![]() |
|
கணனி தொடர்பான அவசர உதவிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணனி தொடர்பான அவசர உதவிகள் (/showthread.php?tid=5511) |
- DV THAMILAN - 02-18-2006 http://ts.searching.com/torrent/510821/Vis...isualBasic_2002 http://ts.searching.com/search/VisualBasic?h= - tamilini - 02-20-2006 நன்றி டீவீ தமிழன் உங்கள் இணைப்பிற்கு இந்த இணைப்பில் முழுமையாக இறக்கமுடியும் தேவையானவர்கள் பயன்படுத்துங்கள். http://msdn.microsoft.com/vstudio/express/...upport/install/ - Netfriend - 02-22-2006 நண்பர்களே உடன் உதவி தேவை எனது விண்டோசு கிறீன் தலைகுத்தண்ண மாறிநிற்கிறது மொணிற்றரை தலைகுத்தண்ணவைத்தால் தான் கிறீனை உள்ளதை பார்கக் கூடியதாக உள்ளது என்ன செய்யலாம் பழைய நிலைக்கு கொண்டுவர யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் மிக்க நன்றி.்.. கொம்பியூட்டரை ஸ்ராட் செய்யும்போது ஸ்கிறீன் ஒழுங்கா வருகுது விந்டோஸ் வரதலைகீழாக வேலல செய்யுது தலைகீழாகத்தான் இப்போ இதை பார்த்து ரைப்செய்கிறேன் கண்குத்துகிறது......... பெரிய புதினமாக உள்ளளது எனது13 வருட கணனி அரனுபவத்தில்..... யாராவது அறிந்திருந்தால் உதவவும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- E.Thevaguru - 02-22-2006 முதலில் நீங்கள் செய்யவேண்டியது Virus Scan. செய்தீர்களா? உங்களிடமுள்ள Virus Scan ஐ மாத்திரம் நம்பவேண்டாம். ஒரு Virus Scan எல்லா வைரசையும் கண்டுபிடிக்காது. Online Virus Scanner கள் ஆகிய Macafee, Housecall Trendmicro, Symantec ஆகியவைகளையும் பயன்படுத்திபார்க்கவும். இப்படி ஒரு பிரச்சனையை நான் கேள்விப்பட்டதேயில்லை - Netfriend - 02-25-2006 நன்றி தவகுரு முயற்சி செய்தேன் பலநில்லை இன்னம் 2 வழியுள்ளது முயற்சி செய்திற்று பதில் பகிர்கிறேன் சிலவேளை நாள் செல்லலாம் காரணம் தலைகுத்தண்ண ஸ்கிறீனை வைத்தபடியால் ... பிரச்சனை இல்லாமல் இருப்பதால்...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :| :mrgreen: சந்திப்பம்.......
- DV THAMILAN - 02-27-2006 சில திரையில் கோணத்தை மாத்தலாம் என்று நினைக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்..... நான் வேறு வழியை தேடிப்பார்கிறேன். - gausi - 02-27-2006 உங்களிடம் திரைபர் இருந்தால் போட்டு இன்ஸ்ரால் செய்தால் சரியாக வரும் என்று நினைக்கின்றேன். - Mathan - 02-27-2006 Netfriend Wrote:நண்பர்களே உடன் உதவி தேவை Accessibility Wizard இல் உங்கள் கணனி திரையின் Resolution ஐ குறைக்கும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படலாம் என்று மைகிரோசொப்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனை Microsoft Windows XP latest service pack ஐ பெற்று கொள்வதன் மூலம் நிவர்த்தி செய்யலாமாம். மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள் http://support.microsoft.com/default.aspx?...kb;EN-US;826480 - shanmuhi - 03-01-2006 சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது. <img src='http://img219.imageshack.us/img219/9035/fehler2hu9sz.jpg' border='0' alt='user posted image'> அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது. <b>இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???</b> - tamilini - 03-01-2006 அக்கா என்ன பாசை இது..?? :roll: :roll: எதுக்கும் முழு கொம்பியூட்டரையும் ஸ்காண் பண்ணிப்பாருங்க.. விளம்பரங்கள் மறையலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வினித் - 03-01-2006 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது. <img src='http://img219.imageshack.us/img219/9035/fehler2hu9sz.jpg' border='0' alt='user posted image'> அத்தோடு nachrichten dienst என்று விளம்பரம் வேறு வருகிறது. <b>இதற்கு என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் வழி மொழிவார்களா???</b><!--QuoteEnd--><!--QuoteEEnd--> அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு <b>கொம்பியுட்டர்</b> வாங்கினா சரிவரும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 03-01-2006 ஏதாவது ஒரு வழி சொல்லுவீங்கள் என்று பார்த்தால்... ம்...
