![]() |
|
இனி வரும் Super*Star யார் ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: இனி வரும் Super*Star யார் ? (/showthread.php?tid=3660) |
- Mathan - 08-27-2005 அதுக்கென்ன போட்டியை அங்கத்தவர்க்கு மட்டும் பிரிவில் போட்டிருக்கன். - Kalai - 08-27-2005 இந்த Super star போட்டி எப்பதான் முடியும் என்று தெரியவில்லை. இந்தப் போட்டியில் அஜித் சூர்யா மற்றும் விக்ரமைச் சேர்க்க முடியாது ஏனெனில் அவர்களுக்கு நடிப்பு நன்றாகவே வருகிறதே. அதனால் எந்தப் போட்டிகளுமின்றி விஜய் அந்தப் பட்டத்தை தட்டிச்செல்கிறார் - ப்ரியசகி - 08-27-2005 Quote:ஆசையில கேட்டிட்டு இப்ப லொள்ளாம்ல.... சுண்டல்..இது ரொம்ப மோசம் சொல்லிட்டேன். :evil: :evil: ..நான் உண்மையாவே சும்மா தான் கேட்டேன்...இப்பிடி வைச்சு வைச்சு கதைச்சே கதையைக்கோண்டு போய் விடுவீர்கள்.... அவங்க அவங்க வாழ்க்கைல எல்லாரும் hero & heroin தான். மதன்...என்ன இது..நான் உண்மையாவே கேட்கல..இங்க முதல்ல சினிமா ல சூப்பர் ஸ்டார் தான் தொடங்கி அப்புறம் களத்து சூப்பர் ஸ்டார் பற்றி கதைச்சாங்ச..அதைத்தான் நான் கேட்டேன்..எந்த சூப்பர் ஸ்டார் எண்டு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 08-27-2005 சும்மா ஒரு ஜாலிக்காக யாழ் சுப்பர் ஸ்டாரினி போட்டியை போட்டிருக்கன். சீரியசா எடுக்காதீங்க - ப்ரியசகி - 08-27-2005 சாரி..கொஞ்சம் டென்சன் ஆயிட்டேன் இல்ல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|