Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- தூயவன் - 01-04-2006

MUGATHTHAR Wrote:
Thala Wrote:அடுத்ததாக கருத்து வைக்க வேண்டியவர் யார்....?? சுட்டிகேளா..! அவரில்லாவிடால் மாற்று ஒழுங்கு செய்ய வேண்டும்...
சுட்டியை பிடிச்சு <img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/hammer.gif' border='0' alt='user posted image'>இப்பிடி 2குடுத்தால்தான் சரி பின்னை என்ன இன்னும் கருத்தை காணேலை தலைவா யாராவது குதிரை ஓடத்தன்னும் விடலாம்தானே.........


குதிரை ஓட நம்ம தலை தான் சரியான ஆள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சுட்டிகேள் முடியாவிட்டால் அருவி அதைச் செய்யுங்கள். உங்களின் பதிலை திறம்பட எழுதி வெற்றிக்கு வழி சமையுங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 01-04-2006

tamilini Wrote:
Quote:யாழில கருத்துக்களை திருத்திற வசதியை வைச்சாலும் வைச்சினம் அத இப்பிடி எழுதின கருத்தையே இல்லாம ஆக்கிறதுக்கும் பயன்படுத்தினம்.சா சா அதுக்கு மெனக்கெட்டு போல்ட் பண்ணியெல்லாம் விளக்கம் காட்டின மற்ற ஆக்கள் என்ன செய்யலாம்.
_________________
களத்தில் வைக்கப்பட்ட கருத்தை முற்றாக எடுக்கமுடியாது என்ற விதிமுறை இருக்கிறது. அங்கத்தவர்கருத்தை தேவை ஏற்படின் பொருள் மாறுபடாது சில மாற்றங்கள் மட்டும் செய்யலாம். சில கருத்துக்களை மட்டுறுத்தினர்கள் எடுப்பார்கள். உங்களுக்கு என்ன நடந்தது சிநேகிதி.. <b>யாராவது முழுக்கருத்தையும் நீக்கினா நீங்க நிர்வாகத்திட்ட சுட்டிக்காட்டலாம்.</b> :wink:

Cry Cry Cry Cry
நடுவர் இப்படி சதி செய்கின்றாரே?


- kuruvikal - 01-04-2006

தூயவன் Wrote:
tamilini Wrote:
Quote:யாழில கருத்துக்களை திருத்திற வசதியை வைச்சாலும் வைச்சினம் அத இப்பிடி எழுதின கருத்தையே இல்லாம ஆக்கிறதுக்கும் பயன்படுத்தினம்.சா சா அதுக்கு மெனக்கெட்டு போல்ட் பண்ணியெல்லாம் விளக்கம் காட்டின மற்ற ஆக்கள் என்ன செய்யலாம்.
_________________
களத்தில் வைக்கப்பட்ட கருத்தை முற்றாக எடுக்கமுடியாது என்ற விதிமுறை இருக்கிறது. அங்கத்தவர்கருத்தை தேவை ஏற்படின் பொருள் மாறுபடாது சில மாற்றங்கள் மட்டும் செய்யலாம். சில கருத்துக்களை மட்டுறுத்தினர்கள் எடுப்பார்கள். உங்களுக்கு என்ன நடந்தது சிநேகிதி.. <b>யாராவது முழுக்கருத்தையும் நீக்கினா நீங்க நிர்வாகத்திட்ட சுட்டிக்காட்டலாம்.</b> :wink:

Cry Cry Cry Cry
நடுவர் இப்படி சதி செய்கின்றாரே?

பாவம் நடுவர். ஏற்கனவே தயங்கித் தயங்கித்தான் நடுவராக சம்மதிச்சவங்க..! அவங்களை இப்படி சிக்கலில சிக்க வைக்கலாமோ..! அப்புறம் அவங்க தீர்ப்புக்குக் கூட ஒரு அர்த்தம் இல்லாமல் போயிடும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- eelapirean - 01-04-2006

என்னது மூன்று நாளாகியும் ஒருவரும் எழுதவில்லையே.இன்னும் இரண்டு நாள் போனால் நடுவர்கள் தீர்ப்பு வழங்கிவிடுவார்கள்.


- Snegethy - 01-04-2006

குருவிகள் தமிழினியக்கா இது நிர்வாகத்துக்கு கொண்ட போற அளவுக்கு பெரிய பிரச்சினையில்லை.தனிநபர் பிரச்சனை...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vasampu - 01-04-2006

பாவம் அவர்கள் என்னத்தை எழுதுவது என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். என்ன செய்வது நா.. வேஷம் போட்டால் கு....கத்தானே வேண்டும்.


- Thala - 01-04-2006

அப்ப அருவியை கருத்தை முன்வைக்கச் சொல்லுங்கள்... :wink: இல்லா விட்டால் நான் கூடத்தயார்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பின்னால் பெரிய தலைகள் எல்லாம் இருக்கும் போது எனக்குக் கவலையே இல்லையப்பா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Snegethy - 01-04-2006

ஆகா தல நீங்கள் ரெடியா??அருவி அல்லத தல யாராவது ஒருவர் கருத்துக்களை முன் வையுங்க...ரசிகை ஒட்டாவாக்கு போய் நித்திரையாம் பாவம்.


- Vasampu - 01-04-2006

[b]என்னங்க இரசிகைக்கு ஓட்டாவாக்கு போனால்த் தானா நித்திரை வருகின்றது. சம்திங் ராங்!!!