- வினித் - 03-01-2006 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->ஏதாவது ஒரு வழி சொல்லுவீங்கள் என்று பார்த்தால்... ம்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அது தானே சொன்னான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது ஜேர்மனி மொழியிலிருக்கு ஒண்டும் புரியவில்லை யாரவது வாருவர்கள் இப்போ வது சொல்லுவர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-01-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு கொம்பியுட்டர் வாங்கினா சரிவரும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வினித் அப்படியே வெஸ்டேன் யூனியன்ல காசை அனுப்பீட்டு நம்பரை சொன்னால் நல்லாய் இருக்கும்.. என்னக்கா... அக்கா.. ஒருக்கால் வைரஸ் காண் பண்ணுங்கோ.. சரியாகலாம்.. நான் ஒரு 2..3 தடவை காட் டிஸ்க்கை அழிச்சிட்டு புதிசா இன்ஸ்ரோல் பண்ணிண்னான் அப்ப இப்படி பிரச்சனைகள் தந்தது.. அதற்கு நான்.. ஆன்ரி வைரசை.. டிஸ்க்கில அடிச்சிட்டு வைச்சிட்டு.. உடனை போட்டு ஸ்கான் பண்ண எல்லாம் போயிட்டு.. உது என்ன மொழி எனக்கு தெரியல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> முடிஞ்சா ஸ்காண் பண்ணுங்க.. நோர்தன் ஆன்ரி வைரஸ் 2005 றயல் வேர்சன் போட்டுப்பாருங்க.. இணைப்பு வேணும்னா தாறன்.
- shanmuhi - 03-01-2006 Defragmentierung செய்தேன். இப்போ பரவாயில்லை. திருப்பியும் கணனி பிரச்சனை தருமோ தெரியவில்லை - வினித் - 03-01-2006 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு கொம்பியுட்டர் வாங்கினா சரிவரும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வினித் அப்படியே வெஸ்டேன் யூனியன்ல காசை அனுப்பீட்டு நம்பரை சொன்னால் நல்லாய் இருக்கும்.. என்னக்கா... அக்கா.. ஒருக்கால் வைரஸ் காண் பண்ணுங்கோ.. சரியாகலாம்.. நான் ஒரு 2..3 தடவை காட் டிஸ்க்கை அழிச்சிட்டு புதிசா இன்ஸ்ரோல் பண்ணிண்னான் அப்ப இப்படி பிரச்சனைகள் தந்தது.. ஆனா அது வேறை மாதிரி இருந்தது.. உது என்ன மொழி எனக்கு தெரியல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->ஆமா காசு அனுபினா சுபா கேட்க்கும் ஏன் ஒண்டு கானாத என்று கதை வேறு மாதிரி போய்விடும் அக்கா antie-virus ஸ்கான் பன்னுங்கள் சரி வரலாம் என்ன்கு தமிழினி அக்கா சொன்ன மாதிரி வாறது இப்ப இல்லை ( நான் நகைச்சுவையாக சொன்னதௌ தப்பா எசுக்கவேண்டம்) - tamilini - 03-01-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> Defragmentierung செய்தேன். இப்போ பரவாயில்லை. திருப்பியும் கணனி பிரச்சனை தருமோ தெரியவில்லை <!--QuoteEnd--><!--QuoteEEnd--> http://www.symantecstore.com/dr/v2/ec_main...antec&sid=27674 எதற்கும் விரும்பினால் ஒருக்கா ஸ்காண் பண்ணிப்பாருங்கள் மேல் உள்ள இணைப்பில் உள்ளது.. ஆன்ரி வைரஸ்் - shanmuhi - 03-01-2006 <b>நோர்தன் ஆன்ரி வைரஸ் 2005 றயல் வேர்சன் போட்டுப்பாருங்க.. இணைப்பு வேணும்னா தாறன்.</b> தமிழினி அந்த இணைப்பையும் தந்தால், தந்தால் போட்டு பார்ப்போம். வினித், தமிழினி சொன்னது போல் <b>புதிய</b> கணனி ஒன்று வாங்க ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறன். - shanmuhi - 03-01-2006 நன்றி தமிழினி... - இளைஞன் - 03-02-2006 shanmuhi Wrote:சென்ற கிழமை கணனியை (window xp) ரி இன்சொல்ட் செய்த பிறகு நேற்றிலிருந்து எந்தப்பக்கத்துக்கு போனாலும் இப்படி வருகிறது. வணக்கம் சண்முகி அக்கா... "server is ausgelastet" என்று வருவதற்கு காரணங்கள் பல உண்டு. நான்அறிந்த வரையில் இணைய இணைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாகத்தான் இருக்கவேண்டும். Nachrichtendienste (message service) என்பது உங்கள் windows இயங்குதளத்தில் உள்ள ஒரு சேவை. இது கணினிகளுக்கிடையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இந்த சேவை திறந்தநிலையில் இருப்பதால் - உங்கள் கணினியின் IP முகவரியைத் தெரிந்துகொள்கிற வேறு கணினிகள் - விளம்பரங்களை அனுப்புகின்றன. இதனை நீங்கள் நிறுத்திவைக்கலாம். 1. Start (Start)> Ausfuehren (Run) என்பதை அழுத்துங்கள் 2. அதில் services.msc என்கிற கட்டளையை இட்டு OK என்பதை அழுத்துங்கள். 3. இப்போது உங்கள் இயங்குதளம் வழங்கும் சேவைகள் பட்டியலிடப்பட்ட ஒரு சாளரம் திறக்கும். 4. அதில் பாருங்கள் Nachrichtendienst (Message service) என்கிற சேவையும் இருக்கும். 5. அதில் வலது பக்க Mouse button அழுத்தி Eigenschaften (Properties) என்பதை தெரிவு செய்யுங்கள் 6. இப்போது இன்னொரு சாளரம் திறக்கும். 7. அதில் பாருங்கள் Starttyp என்று ஒன்று இருக்கும். அதனருகில் தெரிவு செய்வதற்கான பெட்டியொன்று இருக்கும். அதில் Deaktiviert என்பதை தெரிவு செய்யுங்கள். இனி இந்த Nachrichtendienst பிரச்சனை வராது. |