![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- kirubans - 06-03-2005 ஈஸ்வரின் விடைகள் சரியானவை. நேரமின்மையால் புள்ளிகளை கணக்கிட முடியவில்லை. நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள் . சரியான விடைகளைத் தந்த வசி, வெண்ணிலா, மற்றும் ஈஸ்வருக்கு வாழ்த்துக்கள். வேறு எவரும் முயற்சிக்காதவகையில் வருத்தமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-03-2005 kirubans Wrote:. அதுதானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-03-2005 kirubans Wrote:நேரமின்மையால் புள்ளிகளை கணக்கிட முடியவில்லை. வசியண்ணா 15x5=75-3=72 வெண்ணிலா 4x5=20 ஈஸ்வர் 2x5=10 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Niththila - 06-03-2005 வசி அண்ணா குறுக்கெழுத்து போட்டியில் முதலாம் இடம் பெற்றதுக்கு வாழ்த்துகள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வெண்ணிலா மற்றும் ஈஸ்வர் அண்ணாவுக்கும் வாழ்த்துகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> என்ன வசி அண்ணா ட்ரீட் இல்லையா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 06-03-2005 கடினமானவற்றுக்குப் போனஸ் புள்ளி வழங்கலாமே. - kavithan - 06-03-2005 வசி, வெண்ணிலா, ஈஸ்வர் வாழ்த்துக்கள் Quote:என்ன வசி அண்ணா ட்ரீட் இல்லையா ட் டை விட்டிட்டு வடிவா ரீட் பண்ணினால் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-03-2005 வசிக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற வசி அடுத்த குறுக்கெழுத்து போட்டியை தந்தால் வித்தியாசமாக இருக்கும் - vasisutha - 06-03-2005 வாழ்த்திய எல்லாருக்கும் நன்றி :mrgreen: சரி மதன் இரவு வரை நேரம் கொடுங்கள்.. குறுக்கெழுத்து போட்டிக்கு வினாக்கள் தர என்னால் முடியுமா என்று பார்த்து விட்டு சொல்கிறேன். :roll: - Mathan - 06-04-2005 நிச்சயமாக உங்களால் முடியும் வசி. அனைவரும் வசியின் குறுக்கெழுத்து போட்டியை எதிர்பார்த்திருக்கின்றோம் - வெண்ணிலா - 06-06-2005 <img src='http://img206.echo.cx/img206/530/kurukezuthupoodi140be.png' border='0' alt='user posted image'> <b>இடமிருந்து வலம்</b> 1.வடக்கு கிழக்கு மாகாண புதிய ஆளுநர் 4.வரைவதற்குப் பயன்படுவது குழம்பியுள்ளது 5.குற்றம் 6.சரஸ்வதிக்குப் பிடித்தது திரும்பியுள்ளது 7.மனைவியை இழந்தவன் 9.கபம் என்றும் சொல்வர் 11.நிறம் குழம்பியுள்ளது 14.விலையுயர்ந்த துணிவகை திரும்பியுள்ளது 15.வேட்டையாடுபவன் <b>மேலிருந்து கீழ்</b> 1.ஆணி அடிக்கப்பயன்படுவது திரும்பியுள்ளது 2.அறுபத்து மோவர் வரலாற்று நூல் 3.ஐந்து உலக நாடுகள் கொண்டுள்ள ஐ. நா. வின் சிறப்பு அதிகாரம் திரும்பியுள்ளது 8.காற்று ஒத்தசொல் 10.உயிரை வாங்குபவன் 12.கயிறு குழம்பியுள்ளது 13.மாம்பிஞ்சு. - வெண்ணிலா - 06-06-2005 Mathan Wrote:நிச்சயமாக உங்களால் முடியும் வசி. அனைவரும் வசியின் குறுக்கெழுத்து போட்டியை எதிர்பார்த்திருக்கின்றோம் வசியண்ணா போடாமையாலே அடுத்த போட்டியை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும். - Eswar - 06-07-2005 இடமிருந்து வலம். 1. டி.. பெர்ணான்டோ 4. தூரிகை 5. மறு 6. வீணை 7. தபுதாரன் 9. சளி 11. வர்ணம் 14. பட்டு 15. வேடன் மேலிருந்து கீழ். 1. சம்மட்டி 2. பெரியபராணம் 3. வீட்டோ 8. 10. இயமன் 12. வடம் 13. - Eswar - 06-07-2005 Quote:வசியண்ணா போடாமையாலே அடுத்த போட்டியை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும்வசியண்ணா போடாமையாலே விடையை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும். - vasisutha - 06-07-2005 நன்றி வெண்ணிலா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->Quote:வசியண்ணா போடாமையாலே விடையை நான் போட்டுள்ளேன். மன்னிக்கவும் யோவ் சிவன் (ஈஸ்வர்) என்ன லொள்ளா? :oops: - Mathan - 06-07-2005 vennila Wrote:Mathan Wrote:நிச்சயமாக உங்களால் முடியும் வசி. அனைவரும் வசியின் குறுக்கெழுத்து போட்டியை எதிர்பார்த்திருக்கின்றோம் அதற்கென்ன யார் போட்டாலும் சரிதானே, வசியையும் பங்கு பற்ற வைக்கவே போடுங்களேன் என்று கேட்டேன் - Mathan - 06-07-2005 வசி அடுத்த போட்டியாக உங்களுடையதை போடுங்களேன், போட்டியை தயாரிக்க நேரம் போதும் தானே? - வெண்ணிலா - 06-07-2005 Eswar Wrote:இடமிருந்து வலம். டி.. பெர்ணான்டோ டி என்பது அவரின் இனிசியலா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 06-07-2005 ஹி.......ஹி......ஹி அதுக்கு மேல தெரியாது. - அருவி - 07-13-2005 என்ன இப்ப குறுக்கெழுத்துப்போட்டியைக் கன நாளாய்க் காணல? - வெண்ணிலா - 07-13-2005 Aruvi Wrote:என்ன இப்ப குறுக்கெழுத்துப்போட்டியைக் கன நாளாய்க் காணல? ஓ யாருமே பதில் சொல்ல முன்வராமையால் போடவும் தயங்கினேன். இனி பார்ப்பம். போடுவம இல்லை வேண்டாமா அப்படின்னு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|