![]() |
|
பெண்களும் சமூகமும்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385) |
- Kanani - 07-20-2003 [quote=Alai][quote]கணணிப்பித்தன்/Kanani <span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span> [size=18]ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும் என்றார்... பெண்கள்........... என்றார்.[/quote] இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்? அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா? அல்லது பெண் என்றவுடன் இரங்கும் பல ஆண்கள் போலில்லாமல் இருக்கிறோம் என்ற கவலையோ? ஆணோ பெண்ணோ மனிதனாகவே நாம் பார்க்கிறோம்...பெண்களுக்கு சலுகைகளும்...ஆண்களுக்கு அடக்கும் உரிமையும் தரவில்லை.... ஆணகளால் செய்யக்கூடிய குற்றங்களையும் சமுக சீர்கேடுகளையும் அடக்க சட்டதிட்டங்கள் வகுக்கப்படுகின்றன்...மீண்டும் சொல்கிறேன் சமுதாய நன்மை கருதியே பெண் அடக்கப்படவேண்டியவள்...ஒரு ஆணிண் சுயநலத்திற்காக அடக்குவது வன்முறையாகவே கருதப்படும். உங்களைப் படிக்கத்தானே சொல்கிறோம்...படித்த திமிரில் ஆண்களை வென்றுவிட்டோம் என்று மார்தட்டித் திரியவா சொன்னோம்? சிறந்த கல்வி என்பது ஒழுக்கத்தையும் மனஅடக்கத்தையும் தருவது மாறாக நல்ல சம்பளத்துடன் வேலையோ அல்லது படிப்பாளி என்ற பட்டத்தைதுடன் உலாவருவதோ நல்ல கல்விக்கு அழகல்ல! உங்களையும் தொழில் செய்யத்தானே சொல்கிறோம்...ஆண்களுக்கு ஈடாக வேலைசெய்கிறோம் அவர்களில் நாம் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை என்று கோசம் போடவா சொன்னோம்? உங்களது திறனை சமுதாய மேம்பாட்டுக்கு உதவும் நற்றொழிலில் ஈடுபடுத்துங்கள்...மாறாக நாமும் தொழில் செய்கிறோம் என்று கோசம் எழுப்புவதில் இல்லை! நீங்களம் வளர, குடும்பமும் வளர, சமுகமும் வளர்ச்சிபெறும்! உங்களின் உரிமைகள் மனிதன் எனும் ரீதியில் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே வாயைத்திறவுங்கள் என்கிறோம்....ஆண் எங்களை மிதிக்கிறான் என்று மேலதிக சலுகைபெறவா வாயைத்திறந்து பேசு என்கிறோம்? ஆணோ பெண்ணோ மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்! தற்கால சமுகத்தினதும் தனி வீட்டினதும் பொருளாதார நன்மைகருதி வீட்டுக்கள் அடங்கிக் கிடக்காமல் வெளியில் வா என்கிறோம்.....அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு விட்டு வீட்டைவிட்டு ஓடி சமுகத்தில் பிரச்சினைகளை உருவாக்கவா சொல்கிறோம்? வெட்கப்படாத பூக்களை வண்டுகள் கூட நெருங்காது இன்று உங்கள் மேற்கத்தேய பெண்விடுதலை..வண்டுகள் மொய்க்கா பூக்களாக்கிறது உங்களை! உங்களுக்கு நான் சமுதாய நலன் கருதி பெண் அடக்கப்படவேண்டியவள் என்று எழுதியது விளங்கவில்லை ஆனால் பெண் அடக்கப்படவேண்டியவள் என்பது மட்டும் விளங்குகிறது....இதற்காகத்தான் பெண்ணே விழித்துக்கொள் என்கிறோம்.... உன் அறிவை வளர்த்து உண்மைகளை விளங்கிக்கொள் என்கிறோம். பெண்கள் ஏன் வீட்டு விளக்கு என்கிறோம்? பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களே குத்துவிளக்கின் ஐந்து முகங்கள் உங்கள் பெண்விடுதலை கோசம் இந்தக்குணங்களை விடுத்து காட்டுத்தீபோல் பெண்ணை மாற்றினால் அவள் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே எமன். பெண்விடுதலை என்பது ஆண்-பெண் இருவரினதும் புரிந்துணர்வின் பாற்பட்ட அன்பினாலேயே பெண் விடுதலை சாத்தியப்படும் - தலைவர் இது எமது மக்களின் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். பெண்விடுதலை என்று இவ்வளவு பேசுகிறீர்களே இதன் அடிப்படையே மேற்குலகின் கலசாரப் பரப்பலின் ஒரு வடிவம்....அவர்களின் மொழியில் சொன்னால் தராளவாத ஏகாதியபத்தியத்தின் ஒரு பகடைக்காய்தான். :!:
