Yarl Forum
என் கேள்விக்கென்ன பதில்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: என் கேள்விக்கென்ன பதில்? (/showthread.php?tid=4001)



- Thala - 07-16-2005

Quote:2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்?

<b>திறப்பு(சாவி)</b>


- Niththila - 07-16-2005

SUNDHAL Wrote:4)நாடு உண்டு நகரம் இல்லை காடு உண்டு மிருகம் இல்லை கடல் உண்டு மீன்கள் இல்லை அது என்ன?

உலக வரைபடம் :?: :?:


- SUNDHAL - 07-16-2005

போச்சுபோ சாவியை வெளில வட்டிட்டு போன திருடனுக்கு நல்ல வசதியா இருக்கும் தல <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- SUNDHAL - 07-16-2005

சரியான பதில் நித்திலா உங்களுக்கும் ஒரு ஒஒஒஒஒ போடு


- SUNDHAL - 07-16-2005

Thala Wrote:
Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன?

<b>செல்...</b>



தவறான பதில் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thala - 07-16-2005

SUNDHAL Wrote:
Thala Wrote:
Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன?

<b>செல்...</b>



தவறான பதில் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<span style='font-size:25pt;line-height:100%'>அப்ப அது முகத்தாரின்ர மோட்டசைக்கிள்தான்.... </span><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 07-16-2005

Quote:2)நீங்கள் வீட்டில் இருந்தால் இவனும் ஓரத்தில் தூரத்தில் இருப்பான் நீங்கள் வெளியில் போனால் இவன் உங்கள் வீட்டு வாசலில் இருப்பான் அவன் யார்?

பூட்டு :roll:


- MUGATHTHAR - 07-16-2005

Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன?

ஈக்கு வானம்(பட்டாசு)


- அனிதா - 07-16-2005

Quote:1)இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல இடியோசை தரும் வானமும் அல்ல அது என்ன?

ரெயில் :roll:


- கீதா - 07-16-2005

காகங்கலே இல்லாத நாடு எது? :roll:
அன்பு
jothika


- கீதா - 07-16-2005

சரியான பதில் நித்திலா உங்களுக்கும் ஒரு ஒஒஒஒஒ போடு

-- <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> -------அன்பு
jothika


- kavithan - 07-16-2005

தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 07-16-2005

tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/nicebear.gif' border='0' alt='user posted image'>

பாத்தாலே தெரியுதே..?? :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 07-16-2005

கவிதன் அண்ணா உங்களுக்கு தெரியாட்டி விடுங்கோ :roll: ? மற்றவர்கள் சொல்லட்டும்? :roll:
அன்பு
jothika


- kavithan - 07-16-2005

jothika Wrote:காகங்கலே இல்லாத நாடு எது? :roll:
அன்பு
jothika
இது பொதுஅறிவு சம்பந்தபட்டதா.. அல்லது லொள்ளு பதிலா..? :roll:


- கீதா - 07-16-2005

கவிதன் அண்ணா என்ன :twisted: ?பாத்தாலேதெரியுதே? :twisted: :roll: :roll: என்ன?


அன்பு
jothika


- கீதா - 07-16-2005

வம்பு வேண்டம் நான் சொல்லுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ? விடை சிங்கப்புர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->




அன்பு
jothika


- kavithan - 07-16-2005

jothika Wrote:கவிதன் அண்ணா என்ன :twisted: ?பாத்தாலேதெரியுதே? :twisted: :roll: :roll: என்ன?


அன்பு
jothika
எனக்கு இன்னும் புரியலையே,... :roll: ஏன் கோவிக்கிறீர்கள்,.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- கீதா - 07-16-2005

ஙரழவநசிறீ"மயஎiவாயn"ஸஜஙரழவநசிறீ"தழவாமைய"ஸகவிதன் அண்ணா என்ன :வறளைவநன: ?பாத்தாலேதெரியுதே? :வறளைவநன: :சழடட: :சழடட: என்ன?


அன்பு
தழவாமையஜஃஙரழவநஸஎனக்கு இன்னும் புரியலையேஇ... :சழடட: ஏன் கோவிக்கிறீர்கள்இ.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->ஜஃஙரழவந


நான் யார் மிதும் கோவிக்கமாட்டன் நிங்கள் எல்லாரும் என் நன்பர்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்பு
jothika


- kavithan - 07-16-2005

jothika Wrote:வம்பு வேண்டம் நான் சொல்லுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ? விடை சிங்கப்புர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->




அன்பு
jothika

அப்படியா இல்லை இதனுள் எல்லாரும் நொடி போலை தான் கேள்வி கேட்டீர்கள் அதனால் தான் நான் பொது அறிவு சம்பந்தபட்டதா அல்லது லொள்ளு பதில் சம்பந்தபட்டதா எனக்கேட்டேன்.. பொது அறிவு என்றால் சொல்லி இருப்பேன்.. ம்ம் வத்திக்கான் என்ன மாதிரி அங்கை காகம் இருக்கோ...? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->