Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- Birundan - 09-21-2005

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு


- sankeeth - 09-21-2005

ஐந்து பெண்பிள்ளை பெற்றால் அரசனும் ஆன்டியாவான்.


- Birundan - 09-21-2005

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்


- Senthamarai - 09-21-2005

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி


- Birundan - 09-21-2005

ஆலும் அறுகும் ஆட்டுக்கு நன்று


- RaMa - 09-21-2005

மஞ்சள் குங்குமம் இல்லையா - பண
இல்லையென்றால் அது தொல்லையா


- ANUMANTHAN - 09-21-2005

ஆனைபலமுள்ள அப்பனும் பெண்பிறந்தால்
புூனைபோல அடங்கிவிடுவான்


- sankeeth - 09-21-2005

நீர் அடித்து நீர் விலகாது.


- ANUMANTHAN - 09-21-2005

நெருப்பு என்று சொன்னால் வாய் புண்ணாகாது!


- Birundan - 09-21-2005

நெருப்பை தூக்கி வாயில் வைத்துபார் வாய்புண்ணாகும்


- ANUMANTHAN - 09-21-2005

மற்றவர்களை தூற்றும்போது உன்னை நீயே
தாழ்த்திக்கொள்கின்றாய்!


- Birundan - 09-21-2005

தாழ்ந்தவன் உயர்வதும் உயர்ந்தவன் தாழ்வதும் நிலையற்ற வாழ்வில் சகயம்.


- ANUMANTHAN - 09-21-2005

தாழ்ந்தவன் உயரும்போது-வாழ்க்கை இனிக்கும்

உயர்ந்தவன் தாழும்போது - வாழ்கையே முடிந்துவிட்டதாய் தெரியும்.


- Birundan - 09-21-2005

தாழ்ந்து தவறை உணர்ந்தவன் மீண்டும் உயர்வான்


- ANUMANTHAN - 09-21-2005

மீண்டும் உயர்ந்தவன் தாழாமல் இருக்கவேண்டும்.


- Birundan - 09-21-2005

ஏற்றமும் இறக்கமும் பாதையில் மட்டுமல்ல வாழ்விலும் உண்டு


- RaMa - 09-22-2005

வாழ்க்கை என்றால் ஆயிரம் .இருக்கும்
வாசல் தோறும் வேதனைகள் இருக்கும்


- Senthamarai - 09-22-2005

வீட்டுக்கு வீடு வாசல் படி


- Birundan - 09-22-2005

வீடுவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ


- sankeeth - 09-22-2005

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.