- tamilini - 01-04-2006

Quote:நடுவர் இப்படி சதி செய்கின்றாரே?
அபப நீங்களா அது கருத்தை நீக்கினது..?? சதி கிதி ஒன்றும் இல்லை.. விதிமுறையைச்சொன்னன் சிநேகிதிக்கு.. உங்களுக்கும் தெரியாதில்லா.?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Snegethy - 01-04-2006

வசம்பண்ணா ஐயோ பேரிலயே வம்பை வைச்சிருக்கிறீங்கள் என்றதுக்காக இப்பிடியா??
தமிழினியக்கா யாருக்குத் தொப்பி அளவோ அவை போட்டுக்கொள்ளுவினம் என்று இப்ப தெரியுதா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Rasikai - 01-04-2006

<b>எல்லோருக்கும் வணக்கம்

சுட்டிகேர்ள் தனக்கு நிறைய வேலை இருப்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவர் தனது கருத்தை நாளை வைப்பதாக கூறியுள்ளார். அந்த அணியி; இன்று யாராவது வைக்க விரும்பினால் வைக்கலாம் இல்லாவிட்டால் நாளை சுட்டி வைக்கும் வரையும் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
வணக்கம்</b>


- Rasikai - 01-04-2006

[quote=Vasampu][b]என்னங்க இரசிகைக்கு ஓட்டாவாக்கு போனால்த் தானா நித்திரை வருகின்றது. சம்திங் ராங்!!!


ஓட்டோவால குளிர் கூடத்தானே அதுதான் நித்தா நல்லா வருது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- ப்ரியசகி - 01-04-2006

Quote:ஓட்டோவால குளிர் கூடத்தானே அதுதான் நித்தா நல்லா வருது

ம்ம் இது என்னவோ உண்மை தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எழும்பவே விடுதில்லை குளிர்.அச்சாக்குளிர் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வினித் - 01-04-2006

Quote:ஓட்டோவால குளிர் கூடத்தானே அதுதான் நித்தா நல்லா வருது

«¨¾¾¡¦É ¸É¼¡ §À¡ÉÐÄ þÕóÐ ¦ºöÔÈ¢í¸û <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ம்ம் இது என்னவோ உண்மை தான் எழும்பவே விடுதில்லை குளிர்.அச்சாக்குளிர்

þÕìÌõ þÕìÌõ ÀΨ¸Â¢Ä ÌÇ¢÷ ¾ñ½¢Â¡Ä
¯ò¾¢É¡ ¾¡ý ¦¾Ã¢Ôõ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

º¢ýÉôÒìÌõ , Ó¸¾¡ÕìÌõ ÁÛº¢Á¡÷ ¦ºöÔÈ Á¡¾¢Ã¢


- ப்ரியசகி - 01-04-2006

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நமக்குத்தான் யாரும் இல்லையே...அதுவரைக்கும் கொள்ளலாம் என்றால்..அதுக்கும் தண்ணி, அது இது எண்டு எரிச்சல் மூட்டுறீங்களே.. :evil:


- Thala - 01-05-2006

Rasikai Wrote:<b>எல்லோருக்கும் வணக்கம்

சுட்டிகேர்ள் தனக்கு நிறைய வேலை இருப்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவர் தனது கருத்தை நாளை வைப்பதாக கூறியுள்ளார். அந்த அணியி; இன்று யாராவது வைக்க விரும்பினால் வைக்கலாம் இல்லாவிட்டால் நாளை சுட்டி வைக்கும் வரையும் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
வணக்கம்</b>

பொறுமையை இணையம் சோதிக்கிறதா இல்லையா எண்டு அடுத்த பட்டிமற்றம் வைப்பமா...... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 01-05-2006

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
நடுவர் இப்படி சதி செய்கின்றாரே?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அபப நீங்களா அது கருத்தை நீக்கினது..?? சதி கிதி ஒன்றும் இல்லை.. விதிமுறையைச்சொன்னன் சிநேகிதிக்கு.. உங்களுக்கும் தெரியாதில்லா.?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


அப்படி ஒன்றுமில்லை. பதில் கொஞ்சம் கடுமையாக இருந்த மாதிரி இருந்தது. அதனால் முகக்குறியை மட்டும் மாத்தினேன்.

தொப்பி அளவாக இருந்தால் போடுவதில் தயக்கம் ஏதும் எனக்கில்லை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 01-05-2006

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><b>எல்லோருக்கும் வணக்கம்

சுட்டிகேர்ள் தனக்கு நிறைய வேலை இருப்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவர் தனது கருத்தை நாளை வைப்பதாக கூறியுள்ளார். அந்த அணியி; இன்று யாராவது வைக்க விரும்பினால் வைக்கலாம் இல்லாவிட்டால் நாளை சுட்டி வைக்கும் வரையும் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
வணக்கம்</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நான் நினைக்கின்றேன். முகத்தார் அங்கிள் கொடுத்த அடியால், விழுந்து போயிருக்கும் எதிரணியினர் கொஞ்சம் எழுந்த பின் திருப்பி பதில் கொடுக்கலாம் என்று சுட்டிகேள் நினைத்திருப்பார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-05-2006

பொய் தமிழினியக்கா பொய்....முகக்குறி மட்டுமில்ல ஒரு வரியே காணாமல் போனது.