Yarl Forum
முகத்தார் வீடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: முகத்தார் வீடு (/showthread.php?tid=2981)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21


- தூயவன் - 01-03-2006

Rasikai Wrote:ம்ம் முகத்தார் நன்றாக இருக்கிறது.
என்ன சாப்பாடு ரெடியோ நானும் வரலாமோ சாப்பிட ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:


- RaMa - 01-03-2006

அங்கிள் சூப்பர்...
அதுவும் சின்னப்பு கிளாஸ் கழுவிய தண்ணீயை குடித்து விட்டு பிலீம் காட்டியது கொஞ்சம் ஒவர் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> . இடையில் சழுதாய பிரச்சனையும் ஆராய்ந்து இருக்கிறீர்கள். ஆமாம் அங்கிள் வெளிநாட்டில் இருப்பவர்கள் படத்தை பார்த்து அழகு என்று கட்டி விட்டு பின்னார் நேரில் கண்டு கதைக்கமால் பிரிந்தவர்களும் இருக்கிறார்கள் அங்கிள் Cry .....
எதுஎப்படியோ நல்லாய் எழுதியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு...


- Rasikai - 01-03-2006

தூயவன் Wrote:தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:
முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து
என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 01-03-2006

Rasikai Wrote:
தூயவன் Wrote:தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:
முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து
என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


முந்தியும் உப்படித் தான் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய், பந்தியில் இருந்தது தான். இலையில் கை வைத்து ஒரு பிடி எடுக்கவில்லை. அதுக்குள்ள என் இலையை ஒத்தி எடுத்ததை மறக்கமாட்டேன். ஆமா!!!


- RaMa - 01-03-2006

Rasikai Wrote:[quote=தூயவன்]தம்பி என்று நானும் நிற்கின்றேன். எனக்கும் சேர்த்து கேட்கும் எண்ணமே இல்லை :evil: :evil:

நான் எப்ப தம்பியை விட்டுட்டு சாப்பிட்டு இருக்கன். :wink:
முதல் நான் கேட்டு வீட்டுக்குள்ள போறது பெந்து
என்ன நடக்கும் என்று தெரியும் தானே? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote

பார்சல் எல்லாம் பொன்னம்மாக்கா கட்டி கொடுக்க மாட்டவாம் Cry


- அருவி - 01-03-2006

MUGATHTHAR Wrote:<span style='color:blue'>சாத்திரி : முகத்தான் உன்ரை தொழில் விசயம் கேக்கப்பிடாதுதான் இருந்தாலும் இந்த பெம்பிளை போய் பாக்கிறது எல்லாம் இந்தக்காலத்துக்கு சரியோ?
..
சாத்திரி : இல்லையடா கண்காட்சி மாதிரி வீட்டிலை போய் பெண்ணு பாக்கிறது எனக்கெண்டா சரியாப் படேலை நாலு பகுதி இப்பிடி வந்து பாத்திட்டு வேண்டாம் எண்டு போனால் அந்தப் பிள்ளைக்குத்தானே ஊருக்கை அவமானம்
..
சாத்திரி : ... பெம்பிளைப் பிள்ளைக்கு ஏற்படுகிற மனத்தாக்கத்தை

முகத்தான் : சாத்திரி இது சரிதான் அனேகமா படத்தைக்காட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா பிறகுதான் வீட்டை கூட்டிட்டுப் போறது இனி வீட்டுக்குப் போணா வீடு வாசல்களை பாத்தமாதிரியும் கிடக்கும்தானே

சின்னப்பு : பின்னை சீதனம் வேண்டுற சனங்கள் அதுகளைப் பாக்கிறதிலைதான் குறியா இருப்பினம் கண்டியோ?
....
முகத்தான் : அது உண்மைதான் இதுக்கு பெடியளைப் பெத்த சனம் யோசிச்சு திருந்தினால் தான் இதை நிப்பாட்ட ஏலும் நாங்கள் தொழிக்காண்டி கண்டுக்காமல் இருந்திடுவம்

சாத்திரி : அந்தக் காலத்திலை பெம்பிளையள் வெளிக்கிட்டுத் திரியிறேலை அதாலை இப்பிடியொரு சமாச்சாரத்தை உருவாக்ககிச்சினம் இப்பதானே வேலை எண்டு பெண்கள் வெளியிலை வந்திட்டாங்கள் ஆனபடியா இது தேவையில்லாத ஒண்டு;
.........
சாத்திரி : இல்லை சின்னப்பு என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெம்பிளை 5 6 பகுதி வந்து பாத்திட்டுப் போய் ஒரு முடீவும் சொல்லேலை பிள்ளையை பாக்கப் பாவமாக் கிடக்கு அதுதான் ஞாபகம் வர கதையைத் தொடக்கினனான்
...</span>

முகத்தார் நன்றாக எழுதுகிறீர்கள், வாழைப்பழத்தில ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வார்கள் அதைப்போல் நகைச்சுவையுடன் சமூகத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்களை உங்களின் தொடர்களில் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சமூகம் தானா அறிந்து திருந்தினாலே ஒழிய இதைத்திருத்தமுடியாது.