- kuruvikal - 07-20-2003 பித்தரே நீங்கள் சுட்டியவற்றில் பலவற்றை நாமும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்...பலன் தான் ஏதுமில்லையே...இருந்தாலும் நீங்கள் பலவற்றை ஒரே பார்வையில் எளிமையாகத் தந்துள்ளீர்கள்..பார்ப்போம் இதையாவது விளங்கி உள் வாங்கிக் கருத்தில் எடுக்கின்றார்களா என்று....இதற்கும் குதர்க்கம் பதில் எனில் பெண் விடுதலை என்பது வெற்றுக் கோசமாவதுதான் மிஞ்சும்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-20-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mullai - 07-20-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:பெண்கள் ஏன் வீட்டு விளக்கு என்கிறோம்?உங்கள் கருத்தைப்பார்த்தால், ஆணினத்திடம் அன்பில்லை ஆணுக்கு அறிவில்லை ஆணிடம் உறுதியில்லை ஆணிடத்தில் துளியளவும் நிதானமில்லை ஆணுக்கும் பெறுமைக்கும் வெகுதூரம் ஆக இது அத்தனையும் நிறைந்த பெண் உங்களுக்குத் தேவை. போதாதற்கு நகை, நட்டு பணம், வீடு... சுயநலமே உன் மறு வடிவமே ஆண்தானோ? - Mullai - 07-20-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:[புரிகிறதல்லவா? சேர்ந்து வாருங்கள். புரிந்துணர்வோடு வாருங்கள். சும்மா, சும்மா முரண்டுபிடிக்காதீர்கள் - Mullai - 07-20-2003 [quote=kuruvikal]பித்தரே நீங்கள் சுட்டியவற்றில் பலவற்றை நாமும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்... கர்ம வீரர் காமராஜர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்[/color] - Kanani - 07-20-2003 GMathivathanan Wrote:கணணிப்பித்தன்/Kanani Wrote:இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?<!--emo& - Paranee - 07-20-2003 [quote=Mullai][quote=kuruvikal]பித்தரே நீங்கள் சுட்டியவற்றில் பலவற்றை நாமும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்... கர்ம வீரர் காமராஜர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்[/b][/size][/color] - Mullai - 07-20-2003 GMathivathanan Wrote:தமிழீழப் பகுதியில் இருந்துகணணிப்பித்தன்/Kanani Wrote:இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?<!--emo& - Kanani - 07-20-2003 [quote=Karavai Paranee][quote=Mullai][quote=kuruvikal]பித்தரே நீங்கள் சுட்டியவற்றில் பலவற்றை நாமும் சுட்டிக் காட்டியிருக்கின்றோம்... கர்ம வீரர் காமராஜர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்[/b][/size][/color] ஆணின் பலமும்...........பலவீனமும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 07-20-2003 <b>Alai worte</b> Quote:3 - எது நியாயமோ அதைத்தான் எழுதுகிறேன். எது உண்மையோ அதைத்தான் தெளிவு படுத்த முனைகிறேன்..... அலை..... முன்னுக்குப் பின் முரணாக எழுதுகிறீர்களே..நியாயங்களை இருசாராரும் எழுதினால்தான் .. உண்மை தெரியும்..நிந்தனை செய்வதென நின்றால் ஒன்றும் வெளிவராது - Kanani - 07-20-2003 Mullai Wrote:தமிழீழப் பகுதியில் இருந்துGMathivathanan Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?<!--emo& யார் துள்ளினம் என்று யார் சொன்னது?...இனி என்ன துள்ளினாலும் ஒன்றும்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இளைஞருக்கு எத்தனையோ கடமைகள் காத்திருக்கு பெண்கள் விடயத்தில் நேரத்தையும் சக்தியையும் வீணடித்தல் வேதனைக்குரியது......பெண்கள் விடயத்தில் மட்டுமல்ல...பெண்விடுதலை விடயத்திலும் என்று தெளிவாகிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம் - Alai - 07-20-2003 Manithaasan Wrote:அலை..... முன்னுக்குப் பின் முரணாக எழுதுகிறீர்களே..நியாயங்களை இருசாராரும் எழுதினால்தான் .. உண்மை தெரியும்..நிந்தனை செய்வதென நின்றால் ஒன்றும் வெளிவராது மணிதாசன் எனது எழுத்துக்களில் உள்ள முரண்களை தயவுசெய்து சரியான முறையில் சுட்டிக் காட்டுங்கள். - kuruvikal - 07-20-2003 எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் .....அதனால் தான் பெண்களையும் மனிதனாக எல்லா மனித உரிமைகளையும் ஆணுக்கு சமனாக அநுபவிக்க அழைத்தது மட்டுமின்றி ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் சம அளவில் மதித்து, சமூகத்தை வளமிக்கதாக்க சிறப்புச் சமூக விழுமியங்கள் பாரம்பரியங்கள் காத்து துரிதமாக வளர்ந்துவரும் உலகிற்கேற்ப நவீனமாக கட்டி எழுப்ப விழிப்பூட்டி தங்கள் சித்தனைகளைப் பரப்பி நின்றனர்.....