![]() |
|
கடி ஜோக் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கடி ஜோக் (/showthread.php?tid=4081) |
- அனிதா - 07-20-2005 <b>கதை சொல்லும் மரம் எது?</b> - MUGATHTHAR - 07-20-2005 Quote:கதை சொல்லும் மரம் எது? நாவல் - வெண்ணிலா - 07-21-2005 ஒரு மேசையில் 17 ஈக்கள் இருக்கு. அதில் 12 ஈக்கள் கொல்லப்பட்டால் இப்போ மேசையில் இருக்கும் ஈக்களின் மொத்த எண்ணிக்கை என்ன? - அருவி - 07-21-2005 <b>17 ஈக்கள் :mrgreen: </b> - வெண்ணிலா - 07-21-2005 [quote=Aruvi]<b>17 ஈக்கள் :mrgreen: </b> என்ன இப்படி :mrgreen: போகுது முகம். :roll: - அருவி - 07-21-2005 vennila Wrote:Aruvi Wrote:<b>17 ஈக்கள் :mrgreen: </b> முகபாவனையால் விடைகூற எத்தனித்தேன் அதுதான் காரணம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 07-21-2005 அது நீங்கள் ஈக்களை கொன்றீர்கள் என்பதைப் பொறுத்திருக்கு வெண்ணிலா. "தடால்" என்று ஒரே அடியில 12 ஈக்களையும் நீங்கள் கொன்றிருந்தால் மேசையில் இருக்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். (மிச்சமெல்லாம் பறந்திருக்கும்) - Niththila - 07-21-2005 உயிருடன் உள்ள ஈக்களா அப்படி எண்டா ஈஸ்வர் அண்ணா சொன்ன மாதிரி 0 தான் - வெண்ணிலா - 07-22-2005 Eswar Wrote:அது நீங்கள் ஈக்களை கொன்றீர்கள் என்பதைப் பொறுத்திருக்கு வெண்ணிலா. "தடால்" என்று ஒரே அடியில 12 ஈக்களையும் நீங்கள் கொன்றிருந்தால் மேசையில் இருக்கக் கூடிய ஈக்களின் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். (மிச்சமெல்லாம் பறந்திருக்கும்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரியாக சொல்லீட்டீங்க ஈஸ்வர்.
- Nitharsan - 07-22-2005 நன்றாக இருக்கு கடி யோக்ஸ்.... - Nitharsan - 07-22-2005 ஒருவர் அருகில் இருந்தவரை கடிச்சிட்டு சிரிச்சாராம் ஏன்? - அருவி - 07-22-2005 Nitharsan Wrote:ஒருவர் அருகில் இருந்தவரை கடிச்சிட்டு சிரிச்சாராம் ஏன்? அருகில் இருந்தவர் கடி ஜோக் சொன்னதாலா? :roll: - Niththila - 07-22-2005 ஏன் :roll: :roll: - வெண்ணிலா - 07-22-2005 Niththila Wrote:ஏன் :roll: :roll: ஏன் என்றுதான் நிதர்சனும் கேட்கிறார் நித்திலாக்கா. :roll: - Nitharsan - 07-22-2005 Aruvi Wrote:ஆகா பிடிச்சிட்டீங்களே!Nitharsan Wrote:ஒருவர் அருகில் இருந்தவரை கடிச்சிட்டு சிரிச்சாராம் ஏன்? - kavithan - 07-22-2005 Nitharsan Wrote:பிடிக்கேல்லை கடிச்சிட்டார். :wink:Aruvi Wrote:ஆகா பிடிச்சிட்டீங்களே!Nitharsan Wrote:ஒருவர் அருகில் இருந்தவரை கடிச்சிட்டு சிரிச்சாராம் ஏன்? - அனிதா - 07-25-2005 சரி இத சொல்லுங்க பார்போம் :wink: குரைக்குற நாய் கடிக்காதாம் ஏன்??? - Eswar - 07-25-2005 அது குரைக்கிறதுக்கே அதுக்கு நேரம் சரியா இருக்கு. இதுல கடிக்கிறதுக்கு ஏது நேரம் - Danklas - 07-25-2005 Anitha Wrote:சரி இத சொல்லுங்க பார்போம் :wink: இதற்க்கும் நான் விடையை சொல்லுறன் அது சங்கரி வளர்க்கிற நாயாம்... :wink: அடுத்தகேள்வி பிளிஸ்.. (எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. அந்த இமயமலை ஈசன் வந்தாலென்ன ஈழபதிஸ்வரன் அலய நிர்வாகிகள் வந்தாலென்ன ஒரே பதில்) :evil:
- Eswar - 07-25-2005 டன்னுக்கு இண்டைக்கு மூட் சரியில்லையா என்ன? |