- SUNDHAL - 01-03-2006

இப்படி தான் இது அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பவம்...பையன் வீட்டார் பொண்ணு பாக்க ஒரு குழுவாக போய் இருக்கினம்..போய் எல்லாம் அங்க இருந்து கொண்டுவந்து வைச்சத எல்லாம் நல்லா வழிச்சு துடைச்சு சாப்பிட்டிட்டு பொண்ண பிடிக்கல என்டு நேரவே சாப்பிட்டதுகு;கு அப்புறம் சொல்லிட்டு போய்ட்டினமாம்....அவாகள் போய் நாள்ள கடிதம் வந்திச்சாம் அவர்கள் சாப்பிட்டதுக்கு எல்லாம் பில் போட்டு. பொண்ண பிடிக்கல என்டா முதல்ல சொல்லி இருக்க வேண்டியது தானே அதென்ன சாப்பிட்டா பிறகு சொல்றது என்டிட்டு அவர்கள் அப்பிடி செய்வது கடைசியாக இருக்க வேண்டும் என்னடதுக்காக பில் அணுப்பினார்களாம்...
பொண்ண பிடிக்கலான்ன நேரசொல்லி அந்த பொண்ண hurt பன்னாம ஊருக்கு போய் கடிதம் போடுகின்றோம் என்று சொல்லிவிட்டு போடமால் இருந்து இருந்தால் தங்களுக்கு புரிந்து இருக்குமே என்று பொண்ணு வீ;ட்டு காரங்களோட வாதம்!. இன்றும் அந்திய கிராம புறங்களில் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது என்பது யாரலும் மறுக்க முடியாத நிதர்சனம். முகத்தார் அங்கிள் நல்ல message வாழத்துக்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- SUNDHAL - 01-03-2006

:roll: :roll: :roll: மன்னிக்கவும் அதிகமாக பதிவாகி விட்டது மட்டுறுத்தினர் அண்ணா அக்கா 1 மட்டும் வட்டிட்டு மி;ச்சத்த தூக்கிங்க.. sorry agin


- Danklas - 01-03-2006

முகத்தார்,,, மீண்டும் போட்டுத்தாக்கிட்டீங்க,,, அதைவிட முகத்தார்,, இடக்கிடை சின்னப்புவுக்கு தண்ணியை குடுத்து ஏமாத்திட்டு உண்மையான தண்ணியை (நெற்போலியனை) நான் சுட்டுடுவன்,,,

ஓய் சுண்டல் என்ன லொள்ளா? எமோசன் ஆகிறதுக்கு ஒரு அளவு வேனாம்? :evil: :evil:


- Eswar - 01-03-2006

தண்ணியடிச்சது அவங்க. வெறிச்சது சுண்டலுக்கோ


- Vasampu - 01-03-2006

பார்த்தீங்களா முகத்தார் நீங்கள் மூவரும் உங்கு போட இங்கே சுண்டலுக்கு ஏறுது. பொதுவாய் போட்டிட்டு பார்த்தால் ஒன்று இரண்டாய்த் தெரியுமென்பார்கள். ஆனால் இங்கே சுண்டலுக்கு ஆறு ஒன்றாய்த் தெரியுது. :roll: :roll: :wink:


- SUNDHAL - 01-03-2006

1 தான் அனுப்பினான் 6 வந்திடிச்சு.. Cry


- SUNDHAL - 01-03-2006

Danklas Wrote:முகத்தார்,,, மீண்டும் போட்டுத்தாக்கிட்டீங்க,,, அதைவிட முகத்தார்,, இடக்கிடை சின்னப்புவுக்கு தண்ணியை குடுத்து ஏமாத்திட்டு உண்மையான தண்ணியை (நெற்போலியனை) நான் சுட்டுடுவன்,,,

ஓய் சுண்டல் என்ன லொள்ளா? எமோசன் ஆகிறதுக்கு ஒரு அளவு வேனாம்? :evil: :evil:



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:


- kuruvikal - 01-03-2006

முகத்தார் உங்கள் வீடு 15 சுப்பர். ஆனா ஒரு டவுட்டு.. இப்பை யார் இந்தியா போல பொண்ணு பாக்கிற நாடகம் நடத்தினம். பையன் பாக்கிறான் நடக்குது ஊர் உலகத்தில...! வெளிநாடு மாப்பிள்ளை..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- sabi - 01-03-2006

நல்லாயிருக்குது தாத்தா
பாராட்டுக்கள் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொடருங்கள்


- tamilini - 01-03-2006

முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 01-03-2006

சின்னப்பு: மச்சான் உலகம் சுத்துறது எண்டு கண்டு பிடிச்சவர் தண்ணி அடிச்சுட்டு கண்டுபிடிச்சவர் போல?

சாத்திரி: ஏன் அப்படி சொல்லுற?

சின்னப்பு: பார் இப்ப உலகம் எப்படி பாஸ்டா சுலருது எண்டு

சாத்திரி: (மனசுக்க) கிளாஸ் கழுவின தண்ணியை குடிச்சுட்டு
இது ரொம்ப ஒவர்


- kuruvikal - 01-03-2006

tamilini Wrote:முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சபாஸ் சரியான போட்டி... பொறுத்தது போதும்.. பொன்னம்மாக்கா சின்னாச்சி சார்பில் தாத்தாக்களிட கூத்துகளை..எழுதுங்கோ தமிழினி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 01-03-2006

tamilini Wrote:முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுதானே தமிழினி அக்கா விடகூடாது ஒரு போடு போடனும்


- tamilini - 01-04-2006

ஆஅகா ஆகா முட்டி மோத வைக்கிறதுக்கென்றே.. சொல்றியளா இருவரும்.. முகம்ஸ் முடிவைக்காணல பாப்பம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->