ஆனால் இன்று நடப்பது என்ன பெண் விடுதலை என்று ஆணைச் சாடுதலும் மட்டம் தட்டுதலும் பழிவாங்குதலும் சமூக விழுமியங்களைச் சிதைப்பதும் அந்நிய நாகரிகங்களை உள்வாங்கி சமூகப் பாரம்பரியங்களை சீரழிப்பதும்...இப்படிப் பலதும் நடை பெறுகின்றது..ஆனால் உண்மையான தேவையான சமூகப் புரட்சி நோக்கிய இலக்குகள் எட்டப்படவே இல்லை...இப்படியே போனால் எட்டப்பட வாய்ப்பும் இல்லை...! அப்படியான பெண் விடுதலைக்கான கூச்சல்கள் தேவையா......இப்படியே தொடருமானால் அவை ஒடுக்கப்படுதலும் கட்டாயமாகலாம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Alai - 07-20-2003 kuruvikal Wrote:நாங்கள் பெண்களை மட்டம் தட்டவில்லை பெண்களிடம் உள்ள நிலையான, இயல்பான நிலைகள் குணங்கள் ஆகியவற்றையே தெளிவு படுத்துகின்றோம்...அப்படி உள்ளதை சொல்லுவது உங்களுக்கு மட்டம் தட்டுவதாக அமைந்தால் பெண்கள் மட்டமானவர்கள் என்பது தான் அர்த்தம்.அப்போ நீங்களே பெண்கள் மட்டமானர்வர்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டதாகவல்லவா அமைகிறது...அப்போ உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்.....நன்றிகள்...! பெண்கள் பற்றியதான உங்கள் சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும்தான் மட்டம். - Paranee - 07-20-2003 துள்ளுகிற மாடு பொதிசுமக்காது என்று சின்னவயதில் படித்தஞாபகம் உண்டு கணணிப்பித்தன்/Kanani Wrote:Mullai Wrote:தமிழீழப் பகுதியில் இருந்துGMathivathanan Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani]இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?<!--emo& - GMathivathanan - 07-20-2003 GMathivathanan Wrote:உந்தப்..பிரச்சனை.. ஆட்சேர்ப்புத்.. தேவைகருதி.. உருவாக்கப்பட்டது.. .. அழிவுக்குத்தான்.. - Alai - 07-20-2003 kuruvikal Wrote:பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்...அதில் பங்கு கேட்டு கெஞ்சும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்...அது சரி நீங்கள் எந்த காலத்திலிருந்து கொண்டு பெண் விடுதலை பேசுக்றீர்கள்....???????! அவியுங்கள். கொட்டுங்கள். யார் வேண்டாமென்றது. ஏன் எரிகிறீர்கள்? பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டிய காலம் மலையேறி விட்ட கோபமா..? - Paranee - 07-20-2003 பெண்களை முன்னுதாரணமாக வைத்து கூறமுடியாது. அப்படி கூறுவதாயி;ன் ஜெயலலிதா சந்திரிகா பற்றித்தான ;கூறவேண்டும். அதைப்பற்றி கூறுவதிலும் பார்க்க அமைதியாக இருப்பது நல்லது என நினைத்தார்களோ kuruvikal Wrote:எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் .....அதனால் தான் பெண்களையும் மனிதனாக எல்லா மனித உரிமைகளையும் ஆணுக்கு சமனாக அநுபவிக்க அழைத்தது மட்டுமின்றி ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் சம அளவில் மதித்து, சமூகத்தை வளமிக்கதாக்க சிறப்புச் சமூக விழுமியங்கள் பாரம்பரியங்கள் காத்து துரிதமாக வளர்ந்துவரும் உலகிற்கேற்ப நவீனமாக கட்டி எழுப்ப விழிப்பூட்டி தங்கள் சித்தனைகளைப் பரப்பி நின்றனர்.....ஆனால் இன்று நடப்பது என்ன பெண் விடுதலை என்று ஆணைச் சாடுதலும் மட்டம் தட்டுதலும் பழிவாங்குதலும் சமூக விழுமியங்களைச் சிதைப்பதும் அந்நிய நாகரிகங்களை உள்வாங்கி சமூகப் பாரம்பரியங்களை சீரழிப்பதும்...இப்படிப் பலதும் நடை பெறுகின்றது..ஆனால் உண்மையான தேவையான சமூகப் புரட்சி நோக்கிய இலக்குகள் எட்டப்படவே இல்லை...இப்படியே போனால் எட்டப்பட வாய்ப்பும் இல்லை...! அப்படியான பெண் விடுதலைக்கான கூச்சல்கள் தேவையா......இப்படியே தொடருமானால் அவை ஒடுக்கப்படுதலும் கட்டாயமாகலாம்....! - Paranee - 07-20-2003 எந்த அவியலைப்பற்றி கேட்கின்றீர்கள். பெண்கள் அவிக்க அவிக்க ஆண்கள் கொட்டவில்லை. விற்றுத்தந்தவர்கள் என்பதை மறக்கவேண்டாம் Alai Wrote:[quote=kuruvikal] அவியுங்கள். கொட்டுங்கள். யார் வேண்டாமென்றது. ஏன் எரிகிறீர்கள்? பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டிய காலம் மலையேறி விட்ட கோபமா..? |