருக்கே ரூட்டு விடுறியள்........


- tamilini - 10-06-2004

Quote:குருவியை காணேல்லை எண்டு தானே மலருக்கே ரூட்டு விடுறியள்........
_________________
குருவிகளின் மலரை எல்லாம் ரு}ட்விட இயலாது போல கிடக்கு...


- kavithan - 10-06-2004

ம்ம்ம்.. மலரோடை .. வேண்டாம்...


கனவு...! - tamilini - 10-07-2004

கறுப்பு வெள்ளை பேதமின்றி...
இனமத வித்தியாசமின்றி..
யாவரும் ஒருகுலமாய்...
மனிதனின் மடியில்...
விலங்குகள் தவழ்ந்திட...
கடவுள் முன்தோன்றி
பணிவிடை செய்திட
வாழ்த்தொலிகள் மடடும் கேட்டிட
வறுமை என்று வார்த்தை
அழிந்து..
மரணம் என்ற ஒன்று மறைந்து...
அன்பும் அரவணைப்பும்..
அகிலத்தை ஆண்டிட..
அடிமை அரசன் என்ற
அலகு நீங்கி
யாவரும் இவ்வுலக மன்னர்களே
எனறு பறை முழங்கிட...
என்றோ ஒரு நாள்..
கற்பனையாய் நான்
நினைத்தது நடந்த மகிழ்வில்
என் கண்ணpல்
ஆனந;த கண்ணீர்..
அலை அலையாய் பாய...
பறை ஓசையின் நடுவே
ஒரு மணியோசை...
விழித்தெழுந்தேன்
தொலைபேசி அலறியது..

நடந்தவையாவும் கனவிலா....
ஏமாற்றத்துடன் திரும்பி
விழி முடினேன்...
கனவு தொடர்கிறது....
வீதி எங்கும் மரண ஓலம்...
எனது உனது என்று
உரிமை கொண்டாட்டம்...
மதங்களின் பெயரால்..
இனங்களின் பெயரால்..
சாதியின் பெயரால்..
ஓராயிரம் பிரிவினைகள்
செத்து கொண்டிருப்வனை
காப்பாற்ற ஆரும் இல்லை...
செத்தவன் சொத்தை தேடுகிறார்.....
அன்பாய் அணைத்திட
யாரும் இல்லை
அதில் என்ன ஆதாயம்
எனத்தேடுகிறார்...
இப்பொழுது எந்த மணியும்
அடிக்கவில்லை..
வேண்டாம் இந்த கனவு என்று...
இன்றைய உலகைவிட்டு
என் கற்பனை உலகில்
வந்த கனவை ரசித்தபடி...
நித்திரையை மெல்ல கலைக்கிறேன்...
அந்த பிரிவினைகள்
என் கண்முன்னே நிஜத்தில்...


- tholar - 10-07-2004

கவிதை மிகவும் நன்றாக உள்ளது. இதே போல் கவிதைகள் நிறைய வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழினிக்கு சபாஸ்


- tamilini - 10-07-2004

நன்றிகள் தோழரே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 10-07-2004

சூப்பர் கனவு அக்கா... வாழ்த்துக்கள் தொடர்ந்து கனவு காண..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-07-2004

நன்றிகள் தம்பி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-08-2004

<img src='http://p.webshots.com/ProThumbs/17/41517_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
கனவினில் வந்த
கற்பனை காதலி..
காத்திருக்க சொல்லி..
கண்விட்டு மறைந்தாள்...
எனக்கு இப்ப
பகலிலும் கு}க்கம்
இரவினிலும் து}க்கம்
கனவினில் அவளை
காண்பதற்காய்...
அவளும் து}ங்குகிறாள்
போலும் அது தான்
அவள் என் கனவில் வரவில்லை.....!


- kavithan - 10-08-2004

கனவிலையே கற்பனையா
சூப்பராய் தான் இருக்கு
நல்லாய் தூங்குங்கோ
வந்தாலும் வருவா..!


- வெண்ணிலா - 10-08-2004

<b>அக்கா அழகழகாக கவிதைகள் எழுதுறீங்கள் வாழ்த்துக்கள்</b>